Tuesday, December 15, 2015

LSG பதவி உயர்வு - மூன்றாவது பட்டியல்

LSG  பதவி உயர்வு மூன்றாவது பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது .  நமது கோட்டத்தினை சேர்ந்த
B .கார்த்திகேயன் , N .அனுசுயா  மற்றும் N .மாலா ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.  தமிழக அளவில் 134 எழுத்தர்கள் LSG பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.  அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment