Tuesday, March 29, 2016

PAYMENT OF SALARY ON 1.4.2016 ON CASH/OPTIONAL BASIS

ORDER ISSUED BY CPMG , TN ON OUR DEMAND FOR PAYMENT OF SALARY ON 1.4.2016 ON CASH/OPTIONAL BASIS

நமது அஞ்சல் மூன்று  மாநிலச் சங்கத்தின் மூலம் ஏற்கனவே கடந்த 23.3.2016 அன்று ஒரு கடிதமும்  கடந்த 28.3.2016 அன்று ஒரு கடிதமும் அளித்துப் பேசியிருந்தோம். முதலாவது கடிதத்தில் வைக்கைப்பட்ட கோரிக்கைப்படி கடந்த GOOD FRIDAY  அன்று காஞ்சிபுரத்தில் வைக்கப் பட்ட MELA  அன்றைய தேதியில் ரத்து செய்யப்பட்டது. 

அதேபோல  கடந்த 27.03.2016 ஞாயிறு அன்று சென்னை பெரு நகர மண்டலத்தில் SPECIAL SB COUNTER  பல அலுவலகங்களில் வைத்திட உத்திரவிடப்பட்டிருந்தது. இந்த உத்திரவையும் ரத்து செய்திடக் கோரியிருந்தோம். இதில் விருப்பமில்லாத எந்த ஒரு ஊழியரையும் கட்டாயப் படுத்தி பணி செய்திட அழைக்கக்  கூடாது ,  என்ற உத்திரவை நிர்வாகம் அளித்தது. அதன்படி பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பணி  செய்திட வரவில்லை. ஒரு  சில அலுவலகங்களில் விருப்பமுள்ள ஊழியர்கள் மட்டுமே பணிக்கு  வந்தனர்.

நம்முடைய இரண்டாவது கடிதத்தின் அடிப்படியில் , எதிர்வரும் 1.4.2016 அன்று FINACLE  சரிவர  இயங்காத நிலையில், ஊழியரின்  ஊதியம் பணப் பட்டுவாடாவாக செய்திட உத்திரவு பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு போல அல்லாமல் விரைந்து முடிவெடுத்த  நம்முடைய  CPMG  அவர்களுக்கு நம்முடைய  நன்றி.  ஓய்வூதியர்களுக்கான முடிவினையும் விரைந்து எடுத்திட  வேண்டுகிறோம். உத்திரவின் நகல் கீழே  காண்க .

Monday, March 28, 2016

CBS ISSUES



1.     The main base for the non accessibility of the Finacle server, is either with the Main server capacity or the programming done by the Infosys.  Band-with alone is not the reason for the slowness in Finacle.  So, server as in Railways has to be installed.  If necessary post offices across the country may be divided into four zones and one server for each zone with inter accessibility may be installed.  The band with for single handed and other S.Os should be increased.

2.     If for any reason, the Finacle is down, the tendency of the administration to instruct the officials to perform the work in one way or other should be stopped immediately.  For example, the instruction issued to accept the transaction under BCP scheme as Finacle is down is irrational.  The entering all the account numbers in Excel sheet is cumbersome as all the accounts are having 10 digits which leads to chances for misquotation with serious consequences.  If server is down, the practice followed at Nationalized Banks has to be followed at Post Offices also and the CBS operations should be stopped till the Finacle is up.

3.     For the last three weeks, in order to improve the accessibility of the Server, various Menus for printing like Pass Book printing, Certificate Printing has been disabled which leads to more pressure on the staff as all the printing work is accumulating and to be done when Finacle is up.  Besides, CC Bridge and CC returns cannot be performed now.

4.     The practice of taking back dated reports from MIS server is ridiculous as on most of the days the MIS server is down.  It should be set right. Besides asking various reports by the higher offices should be dispensed with and necessary option may be provided to them to access the details required as all the works are performed in Finacle and reports can be viewed by the officers well.

5.     In SSA, total deposit in a Financial year should not exceed Rs.150000/- but there is no provision to stop any excess deposit in any single account.  The official as well as the public suffers due to excess deposit in SSA account.  Mechanism to disallow any excess deposit above the limit should be provided.

