Monday, March 19, 2012

Tuesday, March 13, 2012

திருப்பூர் அஞ்சல் நான்கின் 32 வது  கோட்ட மாநாடு -
 ஒற்றுமை  மாநாடாய் - சிறப்புடன் நடந்தேறியது .
தோழியர் .சீதாலட்சுமி (Karnataka ) VICE - PRESIDENT P4  CHQ 
கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார் . ,
 நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நடந்தது 

புதிய நிர்வாகிகளை திருப்பூர் அஞ்சல் மூன்று வாழ்த்துகிறது 

Monday, March 12, 2012

Saturday, March 10, 2012

புது வரவை வரவேற்கிறோம் .

திருப்பூர் கோட்டத்திற்கு திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் புதிய கோட்டக்கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.புது வரவை வரவேற்கிறோம் .


ஏற்கனேவே நமது திருப்பூர் SP திரு. L .துரைசாமி  அவர்கள் பதவிஉயர்வு காரணமாக சேலம் கிழக்கு SSP யாக நியமிக்கப்பட்டுள்ளார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைவரையும் தன் பணிதிறத்தாலும்,ஊழியர்களுக்கு உதவிடும் மனத்தாலும் கவர்ந்தார் என்பது மிகையல்ல. அவர் பணிசிறக்கட்டும் ; அவர் பாணி தொடரட்டும் 


--- அஞ்சல் மூன்று , நான்கு சங்கங்கள் திருப்பூர் 
திருப்பூரில் NFPE சார்பாக 9 /3 /2012 அன்று மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கம் நடந்தேறியது .

Friday, March 9, 2012