கருத்தரங்கம்
,திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் 18.12.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு தொடங்கிய திருப்பூர் கோட்ட,மற்றும் மேட்டுபாளையம் கிளை P3,P4 சங்கங்கள் நடத்திய வெற்றிகரமான கருத்தரங்கம் மேற்கு மண்டலமே
வியக்கும் வண்ணம் நடைபெற்றது.
தோழர்:N.கோபாலகிருஷ்ணன் ,செயல் தலைவர் P3 புதுதில்லி
(உலகமயமும் தொழிலாளர் வர்க்க கடமையும் )
தோழர் K.ராகவேந்திரன் முன்னாள் மாபொது செயலாளர்NFPE புதுதில்லி
(புதிய பென்சன் மசோதா =ஊழியர் நலனும் -உரிமை குரலும்)
தோழர்: N. சுப்ரமணியன் , கோட்ட செயலர் P3 திருப்பூர்& ACS
(தமிழக அஞ்சல் மூன்று,சவால்களும்-வருங்கால கடமைகளும்)
தோழர் J ஸ்ரீ வெங்கடேஷ் , மாநில தலைவர் P3
(இளம் தோழர்களின் கடமையும் -பொறுப்பும்)
தோழர்:C.சந்திரசேகரன் செயல தலைவர் NFPE புதுதில்லி
தோழர்:V,ராஜேந்திரன்முன்னாள் மாநில செயலர்
(தொழிற்சங்க ஜனநாயகம்)
தோழர்:S.கருணாநிதி Member JCM Deptl Council
(GDS ஊழியர் பிரச்சினைகள் -விடிவு தான் என்ன ?)
மேற்காண் தலைப்புகளில் சிறப்புற நிகழ்ந்திட்ட இக்கருத்தரங்கம் மாலை 6 மணி அளவில் முடிவுற்றது .மதிய உணவுக்குப்பின்னரும் கலையாதிருந்த தோழர்களின் , தோழியர்களின் ஆர்வம் - குறிப்பாக இளந்தோழர் தோழியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது .
வந்திருந்து சிறப்பித்த தலைவர்களையும் , சேலம் மேற்கு ,சேலம் கிழக்கு .உடுமலை , கோவை ,ஈரோடு,நீலகிரி ,குன்னூர் தோழர்களையும் ,திருப்பூர் ,மேட்டுப்பாளையம் தாராபுரம் P3 P4 GDS தோழர்களையும் மனமுவந்து பாராட்டுகிறோம் .-----
திருப்பூர் மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று , நான்கு சங்கங்கள்