6.      For Cash Certificates, either the present system of  Certificates with specified denomination has to be dispensed with as in banks for Fixed Deposit or Higher denomination up to Rs.100000/- to be introduced for all Post Offices as printing of cash certificates consumes much time.

7.     The supervisors should be given option to reconcile the errors committed by the clerks at counter while making deposit entry with reverse option as in PPF deposits. 


8.     In RD accounts Pre Mature closure is not allowed if any advance deposits is made, till the lapse of the period up to which advance deposits has been made by the depositor. It denies the right of the depositor to close the account prematurely.  Provision may be made to close the accounts with advance deposits with provision to recover the rebate given for the advance deposits.

CIRCLE UNION LETTER TO CPMG,TN ON PAYMENT OF SALARY AND PAYMENT OF PENSION ON 1.4.2016

No. P3/2-Genl/TN                                                                   dt.28.03.2016

To
Dr. Charles Lobo, IPoS.,
The Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Sir,

              Sub: Request for payment of salary to the employees & pension on 1.4.2016 – Reg.
               Ref :1. Dte. lr No. 2-1/2007-08/PA-(TECH I) D 813-897 dt. 11.12.2014.
                    2. Controller General of Accounts Manual Part III Section II Rule 64.
                    3.  This Union’s letter of even no. dt. 29.3.2015.   
                                                     …..
           
The kind attention of CPMG, TN  is requested to the references cited, wherein  during last year,  it has been instructed to all the sub ordinate offices that , no CBS offices will do  any transactions on 1.4.2015 and Salaries/pension should be credited on 4.4.2015 only in SB Accounts. This because, the yearend EOD process cldn’t be completed, when there is about 10,000 offices migrated. Now the migration figure crosses 21,000 offices, besides there is snail phase access in Finacle throughout the country for the past 20 days. Hence crediting the salary and pension is not possible on 1st April, 2016.

It is to note that, as per the Statutory rules of the Dept. and as per the reference (2) cited, pay and allowances are earned and shall be due for payment on the last working day of the month to which they  relate and the  pay and allowances  for the month of March shall be paid on the first working day of  April.

Further, as per the orders of Dte.  cited  under reference (1) , all Govt. servants of Department of Posts are permitted to receive their salary by direct credit to their Bank accounts or in cash or by cheque at their ‘option’.

Hence, it is requested that necessary action may kindly be  taken so as to issue suitable orders to the  pay drawing and disbursing authorities, for making payment of the  pay and allowances of the  working staff by cash through Roll payment  on 1.4.2016 itself and pension manually, instead of crediting the same into their  PO SB  on any subsequent date. When we have raised the matter during last year, this was ordered by the then CPMG, TN ,  Karnataka and Andhra Circles. This is for your kind information and speedy action.

With profound regards,
( J. RAMAMURTHY)

CIRLE SECRETARY.

JCA LEADERS MEETING ON 28.3.2016 WITH DEPT. ON PAYCOMMISSION ISSUES AND ITS OUTCOME

  Today on dated 28.03.2016  a meeting of Secretary Generals  of NFPE , FNPO  and BPEF  was held  with the DDG(P) (Nodal Officer  of Department  with Pay Commission Implementation Cell) , DDG (Estt) and DDG(SR)at Dak Bhawan, New Delhi.

            A detailed discussion took place on the demands mentioned in the Memorandum submitted to Secretary (Post) for modification. We emphasized that all demands should be achieved.

             We demanded upgraded pay scales for PA, SA, Postman, Mail Guard, MTS, MMS (All categories), Admn, SBCO, Postal accounts and Civil Wing staff etc.

            Next meeting with Empowered Committee under Chairmanship of Cabinet Secretary will be held on 30.03.2016 at Cabinet Secretariat, Committee Room, Rashtrapati Bhawan, New Delhi.

