Wednesday, December 14, 2016

இரங்கல் செய்தி !!!

               

                                                   நமது தோழியர் திருமதி சரஸ்வதி SPM  C K Street அவர்கள் 12-12-2016 அன்று இயற்கை எய்தினார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றோம் .அவரை  பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் , திருப்பூர்  கோட்ட NFPEசங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்