Thursday, June 30, 2011
Thursday, June 23, 2011
NFPE ZINDABAD
On 23/6/2011 on behalf of Coimbatore JCA of all postal unions , a grand meeting was held at Coimbatore HPO. Leaders from circle unions of NFPE and FNPO delivered excellent speech . Our NFPE P3 Asst General Secretary Com.A.VEERAMANI attended and gave an excellent deliberation about the ensuing strike from 5/7/2011. Our P3 comrades of Coimbatore dn under the Leadership of Com.Ebinezer Gandhi Dvl.Secretary gathered in large number . Com C.Chandrasekaran Working President NFPE also attended. The following P3 secretaries of Western region have participated .
Com. N.Subramanian Dvl.Secretary Tirupur
Com. K.Selvaraj Br.Secretary Mettupalayam
Com. Sanjeevi Dvl. Secretary Salem West along with several comrades .
All leaders very effectively geared up the mood and temper of our comrades and hope the Success of our ensuing strike
========= P3 TIRUPUR AND METTUPALAYAM
" எரிமலை எப்படிப் பொறுக்கும் ?
SPEED UP STRIKE ACTIVITIES - GEAR UP MEETINGS- VISIT ALL OFFICES
போர் முரசு கொட்டட்டும் ! வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே/ சங்க மறவர்களே !
இன்னும் 11 நாட்களே உள்ளன ! ஆம் ! தினம் ஒரு நாள்... கணக்கில்
குறையும் ! நெருங்கி வருகிறது ஜூலை 5 ஆம் நாள் ! காலவரையற்ற
வேலை நிறுத்தம் துவங்கும் நாள் !
அஞ்சலக மூடல் ! RMS ஒழிப்பு ! ஸ்பீட் போஸ்ட் , REGISTERED போஸ்ட்
ஹப் சென்டர் , GDS ஊழியர் ENGANGEMENT RULES , மெக்கென்சி அந்நிய
நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அஞ்சல் துறை , ACCENTURE இன் கீழ்
அஞ்சலக கணினி ! எங்கு போகிறது அஞ்சல் துறை ?
முந்தைய தொலைத் தொடர்புத்துறை BSNL ஆகி மூடு விழா நோக்கி
முன்னேறுவதைப் பார்த்த பின்னுமா தயக்கம் ! இன்றில்லையேல்
என்றுமில்லை ! அஞ்சல் துறை அரசுத் துறையாக இருக்குமா ?
தனியார் துறையாய் மாறுமா ? மக்கள் சேவை இருக்குமா ?
அஞ்சல் துறை மானம் காக்கப்படுமா ? எல்லாம் மறந்து மண்ணாகப்
போகுமா ?
" எரிமலை எப்படிப் பொறுக்கும் ? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ?
சிங்கக் கூட்டம் எழுந்தால் - துன்ப விலங்குகள் தெறிக்கும் !"
கவிஞனின் வைர வரிகள் மறந்தே போகுமா ?
" மறக்காது ! இது மறவர் பூமி ! வெங்கொடுமை சாக்காட்டில்
செங்குருதி சிந்தியது எங்கள் NFPE !" என்ற பதில் உன்னிடமிருந்து
கிடைக்குமா ? கிடைக்கும் என்கிறது நம் வரலாறு !
வெல்லும் என்கிறது நம் பதிவேடு !
அனைத்து உறுப்பினரையும் நேரில் சந்திப்போம் !
அனைத்து அலுவலகங்களுக்கும் நேரில் செல்வோம் !
கோரிக்கை அடங்கிய சுற்றறிக்கைகளை அனைத்து ஊழியருக்கும்
நேரில் அளிப்போம் !
போராட்டக்குழுக்கள் அமைப்போம் !
தலைவர்களை அழைத்து சிறப்புக்கூட்டங்கள் போடுவோம் !
அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிச் சங்கத் தலைவர்களை
நேரில் சென்று பார்ப்போம் ! கோரிக்கைகளை விளக்குவோம்!
அரசுத் துறை காக்க போராட்டத்தில் நேரில் கலந்து கொள்ள
அவர்களையும் அழைப்போம் ~! பத்திரிகைகளில் செய்திகள்
தினம் தினம் வரச் செய்வோம் !
JCA வை வலுப்படுத்துவோம் ! ஊழியர் ஒற்றுமையை
பலப்படுத்துவோம் ! தவறாக திசை திருப்பப் படுவோருக்கும்
நேரான பாதை கட்டுவோம் ! இந்தப் போர்..... நம் அனைவரின்
உரிமை காக்கும் போர் என்பதை தெளிவு படுத்துவோம் !
என்ன தோழனே ! இந்த வேலைகளெல்லாம் உங்கள் கோட்டத்தில்
நீ செய்கிறாயா ? செய்வாய் என்று நம்புகிறோம் !
இதற்குமுன் செய்யவில்லை எனில் இன்று முதல் செய்வாய்
என்றும் நம்புகிறோம் ! நீ செய்யாவிடில் வேறு யார் செய்வார் ?
இது உன்னைக் காக்க போராட்டம் ! நம்மைக்காக்க போராட்டம் !
இன்று இல்லையேல் என்றும் இல்லை !
களம் இறங்கு ! ஆர்ப்பரி ! போராடு ! வெற்றி நமதே என்று
கொட்டு முரசு ! வருங்கால சமுதாயத்திற்கு நாம் வீழ்ந்தேனும்
விதையாவோம் !
இதை எழுதும் போதே ..... லேசாகத் துவங்கிய சத்தம் ....
இப்போது பலமாகக் கேட்கத்துவங்கி விட்டதே! .... அட...அது
என்ன சத்தம் ..... என் தோழன் அறையும் முரசின்
சத்தமா அது ? போர் முரசு சத்தமா அது ?
இது மாநிலமெங்கும் கேட்கத் துவங்குமோ ?
இந்தியத் திருநாடெங்கும் பரவத் துவங்குமோ ?
ஆம் ! துவங்கும் ! தொடரும் ! ....... நம் படை
களம் இறங்கும் ..... வெற்றிப் பதாகை
விண்ணில் பட்டொளி வீசிப் படரும் .....
........... நம்பிக்கையோடு டெல்லி நோக்கிச்
செல்கிறேன் தோழனே ! உன் பொறுப்பில் நான் !
......... வாழ்த்துகிறேன் ..... வணங்குகிறேன் .....
அன்புடன் ..... என்றும் உன் அன்புத் தொண்டன் ... K .V .S .

Wednesday, June 15, 2011
Tuesday, June 14, 2011
14/6/11 DEMONSTRATION
A HUGE GATHERING MORETHAN 100 COMRADES HAVE PARTICIPATED IN THE DEMONSTRATION HELD AT TIRUPUR HPO PREMISES ON 14/06/2011 AT 1800 HOURS ASPER THE DIRECTIONS OF OUR CENTRAL JCA COMPRISING NFPE ,FNPO AND GDS UNIONS.
STRIKE NOTICE ALONGWITH OUR DEMANDS WAS DELIVERED TO SPOS TIRUPUR.
THANKS TO ALL
=======
PLEASE SEE THE PHOTOGRAPHS BELOW PERTAINING TO THE ABOVE DEMONSTRATION
COMRADELY YOURS
******NFPE FNPO AND GDS UNIONS*****

Subscribe to:
Posts
(
Atom
)