         On behalf  of NFPE Com. R.N. Parashar Secretary General NFPE & General Secretary P-III , Com. Giriraj Singh General Secretary R-III , Com. R. Seethalakshmi  General Secretary P-IV will take part in the meeting

SECRETARY GENERAL NFPE AND FNPO TODAY MET MEMBER TECH. AND MEMBER (P) ON CBS AND CIS ISSUES AND THE OUTCOME

CBS / CIS  பிரச்சினையில்  நாம் !
        ===============================================
                  அன்பார்ந்த தோழர்களே !  தோழியர்களே !! வணக்கம் !!!
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இன்று நமது அஞ்சல் மூன்று பொதுச் செயலரும் சம்மேளன மாபொதுச் செயலருமான  தோழர்  பராசர் அவர்கள்   MEMBER(P)  மற்றும்  MEMBER (TECH ) இருவரையும்  FNPO  பொதுச் செயலருடன் சென்று சந்தித்ததாலும்,(இடையில் மூன்று நாட்கள் நிர்வாக அலுவலகங் களுக்கு விடுமுறை என்பதால்  நம்முடைய பொதுச் செயலர்  DTE  செல்ல  இயலவில்லை )

நம்முடைய கடிதம் ஏற்கனவே இலாக்காவுக்கு  அனுப்பப்பட்டதாலும் ஏற்பட்ட முன்னேற்றம்,  அதன் தொடர்ச்சியாக இலாக்காவில் இருந்து அளிக்கப்பட்டிருக்கும் ஈமெயில்  நகல் கீழே காண்க. 

ஏற்கனவே கடந்த 24.3.2016 அன்று சென்னையில் நடைபெற்ற  நம்முடைய  மாநிலச் சங்க நிர்வாகிகள்  கூட்டத்தின்  முடிவின்படி , இந்தப் பிரச்சினை தீரவில்லையானால்   இதர சங்கங்களையும் கலந்துகொண்டு  ஒரு வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது குறித்து அன்றே SMS  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  அளிக்கப் பட்டது  தெரிந்ததே. நம்முடைய பொதுச் செயலருக்கும் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.  

அதன் அடிப்படையில் அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கத்தையும் அவர்களின் பிரச்சினைகளையும் சேர்த்தே போராட்டம் நடத்திட நாம் அணுகியுள்ளோம்.  கூட்டத்தின் முழு விபரங்களை  அடுத்த செய்தியில் வெளியிடுகிறோம்.  

நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வலைத்தளம் மற்றும் ஈமெயில்  , SMS  மூலம் உடனுக்கு உடன் அனைத்து நிர்வாகிகள் , செயலர்களுக்கு அவ்வப்போதே தெரிவிக்கப்படுகிறது. முகநூலிலும் அவ்வப்போதே பொதுச் செய்தியாக  பகிரப்படுகிறது. 

பிரச்சினையில், இலாக்கா  உயர் அதிகாரிகள்  அளித்த கீழே காணும் ஈமெயில்படி,   முன்னேற்றம்  ஏற்படவில்லையானால் அஞ்சல் மூன்று  மாநிலச் சங்க முடிவுகளை   தேவை  ஏற்படின் தனியாகக் கூட அமல்படுத்திட இந்த மாநிலச் சங்கம் தயங்காது என்பதையும் நம்முடைய நிர்வாகிகள், செயலர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.  

கடந்த  ஆண்டில் 26.3.2015 அன்று ,  30 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தல மட்ட கோரிக்கைகளுக்காகக்கூட  வேலை நிறுத்தம் நடத்திய   உறுதி மிக்க மாநிலச் சங்கம் இது என்பதை  நாம்  தெரிவித்துக் கொள்கிறோம். எந்தக் காலத்திலும் பொறுப்பில் இருந்து ஓடி ஒளிந்ததில்லை நம்முடைய  மாநிலச் சங்கம் .
=====================================================================
கீழே பார்க்க மா பொதுச் செயலரின் செய்தியை :-

FUNCTIONING OF CBS

            Today on dated 28.03.2016, Com. R.N. Parashar Secretary General NFPE along with Com. D. Theagarajan Secretary General FNPO met with Shri V.B. Sudhakar, Member (Technology) and Shri Ashutosh Tripathi, Member (Personal) and apprised of the worst situation being faced by Postal Staff due to CBS.

