Sunday, November 21, 2010
Friday, November 19, 2010
SEE HOW WE ARE FUNCTIONING
அன்புத் தோழர்களே ! கடந்த 14.11.2010 அன்று நடைபெற்ற எழுத்தர் தேர்வின் விடைத்தாள்கள் 15.11.2010 அன்றே திருத்தப்பெற்று 16.11.2010 இரவே தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப் பட்டது . இது நமது 13.7.2010வேலை காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பின் விளைவாக 12.7.10அன்று ஏற்பட்ட எழுத்து பூர்வமான ஒப்பந்தத்தின் விளைவே ஆகும். அஞ்சல் வரலாற்றில் ஒரே நாளில் தேர்வு - மறு நாளில் முடிவு - ஒரே இடத்தில் விடைத்தாள் திருத்தம் என்பது - இது வரை இல்லாத ஒன்று ஆகும் . இப்படிப் பட்ட இமாலய சாதனையை சத்தமே இல்லாமல் - சிறு விளம்பரம் கூட இல்லாமல் செய்திட்ட நமது தலைவர்களுக்கு - குறிப்பாக -நமது பொதுச் செயலர் KVS அவர்களுக்கும் சம்மேளன மா பொதுச் செயலர் KRISHNAN அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி மாநிலம் முழுவதுமான தேர்வுப் பட்டியல் கீழே உள்ள வெப் சைட் இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது . CLICK செய்து பார்க்கவும். Http://tamilnadupost.nic.in/rec/results2010.htmதோழமை வாழ்த்துக்களுடன் J.R. , CIRCLE SECRETARY.

Thursday, November 4, 2010
DEEPAVALI GREETINGS
OUR P3 TIRUPUR CONVEYS BEST WISHES FOR HAPPY DEEPAVALI --- N.SUBRAMANIAN DVL SEC P3 TIRUPUR
Subscribe to:
Posts
(
Atom
)