அன்புத் தோழர்களுக்கு வணக்கம் கோவை கோட்டத்தில் எந்தவொரு அஞ்சலகமும் PM GR III STATUS இல் இல்லை என்றும் அதனால் R.S.PURAM HPO மற்றும் COIMBATORE CENTRAL S .O . ஆகிய அலுவலகங்களை PM GR III STATUS க்கு மாற்றித் தரும்படி நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலமாக நாம் கேட்டிருந்தோம். அதற்கு இலாக்காவில் பரிசீலிப்பதாக உறுதி அளித்திருந்தார்கள் . தற்போது நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர் . N .S அவர்கள் இந்த பிரச்சினை குறித்து மீண்டும் நினைவூட்டி இந்தப் பிரச்சினைய எடுத்துச் சென்றுள்ளார். தற்போது அவருக்கு கோவை கோட்டத்தில் R .S . PURAM தலைமை அஞ்சலகம் PM GR III யாக தகுதி மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளதாக DTE இல் தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டு தீர்த்து வைத்த நமது முன்னாள் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர். .N .S ஆகியோருக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.! முந்தைய கடிதங்களின் நகல்கள் கீழே உங்கள் பார்வைக்கு :-
Ph.: (O) 011-25706040, Fax: 011-25896278
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’
CHQ: Dada Ghosh Bhawan, 2151/1, New Patel Road, New Delhi - 110008
President : R. Sivannarayana E-mail : aipeugrc@gmail.com
General Secretary: M. Krishnan Website : http://www.aipeup3chq.com
Ref: P/2-19/Coimbatore Dated – 27.06.2014
To
The Secretary
Department of Posts
Dak Bhawan, New Delhi – 110001
Sir,
Sub: - Conversion of two HSG-I offices into Postmaster Grade-III offices in Coimbatore division, Tamilnadu Circle – reg.
It is brought to our notice that at Coimbatore division, there are five HSG-I Posts but no Postmaster Grade III posts are available. Twenty Posts of PM Grade I and two posts of PM Grade II are on hand in this division. It is pertinent to mention here that in All India Level and in Regional level, the number of Postmaster Grade II posts and Grade III posts is approximately equal. It is peculiar that no postmaster Grade III posts is in existence at Coimbatore division to accommodate if any appointed or promoted to PM Grade-III.
R. S. Puram HPO and Coimbatore Central SO are in HSG I status may kindly be notified for Postmaster Grade-III officials and the remaining three HSG I posts out of five available HSG-I Posts may be in the same line. This suggestion is not only scientific but also ensures justice both to HSG-I and Postmaster Grade-III.
Coimbatore division is a bigger unit and non availability of Postmaster Grade III posts in this division causing imbalance throughout the region and it is requested to cause action to change the R. S. Puram HO and Coimbatore central SO into Postmaster Grade-III office by making necessary adjustments in other divisions of western region Tamilnadu if need be.
A line in reply in this regard is highly appreciated.
With profound regards,
Yours faithfully,
(M. Krishnan)
General Secretary
Copy to: -
Divisional Secretary, Coimbatore
Circle Secretary, Tamilnadu Circle