            After detailed discussion, the following remedial measures have been declared by the Department.
___________________________________
Director (Technology) directortech@indiapost.gov.in   (Copy of Email: 28.03.2016)
1:58 PM (53 minutes ago)

            In response to your concerns regarding CBS functioning, I am directed to inform the following:

    1. Two to three levels of EOD will be done centrally from CEPT, Mysuru from 1st April, 2016.( இது தமிழகத்தில் ஏற்கனவே நமது போராட்டத்தின் மூலம் நாம் பெற்று அமலான உத்திரவே )

    2. Two additional servers are being provided at the Data Centre     today so that additional load can be absorbed. (ஏற்கனவே இருக்கும்  SERVER தனது CAPACITY ஐத் தாண்டி வேலை செய்ய வேண்டி உள்ளதால் புதிதாக  இரண்டு SERVER கள்  DATA CENTRE இல் வைக்கப்படும் )

    3. The Business Continuity Plan (BCP) has been permitted by the     FS Division from 23.03.2016. This will enable operations to be     done across the counter.

    4. An Emergency Response Team (ERT) has been constituted at  CEPT, Mysuru to deal with outages.

    5. A top to bottom review of the Application is being undertaken     to ensure smooth operations.

        Your co-operation is sought for effective implementation of CBS.
This issues with approval of Member (Technology).

 sd/-
B.P.Sridevi

Friday, March 18, 2016

திருப்பூர் தலைமை தபால் அலுவலகம்-தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்- திறப்பு விழா

                                      திருப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 18-03-2016 அன்று  தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை (ATM)  வருவாய் கோட்ட ஆட்சியர் திரு முருகேசன் அவர்கள் , நமது கோட்ட கண்காளிப்பாளர் திரு சக்திவேல் முருகன் முன்னிலையில் திறந்து  பண பரிவர்த்தனையை தொடங்கி வைத்தார்.இது திருப்பூர் கோட்டத்தில் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்ட மூன்றாவது ATM  ஆகும்.

                                      நமது Deputy Postmaster திரு செல்வ கிருஷ்ணன் , நமது சிறப்பு விருதினர்  திரு முருகேசன் , வருவாய் கோட்ட ஆட்சியர் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.பிறகு , நமது சிறப்பு விருந்தினர் ATM அட்டைகளை அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர் .






















Wednesday, March 9, 2016

மகளிர் தின கவிதைகள்

08.03.2016 மகளிர் தின விழா கவிதை போட்டியில் 

முதல்  பரிசு பெற்ற கவிதை 

கவியாக்கம் : தோழியர் P .மோகனாம்பாள் , POSTWOMAN , திருப்பூர் H .O .

           பெண்  - சமூக பண்பாட்டின் பாசறை

பெண்ணின் பெருமையை விளக்கும்
மகளிர் தினமாம் மார்ச் எட்டு
யாரிந்த மகளிர் ? யார்? . . . இந்த மகளிர்?
அன்புப் பிரவாகம் ; அழகு பிரளயம்;
பண்புப் பெட்டகம் ; பாசப்பெருங்கடல் ;
அறிவுச்சுடரொளி; அகத்தில் பேரொளி;
இனிய சங்கீதம் ; இயற்கையின் இலக்கியம் ;
அவள்  சக்தி ! . . .   மகா சக்தி !!
தமிழில் அவள் பெயர் பெண்மணி !
தரணிக்கு அவள்தான் கண்மணி !
ஏற்ற புதல்வனைச்  சான்றோனாக்கிட
இவள் படும்பாடு தியாகமல்ல ... யாகம்
பிஞ்சு மழலையைக்  கொஞ்சுமவள்  அழகு !
பேச்சு கற்பிக்கும் அபிநயம் அழகு!
அம்புலியைக்  காட்டி அமுதூட்டல் அழகு !
நல்லன ஆவதும் ...  அல்லன  அழிவதும் ...
தெள்ளென விளங்கிடும் அவளால்தானே !
நீதானே இந்த சமூக பண்பாட்டின் பாசறை !
பெண்ணே! உன் உயரத்திற்கு ஒரு
தொடக்கம்தான் கல்பனா சாவ்லா . . .
உன் பரந்த உள்ளத்திற்கு ஒரு
பாசம்தான் அன்னை தெரசா ...
உன் அரிய கண்டுபிடிப்பிற்கு ஒரு
தொடக்கம்தான் மேரி கியூரி . . .
சாதனை படைத்தவர்களும் !
சரித்திரத்தில் இடம் பெற்றவர்களும் !
மறைந்து விட்டார்கள் என
மனம் கலங்கி விடாதே ! இதோ !
இளைய சமுதாயம் வந்து
கொண்டே இருக்கிறது உன் பின்னே !
மானுடம் சிறந்திட மகளிரைப்  போற்றுவோம் !
மாநிலம் செழித்திட மகளிரை வணங்குவோம் !

