Friday, July 19, 2013

Proposed meetings at Directorate

  1. Discussion on JCA memorandum (NFPE & FNPO) with  Secretary ,Posts likely to be on 2nd August 2013.
  2. JCM(DC) Standing Committee meeting for discussing progress on pending items on 23rd August 2013.
  3. JCM(DC) meeting for discussing new items likely in September 2013

Sunday, July 14, 2013

நம்முடைய  மா பொதுச் செயலர்  தோழர் M . கிருஷ்ணன் அவர்களின்  முயற்சியால்  ஞாயிறு  மற்றும் விடுமுறை நாட்களில்  பட்டுவாடா அலுவலகங்களில்  தபால்  பிரிப்பு பணி  உத்திரவு    தற்போது  நிறுத்தப் பட்டது ! இது குறித்து  தொடர்ந்து  நம்முடைய மாநிலச் சங்கம்   வலை தளத்தில்  செய்திகளை அளித்து வந்தது உங்களுக்கு நினைவிருக்கும். மேலும்  நம்முடைய பொதுச் செயலரின் கடித நகலும்  பிரசுரிக்கப் பட்டிருந்ததும்  உங்களுக்கு நினைவிருக்கும் ! 

 நம்முடைய பொதுச் செயலர்  துறை முதல்வருடன் விவாதித்துப்  பெற்ற உத்திரவுக்கு நம்  நன்றி !
அனைத்து தோழர்களுக்கும்  இந்த  செய்தியை உடன் தெரிவிக்கவும் !
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Mail Business Division
Dak Bhawan, Sansad Marg
New Delhi-110001 

No. 34-03/2013-D Dated 11-07-2013
To
All Heads of Circles
Sub:- Need to ensure prompt delivery of mail on the day of receipt at the Post Offices.

This has reference to the Directorate D. O. letter of even no. dated 19-06-2013 on the above subject vide which Circles were asked to bring skeleton staff on Sundays/ holidays on duty so that accountable mails can be processed and kept ready in advance to be included in the first delivery of next working day.

2. In this connection, it is intimated that the Directorate is further examining the issue of calling skeleton staff on duty on Sundays/ holidays for processing of mail.

3. Instructions regarding calling of skeleton staff on Sundays/holidays in delivery offices for processing of accountable mail are, therefore, held in abeyance until further orders.

4. However, other instructions contained in Directorate DO letter of even no. dated 19-06-2013 will continue to be operative.



(M B Gajbhiye)


Assistant Director General (MO)

Wednesday, July 10, 2013

தினமலர் செய்தி

தினமலர் செய்தி 


Saturday, July 6, 2013

முதல் சுற்றறிக்கை



கும்பகோணம் மாநாட்டிற்குப் பின் மாநிலச் செயலரின் 

முதல் சுற்றறிக்கை 






Thursday, July 4, 2013

சரியான வியூகம் ,வெற்றிக்கான வழிமுறை

  சரியான  வியூகம் ,வெற்றிக்கான  வழிமுறை 




அன்புத் தோழர்களே ! வணக்கம் !  கடந்த  பல காலங்களில்  GDS  ஊழியர்களுடைய கோரிக்கைகளுக்காக  அஞ்சல் துறையில் நாம் மட்டுமே தனியாக போராடி வந்தோம் . நம்முடைய NFPE  சம்மேளனத்திலும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்திலும்   ஒற்றுமை ஏற்பட்டு, அதன் தொடர் விளைவாக நம்முடைய  தலைவர்கள்  தோழர் KR , KVS  மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பொறுப்புக்கு வந்த பின்னர் மிகப் பெரும் மாற்றங்களை நாம் கண்டுவருகிறோம் 

கடந்த 12.12.2012 ஒருநாள் வேலை நிறுத்தத்தில்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மூலம்  அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் ஒரு சேர  GDS  ஊழியர்களின்  கோரிக்கைகளையும் முன்வைத்து  வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை மனுவினை அரசுக்கு அளித்ததை நாம் மறந்திருக்க முடியாது . INCOME TAX, CUSTOMS, CENTRAL EXCISE, CENTRAL WATER BOARD, ATOMIC RESEARCH CENTRE, CENTRAL PWD,  AUDIT  AND ACCOUNTS உள்ளிட்ட   36  மத்திய அரசு துறைகளின் ஊழியர் சங்கங்கள்  GDS  ஊழியருக்கான  கோரிக்கைகளை  தங்கள் மனுவில் சேர்த்து  அளித்தது  , GDS  ஊழியர்களின் பிரச்சினைகளை வெளி  உலகத்துக்கு  கொண்டுவர  வழி வகுத்தது . 

தற்போது  அதனையும் தாண்டி  ரயில்வே துறையின்  மிகப் பெரிய சங்கமான AIRF , பாதுகாப்பு துறையின்  மிகப் பெரிய சங்கமான AIDEF  ஆகியவற்றையும் உள்ளடக்கி  போராட்ட திட்டம் வகுக்கப் பட்டுள்ளது . அந்த ஒட்டு மொத்த போராட்ட வியூகத்தின் கோரிக்கைகளில் GDS  ஊழியர்களின் கோரிக்கையும் சேர்க்கப் பட்டு , ஒரு சேர 36   லட்சம்  மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இன்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.  இது  நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.  

