Thursday, March 27, 2014
SPECIAL ALLOWANCE TO THE PO & RMS ACCOUNTANTS PROMOTED UNDER MACP/TBOP/BCR W.E.F. 1.9.2008
MACP பெற்ற அனைத்து PO& RMS ACCOUNTANT களுக்கும் 28.08.2012 முதல் SPECIAL ALLOWANCE வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே நமது 05.07.2011 வேலை நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட சந்தோஷ் கௌரியர் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் இலாக்காவில் உத்திரவு பெற்றது அனைவருக்கும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இதன் அடிப்படையில் நம் சங்கத்தின் கோரிக்கை மீண்டும் பரிசீலிக்கப்பட்டு MACP அறிமுகப் படுத்தப் பட்ட தேதியில் இருந்தே அதாவது 01.09.2008 இல் இருந்தே SPECIAL ALLOWANCE வழங்கிட இலாக்கா உத்திரவு இட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த உத்திரவின் நகலை கீழே பார்க்கவும் .இந்த செய்தியை அனைத்து ACCOUNTS பிரிவு ஊழியர்களுக்கும் உடன் தெரிவிக்கவும். அவர்கள் நிலுவைத் தொகையுடன் SPECIAL ALLOWANCE பெறுவார்கள்.
Thursday, March 20, 2014
Friday, March 14, 2014
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்
Subscribe to:
Posts
(
Atom
)