========================================================================
இரண்டாம் பரிசு பெற்ற கவிதை 
=======================================================================

கவியாக்கம் :தோழியர் M .அஜிபுன்னிஷா , O .A .,கோட்ட  அலுவலகம்,திருப்பூர்.

சிற்பியாகும்  சித்திரங்கள்

பெண்ணே !
நீ ஆடை உடுத்திய
அலங்கார பொம்மையல்ல !
சோடை போவதற்கு !

பெண்மையை வரமென்றவர்களே
நம்மை வரதட்சணைக்கு
வரட்டியாக்கியது  போதும் !

அடகு வைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று !
அள்ளி வீசிய உன் கனவுகளை கண்டெடு !

உன் வழிகள் எங்கும்
தூண்டில்கள் இருக்கலாம் !
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம் !
தண்ணீராய்  மாறு !
தங்க மீனாய்தான்  இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !

வாழ்க்கை உனக்கு
சிற்பங்களையும் பரிசளிக்கும் !
தோல்விகளையும் பரிசளிக்கும் !
தோல்விகள் மட்டுமே
உனக்கு உளிகள் தரும் சிற்பம் செய்ய !

உனது ஆறாம் அறிவு
ஆராய்வதற்கு !
அழுது அழிவதற்கல்ல !

அதிகாலை பனிக்காற்று
முதல்
அந்திநேர அரட்டைவரை
ரசிக்க கற்றுக்கொள் !

சித்திரங்களாய்  சுவரில்
இருந்து பயனில்லை !
உன் சிந்தனையைக்  கொண்டு
சிற்பியாய் மாறு

Tuesday, March 8, 2016

Women's Day Celebration 2016

திருப்பூர் தலைமை அஞ்சலகம்


திருப்பூர் காட்டன் மார்க்கெட் கிளை அஞ்சலகம்


திருப்பூர் கோட்ட அலுவலகம் 


Monday, March 7, 2016

GDS ஊழியர் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு

GDS  ஊழியர் சங்க அங்கீகாரத்திற்கான அகில இந்திய அளவிலான சரிபார்ப்பு நடத்திட இலாகா ஆணை பிறப்பித்துள்ளது .  35% ஊழியர் ஆதரவு பெற்ற சங்கம் முதன்மை சங்கமாக  அங்கீகரிக்கப்படும் .  பெருவாரியான GDS  ஊழியர்களை GDS (NFPE ) சங்கத்தில் உறுப்பினராக்கி GDS (NFPE ) சங்கத்தினை அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக்கிட சபதமேற்போம்.

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

நமது NFPE  சங்கங்களின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் வைத்து 08-03-2016  மாலை 06.00 மணிக்கு சிறப்பாக நடைபெறும்.  அனவைரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் 

Wednesday, March 2, 2016

நிராகரிப்பு

போனஸ் கணக்கீட்டிற்கான உச்சவரம்பு Rs .7000/- என போனஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அரசாணை வெளியிட்ட பின்னணியில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதனை அமுல்படுத்திட வேண்டி, ஊழியர் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது .  கோரிக்கையை பரிசீலித்த (?) மத்திய அரசு, அது மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்சமயம் பொருந்தாது என்றும் ,  போனஸ் உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது உட்பட போனஸ் சம்பந்தமாக ஏழாவது ஊதியக்குழு பல்வேறு சிபாரிசுகளை   செய்திருப்பதால், தற்பொழுது நமது கோரிக்கையை ஏற்கமுடியாது என்றும் கூறியுள்ளது.  ஊழியர்களுக்கு வழங்குவது என்றால்  அதனை மறுப்பதற்கு அரசு ஏதாவது காரணம் கண்டுபிடிப்பது வாடிக்கை  என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

MEETING WITH CABINET SECRETARY

----------Empowered Committee of Secretaries headed by Cabinet Secretary has held first round of discussion with JCM National Council  Standing Committee members on strike Charter of demands on 1st March 2016. Staff Side explained the justification of each and every demand  and conveyed the large scale resentment among the Central Government Employees to the Cabinet Secretary . Cabinet Secretary has not made any commitment on any demand. He informed that this is only a preliminary interaction with the Staff Side. 

