Tuesday, August 21, 2012

தாராபுரம் HO தகுதியிறக்கம் -- கைவிடக்கோரி மடல் - SP திருப்பூர் மற்றும் PMG Western Region ஆகியோருக்கு ***


தாராபுரம் HO தகுதியிறக்கம் -- கைவிடக்கோரி மடல் - SP திருப்பூர்  மற்றும்   PMG  Western Region  ஆகியோருக்கு ****   
                                                      
LETTER NO : P3/TRU/ Union subjects                                                               DATE: 21/8/2012

To
   The Superintendent of Post offices,
   Tirupur division,  Tirupur-641601 .


Sir,
     Sub : Proposal for Downgradation of Dharapuram HO   -Reg
    Ref  : SPO’s Tirupur Letter No  A-19 dtd 31.5.2012

              Apropos to the letter cited above, our union put forth the following  arguments in support of our stand that  our union is “NOT FAVORING” for the  Proposal for Downgradation of Dharapuram HO.  

1.      Previously Tirupur district was not in vogue , the SOs situated in erstwhile  Erode revenue district were proposed for transfer to Erode HPO.
2.      Now,  Eight SOs are proposed to place under Erode HPO from Dharapuram HPO. But all the SOs are situated in the newly formed Tirupur  district.
3.      The staff residing in Tirupur district and working in the above offices are to face transfer in future in Erode district only. This will cause much inconvenience to the staff members.
4.      The concept of Revenue district based divisions will be defeated as the proposal  suggested before the formation of  Tirupur Revenue District is not prevailing atpresent.
5.      Dharapuram  is  fastly growing town in Tirupur District and having a geographical importance enrouting  towards south Tamilnadu . Hence, there is a valid potential to grow in its postal traffic.
6.      If the number of SOs are insufficient to sustain the Dharapuram HPO, the possibilities of transferring of some SOs to Dharapuram HPO may be explored.

        It is requested to afford kind consideration of our useful arguments and arrange to drop the proposal for down gradation of Dharapuram HO   

                                                                     -----------  N.SUBRAMANIAN
                                                                                      DIVISIONAL SECRETARY P3  NFPE TIRUPUR

Saturday, August 18, 2012




                                            RAMZAN GREETINGS TO ALL 


RAMZAN GREETINGS TO ALL

Tuesday, August 14, 2012

GDS to PA - Examination



GDS  to PA - Examination 

கீழ்கண்ட PA பதவிகள் GDS  தோழர்களால் நிரப்பப்படவுள்ளன . 
நமது மேற்கு மண்டலத்தில் உள்ள காலியிடங்கள் 
கீழே தரப்பட்டுள்ளது . வருகிற 14/8/12 முதல் GDS தோழர்கள் 
 சம்மந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களில் இருந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் .கிட்டத்தட்ட தமிழகம்  முழுமையும்  நமது  
GDS தோழர்கள் 280 பேர் நேரடியாக PA பதவிபெற்றிட அரிய வாய்ப்பு
 .






Monday, August 13, 2012

GDS to PA - Examination

GDS  to PA - Examination 

கீழ்கண்ட PA பதவிகள் GDS  தோழர்களால் நிரப்பப்படவுள்ளன . 
நமது மேற்கு மண்டலத்தில் உள்ள காலியிடங்கள் 
கீழே தரப்பட்டுள்ளது . வருகிற 14/8/12 முதல் GDS தோழர்கள் 
 சம்மந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களில் இருந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் .கிட்டத்தட்ட தமிழகம்  முழுமையும்  நமது  
GDS தோழர்கள் 280 பேர் நேரடியாக PA பதவிபெற்றிட அரிய வாய்ப்பு
 .
                                                தகுதிகள்

1.  GDS ஆக ஐந்து  ஆண்டு சேவை முடித்திருக்கவேண்டும் (1.1.2010 /1.1.2011)

2  .வயது     UR-30 ** OBC-33 ** SC/ST-35 **(1.1.2010 /1.1.2011)
3  நேரடித் தேர்வு நாளில் GDS க்கும் தேர்வு நடக்கும் .
4.  GDS தோழர்கள் அந்தந்த கோட்டங்களுக்கு மட்டுமே , காலி இடங்களைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவர் .

       .எதிர்காலத்தில் இவ்வளவு காலியிடங்கள் GDS தோழர்கள் பெற வாய்ப்பு குறைவு . ஏனெனில் LGO தேர்வில் தற்சமயம் POSTMAN &MTS தோழர்கள் நிறைய தேர்வாகத் தொடங்கிவிட்டனர் .

 மேற்கூறிய  மாற்றங்களுக்கும் , புதிய தேர்வுமுறைகளுக்கும்  நமது NFPE யின்  பெரு முயற்சியே  காரணம்  எனபதை அனைவரிடமும் எடுத்துக்கூறுங்கள் . 
     **********************************
வெற்றிக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்
-----P 3    P 4  NFPE   திருபபூர் ,மேட்டுப்பாளையம் 






Name of the Division
Post
No. of Vacancies for 2010
Breakup of vacancies
UR
SC
ST
OBC
Coimbatore
PA
8
4
1
-
3
Dharmapuri
PA
2
1
-
-
1
Erode
PA
3
2
1
-
-
Krishnagiri
PA
1
1
-
-
-
Namakkal
PA
8
4
-
-
4
Nilgiris
PA
8
4
2
2
-
Pollachi
PA
5
3
1
-
1
Salem East
PA
5
3
1
-
1
Salem West
PA
9
5
2
-
2
Tirupur
PA
3
2
-
-
1
Tiruppattur
PA
5
5
-
-
-
No. of Vacancies for      2011
Erode
PA
1
1
0
0
0
Nilgiris
PA
1
1
0
0
0

Tuesday, August 7, 2012

Coaching Class for LGO Exam 2012

TIRUPUR P3 P4 COMRADES ARE REQUESTED TO INTIMATE THE LGO EXAM CANDIDATES TO USE THIS OPPORTUNITY  




COACHING CLASS FOR LGO EXAMINATION 2012

Shri. P.Karunanithy, ASPOs (HQ), Karaikudi Division, Karaikudi 630 003 is conducting coaching classes for LGO examination to be held on 09.09.2012 as detailed below:

Date
Centre
Venue
29.07.2012, 05.08.2012,
12.08.2012
Madurai
Madurai Head Post Office

19.08.2012,
20.08.2012
( Ramzan)
Tirupur
Nanjappa Corporation Boys Higher Secondary School, Tirupur 641 601 near Railway station and office of the SPOs, Tirupur Division, Tirupur
25.08.2012
( Saturday),
26.08.2012
Chennai
Chennai GPO or Chennai Sorting Division at Egmore

  • Coaching classes will be conducted from 0930 hours to 1700 hours at the above places.
  • New pattern objective type study materials are available.
  • For further details, please contact Shri. P.Karunanithy, ASPOs (HQ), Karaikudi Division, Karaikudi 630 003 ( Cell number : 94433 29681)
   Interested Postman and Group D (MTS) staff may attend the nearby coaching classes and get elevated to Postal Assistant cadre.
           
                      **************************




Saturday, August 4, 2012

தலைவனுக்கு வரவேற்பு வாழ்த்துப் பா !






தலைவனுக்கு வரவேற்பு வாழ்த்துப் பா !

வருகவே !   வருகவே  !
தலைவா ! எம்  முதல்வா ! 
வருகவே ! வருகவே !

கடமையின் வீரனே வருகவே !
காலத்தின் நாயகன்  வருகவே !
கண்களில்  ஒளியுடன்  வருகவே !
கருத்தினில் தெளிவுடன் வருகவே !

தோன்றிய  புகழொடு  வருகவே !
தொண்டரின் அன்புண்டு வருகவே !
தூய நல் நெஞ்சமே வருகவே !
தொடர்ந்திடும் வெற்றியே வருகவே !

அன்பின்  பொருளே   வருகவே !
அறிவின்  திறனே  வருகவே !
ஆற்றலின் உருவே  வருகவே !
ஆணவம் அழித்தாய் நீ வருகவே !


பகை வெல்லும் திறனே வருகவே !
பண்பின்  நிலையே நீ வருகவே !
பசியினில் விருந்தே  வருகவே !- எம் 
பயணத்தின் பாதையே வருகவே !

வருகவே !   வருகவே  !
தலைவா ! எம்  முதல்வா ! 
வருகவே ! வருகவே !