 
கடந்த 29/6/2013 அன்று டெல்லியில் AIRF தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெயில்வே , பாதுகாப்பு துறை  மற்றும் மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின் தலைவர்கள் கூடி எடுத்த முடிவின் படி ஏழாவது ஊதியக்குழு அமைத்தல் , பஞ்சப்படியை அடிப்படை ஊதியத் துடன் இணைத்தல் புதிய பென்சன்  திட்டத்தை ரத்து செய்தல் , அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப் புற அஞ்சல் ஊழியர்களை நிரந்தம் செய்தல்  போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அமைச்சரவை ச் செயலரிடம் கோரிடவும் , துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த சங்கங்கள் சம்பந்தப்பட்ட துறைசெயலரிடம் தந்திடவும் , இது தொடர்பான மேல் நடவடிக்கை வருகிற ஆகஸ்ட் 2013 முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது . 

இது சம்பந்தமான செய்தியை கீழே பார்க்கவும்.


CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS
(Central Head Quarters)

1ST FLOOR,  NORTH   AVENUE   POST   OFFICE   BUILDING ,  NEW DELHI  – 110001

                                                                                                                       
Dear Comrade,
            The representatives of AIRF, AIDEF, Confederation met at AIRF Office today under the Chairmanship of Com. Umraomal Purohit. President, AIRF. The following Comrades were present.
Com. U. M. Purrohit, President AIRF
Com. Shiv Gopal Mishra, General Secretary, AIRF
Com. S. N. Pathak, President AIDEF
Com. C. Srikumar General Secretary AIDEF
Com. J. S. Sharma, Org. Secretary: AIDEF
Com. S. K. Vyas, Advisor, Confederation.
Com. K. K. N. Kutty, President, Confederation.
Com. M. Krishnan, Secretary General, Confederation
Com. Virigu Bhattacharjee, Finance Secretary Confederation.
           
            The meeting decided to forge a Joint Council of Action to pursue the enclosed Charter of Common Demands of CGEs. Com. Umraomal Purohit President AIRF will be the Chairman and Com. Shiv Gopal Mishra will be its Convenor. The following shall be the members of the Council.

1.         Com. U.M. Purohit – AIRF
2.         Com. Shivgopal Mishra-AIRF
3.         To be nominated by AIRF
4.         Com. S.N. Pathak – AIDEF
5          Com. Sree Kumar –AIDEF
6.         To be nominated by AIDEF
7.         Com. S.K. Vyas – Confederation
8.         Com. KKN Kutty – Confederation
9.         Com. M. Krishnan- Confederation

The following demands were included in the Common Charter of demands:

1.    Set up the 7th CPC and frame its terms of reference after consultation with Staff Side.
2.    Merge DA with pay for all purposes.
3.    Scrap the New Contributory Pension Scheme.
4.    Regularize (a) Gramin Dak Sevaks of Postal Department.(b)Daily rated workers , (c) Contract Labourers:
5.    Remove 5% Ceiling on Compassionate appointments.
6.    Settle all 6th CPC anomalies raised in the National Anomaly Committee and implement the Arbitration Awards.
7.    Remove Ceiling of Rs. 3500 on computation of Bonus.

            All organizations may include the department –specific and other demands in Part B of the Charter and seek settlement thereof with the appropriate authorities.

            The meeting also decided to submit the Charter of demands to the Cabinet Secretary and seek negotiated settlement.

            The Council will meet again in the first week of August 2013 to decide upon the date of National Convention and other programmes of action in pursuance of the Charter of demands.

(M. Krishnan)
Secretary General

Monday, July 1, 2013

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள் 

1. 29/6/2013 அன்று டெல்லியில் AIRF தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெயில்வே , பாதுகாப்பு ப் படை மற்றும் மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின் தலைவர்கள் கூடி எடுத்த முடிவின்படி விரைவில் போராட்டத் திட்டம் வகுக்கப்படும் .
ஏழாவது ஊ தியக்குழு அமைத்தல் , பஞ்சப்படியை அடிப்படை  ஊ தியத் துடன் இணைத்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அமைச்சரவை ச் செயலரிடம் கோரிடவும் , துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த சங்கங்கள் சம்பந்தப்பட்ட துறைசெயலரிடம் தந்திடவும் , இது தொடர்பான மேல் நடவடிக்கை வருகிற ஆகஸ்ட் 2013 முதல் வாரத்தில் மேற்காண் சம் மேளனங்கள் கூடி முடிவெடுக்கும் 
எனவும திட்டமிடப்பட்டுள்ளது .

2. மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின்  மாபொது ச்செயலரும் , நமது NFPE சம்மேளனத்தின் மா பொது ச்செயலரும் , நமது அஞ்சல் மூன்றின் பொது ச்செயலருமான தோழர் M . கிருஷ்ணன் அவர்கள் பெரு முயற்சியால் GDS ஊழியர்களை நிரந்தரமாக்குவது என்ற கோரிக்கை இன்று 35 லட்சம் மத்திய அரசு ஊ ழியர்களின்முக்கிய கோரிக்கையாக முன் வைக்கப்பட உள்ளது .

3. JCM -DEPARTMENTAL COUNCIL கூட்டத்தினை விரைந்து கூட்டிட நமது  சமமேளனம் கோரியுள்ளது . அதற்கான SUBJECTS தரப்பட்டு விட்டது . 

4. நமது NFPE மாபொது ச்செயலர் தோழர் M . கிருஷ்ணன்அவர்கள் , நமது துறையால்  அழைக்கப்பட்டு , IPS பயிற்சி முடிககவுள்ள இளம் அதிகாரிகளுடன் தொழிற் சங்க அவசியம் பற்றி கருத்துரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்த்தினார் .

--------    அஞ்சல் மூன்று , நான்கு  மற்றும் GDS  சங்கங்கள் , 
   திருப்பூர் , மேட்டுபாளையம் , தாராபுரம்