Com. M. Raghavaiyya Leader Staff Side, Com. Shiva Gopal Mishra Secretary Staff Side and other Standing Committee members attended. 

Confederation was represented by Coms. KKN Kutty , M. Krishnan & M.S. Raja . 

Meeting commenced at 0645 P.M. & ended at 0845 P.M. 

M. Krishnan 
Secretary General Confederation.

Tuesday, March 1, 2016

Subjects for bi-monthly meeting with the PMG, WR to be held on 09.03.2016

             ALL INDIA  POSTAL  EMPLOYEES   UNION  GROUP ‘ C’,  TN,                     
        D4, Dr.Subbarayan nagar Postal Qtrs., Teynampet, Chennai - 18
P. MOHAN                                      J. RAMAMURTHY                                   A. VEERAMANI
PRESIDENT                              CIRCLE  SECRETARY            CIRCLE FIN . SECRETARY                  

No. P3/BMM/WR                                                                  dt.  26.02.2016

To
The Postmaster General,
Western Region,
Coimbatore  641 002.

Madam,
                            
     Sub:  Subjects for bi-monthly meeting with the PMG, WR to be held on  09.03.2016 - Reg.
                                                                                              ….
The under mentioned item of subjects are proposed to be taken up for discussions with the PMG, WR during the ensuing bi-monthly meeting. The same may kindly be entertained.

The old items pending unsettled may kindly be added with the new subjects.

New Items:-     

1.  Request for implementing the orders of the Directorate in No.27-46/2015-PO dt.7.1.2016 instructing to follow the Business Hours in Post Offices on week days and Saturdays as per Clause 5 of P.O. Guide Part I, which is statutory on this matter.

2.   Request to implement the orders of the Directorate (Technology Division) vide their No. 46-12/2016-Tech. dt. 5.2.2016 to increase the Bandwidth in CBS/CIS P.O.s to the next level immediately, since the  network connectivity is very poor in major offices, either with 128 Kbps or 256 Kbps. This resulting in abnormal delay to carry out the transactions and receiving brick bats from the customers at the counters.

3.     Request to provide adequate infrastructure to the offices under Western Region, and to provide better amenities for the good working atmosphere and better customer services. For eg.

a) Three printers at Udagamandalam HO are under disrepairs/lost their lives, requires immediate replacement.
b) Supply of battery to UPS required to Olagadam SO/Erode dn. and the Genset provided there is beyond repairable condition.
c)  The batteries provided at Harur S.O., Kambainallore S.O., Paupparapatti S.O. and Pennagaram S.O. under Dharmapuri Division are in a condemned position , requires immediate replacement.
d) Laser Printer at Tirupur North PO is in condemned position requires replacement.
e) Supply of new batteries required for 31 out of 61 offices in Salem West Dn.
f) Renovation of Gents toilet at  Udhagamandalam HO which is found unhygienic.

The under mentioned office bearers will be attending  the meeting.  Necessary arrangements may kindly be made for granting special CL and relief to them.

1. Sri. J. Ramamurthy, Circle Secretary, AIPEU Gr  TN @ D4, P&T Quarters, 
   Teynampet,Chennai 600 018.
2. Sri. A. Rajendran, Regional Secretary,  AIPEU GR.C ,WR at Tirupur North  P.O., 
    Tirupur Dn.

 With regards,
sd/-
 (J. RAMAMURTHY)

CIRCLE SECRETARY.

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை

நிர்வாக அலுவலகங்களைப் போலவே அனைத்து அஞ்சலகங்களுக்கும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை ;சனி, ஞாயிறு  விடுமுறை அறிவித்திட கோரி, நமது சம்மேளன மாபொதுச்செயலர், D .G . அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்வர இருக்கின்ற JCM DEPARTMENTAL COUNCIL கூட்டத்திலும் விவாதத்திற்காக இந்த கோரிக்கை சேர்க்கப்பட உள்ளது.

சம்மேளன மாபொதுச்செயலர் கடிதம்: