Saturday, August 17, 2013

BETTER LATE, THAN NEVER!!
AT LAST DEPARTMENT OF POSTS AND MINISTRY OF
COMMUNICATIONS 

 ADMITTED THAT McKENSEY
MODEL (MNOP) L1, L2
IS A TOTAL FAILURE
ORDERS ISSUED TO RESTORE THE OLD POSITION
NAME REMAINS (L1, L2) BUT THE SCHEME STANDS SCRAPED
THE STAND TAKEN BY THE JCA (NFPE & FNPO)
FROM THE VERY BEGINNING HAS BEEN PROVED RIGHT.
IT IS A VICTORY FOR OUR CONTINUOUS CAMPAIGN AND STRUGGLES
 INCLUDING THE DECISION FOR INDEFINITE STRIKE WHICH 
COMPELLED THE DEPARTMENT TO GIVE AN ASSURANCE THAT
 NO RMS OFFICES 
WILL BE CLOSED.
NFPE CONGRATULATES THE ENTIRE POSTAL AND RMS
EMPLOYEES FOR THIS VICTORY.
Now the question to be answered by the authorities are:
1.    Who is responsible for the delay caused to the public mails due to back-routing for the
 last two years?
2.    Who is responsible for the loss of public faith and trust in the Postal department
 due to heavy delay
caused due to L1, L2 in processing and transmission of public mails?
3.    Who is responsible for paying an amount of more than 100 crores to the Mckensey
 Consultancy 
for this anti-people, anti-worker, “Tuglak Model” reforms?
4.    Who are those behind this shady deal with the Mckensy consultancy?
  Why are they not taken to task?
                                                                              M. KRISHNAN


                                                                       Secretary General NFPE.

MINUTES OF DISCUSSION ON POSTMEN DEMANDS

Saturday, August 10, 2013



மதுரையில் நடைபெற்றபிரம்மாண்டமான NFPE பயிலரங்கின் சில துளிகள்

அன்புத் தோழர்களே, தோழியர்களே.....

                     09.08.13 அன்று மதுரையில், குளு குளு அரங்கில் மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் இயக்கமான NFPE-ன் எழுச்சி மிகு பயிலரங்குக் கூட்டத்தினை நடத்த மதுரைக் கோட்டம் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது. மாநிலம் முழுவதும் இருந்து முன்னணித் தோழர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். கீழ்க்காணும் தலைப்புகளில், மாநில, மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள், பயிற்சி அளித்தனர்.

                இளைஞர்களும் தொழிற்சங்க வரலாறு, தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாநிலத் தலைவர் ஸ்ரீவெங்கடேசஷ் அவர்களும், தான்தோன்றித் தனமாக செயல்படும் அதிகாரிகளுக்கு கடிவாளம் போடக் கையாள வேண்டிய RTI சட்டம் குறித்தும், CONTRIBUTORY NEGLIGENCE குறித்து முன்னாள் மாநிலச் செயலர் தோழர் S.சுந்தரமூர்த்தி அவர்களும், மாறி வரும் காலகட்டத்தில் அஞ்சல் துறை வளர்ச்சி, ஊழியர் பணிப்பாதுகாப்பு, எதிர்காலத் திட்டங்கள், அஞ்சல் துறையில் வரவேற்கத்தக்கதும், எதிர்க்கத்தக்க அம்சங்கள் குறித்து மாநிலச் செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களும், CCS(CCA) அடாவடித்தனம் செய்யும் அதிகாரிகளின் பழிவாங்கும் போக்கில் இருந்து ஊழியர்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்னாள் பொதுச் செயலர் அறிவு ஜீவி தோழர் K.V.ஸ்ரீதரன் அவர்களும் விரிவாக உரையாற்றியது, கலந்து கொண்ட தோழர்களுக்கு, அறிவமுதை வார்த்ததாக இருந்தது என்றால் அது மிகையல்ல.... !!!

                  இதுபோன்ற தொடர்ச்சியான பயிலரங்கக் கூட்டங்கள் இனிவரும் காலங்களில் நடத்தப்படும் என்றும் கோட்டத்திற்கு 5 இளைய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலாக்கா விதிமுறைகள், தொழிலாளர் சட்டங்கள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டு,  எதிர்காலத்திலும் NFPE இயக்கத்தை இதே போல வலுமையான இயக்கமாக, ஊழியர் பாதுகாப்புக்கு உறுதி சேர்க்கும் இயக்கமாக தொடர சூளுரைக்கப்பட்டது. 



பயிலரங்கின் சில துளிகள் இதோ.....





















Thursday, August 8, 2013

அனைவர்க்கும் அன்பான ரம்ஜான் வாழ்த்துக்கள்

Ramadan is the month of blessings....
Whose beginning is MERCY,
Whose middle is FORGIVENESS, and
Whose end is CELEBRATION 




====== அனைவர்க்கும் அன்பான ரம்ஜான் வாழ்த்துக்கள் =====

திருப்பூர் ,மேட்டுபாளையம் ,தாராபுரம்  
அஞ்சல் மூன்று  ,நான்கு மற்றும் GDS சங்கங்கள்