Wednesday, April 30, 2014

MAY DAY GREETINGS TO ALL

THE PEOPLE UNITED WILL NEVER BE DEFEATED



BEST WISHES FOR A HAPPY RETIRED LIFE

BEST WISHES FOR A HAPPY RETIRED LIFE



   Com.  G.MANI,  Postmaster (HSG I), Ranipet HPO 632401 &  President NFPEP P3, Ranipet Branch, TN Circle retiring from Govt. Service on 30.04.2014 on superannuation.

Tuesday, April 29, 2014

Guidelines on treatment of effect of penalties on promotion — Role of Departmental Promotion Committee

CLICK HERE to view DoPT OM

CADRE RESTRUCTURING AGREEMENT- UNIONS SIGNED


                                         NFPE- FNPO
           NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
         FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATION
                           CENTRAL HEAD QUARTERS, NEWDELHI

                                   28/04/2014
               * CADRE RESTRUCTURING AGREEMENT SIGNED *

                 At last after several round of protracted negotiations with the administration, JCM Staff side, Departmental council ( NFPE & FNPO) has signed the cadre restructuring proposal. The staff side has tried to the best of its ability to make maximum improvement in the proposal. In spite of our hard bargaining we could not achieve 100 percent success. Our demand for separate higher pay scale for PO& RMS Accountants, Creation of separate cadre for System Administrators or grant of special pay/allowance, bringing MTS also under cadre restructuring etc is not accepted by the administration. Regarding Postmaster Cadre after much bargaining, it is agreed to examine our claim for higher pay scale after the present proposal is approved by the government.

                  As Govt has already appointed 7th CPC and the Pay Commission has already published the questionnaire, any further delay in completing the cadre restructuring will adversely affect the interest of Postal employees. We will take up the remaining issues, which are not agreed by the administration in the cadre restructuring committee with the 7thCPC in our memorandum and make one more effort to get a favourable recommendation.

                  Taking into consideration all the above aspects and also keeping in mind the larger interest of the employees, we have decided to sign the agreement

Copy of the agreement is published below.

The Salient features of the agreement are as follows :
1. Number of LSG posts will increase from 8 % to 22 %
2. Number of HSG II  posts will increase from 2 % to 12 %
3. Number of HSG I  posts will increase from 1.5 % to 4 %
4. After completion of 2 years in HSG I the official will be promoted to 4800 GP (Non-functional Basis)
5. The above proposal will be applicable to RMS, Circle Office and SBCO in the same ratio
6. Postman/Mail guard will get the same ratio of promotion.

  The present proposal is to be approved by Postal Board, DoPT & Finance Ministry. We will make all out effort to get the proposal implemented at an early date.


                                                                        Yours sincerely
    D.Theagarajan                                                                               M.Krishnan
  Secretary General                                                                  Secretary General
         FNPO                                                                                              NFPE


Wednesday, April 23, 2014

REVIEW OF RESULT OF SC/ST CANDIDATES OF LGO EXAMINATION

நமது திருப்பூர் கோட்டத்தில் மூவர் தேர்வாகி உள்ளனர் .அவர்களுக்கு வாழ்த்துக்கள் 




Tuesday, April 8, 2014

DIAMOND JUBILEE CONVENTION AT AMBASAMUDRAM ADDRESSED BY OUR GENERAL SECRETARY


அம்பை கிளையில் பொதுச் செயலர் கலந்து கொண்ட  
சிறப்பு மிக்க  கருத்தரங்கம் மற்றும்  பணி  நிறைவுப் பாராட்டு விழா !

கடந்த 06.04.2014 அன்று  திருநெல்வேலி கோட்டம் அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு  மற்றும் GDS  கிளைகளின் சார்பில் அரசு பணி  நிறைவு பெற்ற தோழர். அம்பை தியாகராஜன் , தோழர். கோவில்பட்டி சுப்பைய்யா  ஆகிய தோழர்களுக்கு  பாராட்டு விழாவும் ,  நமது சம்மேளன வைர விழா நிகழ்வை ஒட்டி  நமது  சம்மேளன மா பொதுச் செயலர்  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்ட  ஒரு மாபெரும்  கருத்தரங்கு நிகழ்வும்  அம்பையில்  வெகு சிறப்பாக நடைபெற்றது . 

கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு  பல்வேறு தலைப்புகளில் தோழர். கிருஷ்ணன் அவர்களும்,  அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும், அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . R . அவர்களும்  சிறப்பான உரையினை  அளித்தனர். 

 கருத்தரங்கு நிகழ்விற்கு  நமது மாநிலச் சங்கத்தின் முன்னாள் அமைப்புச் செயலர் தோழர். M . செல்வகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.  அம்பை அஞ்சல் மூன்று கிளையின் செயலர் தோழர். வேல்முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  

பணி  நிறைவு பாராட்டில்  அஞ்சல் நான்கின் மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் அவர்களும் AIPEU  GDS  NFPE  இன் மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் அவர்களும் , அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்  தோழர். R .V . தியாகராஜபாண்டியன் அவர்களும் , மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப் ராஜ் அவர்களும்  கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினர். 

தோழர் கிருஷ்ணன் அவர்களின் 2 மணி நேர கருத்தரங்கு  உரை  வெகு சிறப்பாக அமைந்திருந்தது . அதனை  நமது மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீவி  அவர்கள்  தமிழில் மொழி பெயர்த்து  அளித்தது  உரையின் சிறப்பை மேலும் செழுமைப் படுத்துவதாக அமைந்தது .

இறுதியாக  நமது பொதுச் செயலரிடம் இலாக்கா பிரச்சினைகளில் விளக்கம் கேட்டு 60 க்கும் மேற்பட்ட தோழர்கள்  சீட்டு அளித்தனர் . அனைத்திற்கும் தமிழில்  தெளிவாக  பதில் அளித்திட  நமது  பொதுச் செயலர் அவர்கள்  நம் மாநிலச் செயலரைப் பணித்தார்.  நம்முடைய  மாநிலச் செயலரும் நேரமில்லாதபோதும், அனைத்து  கேள்விகளுக்கும் நிதானமாக பதில் அளித்த விதம்  பொதுச் செயலரால் பாராட்டப் பட்டது.

கருத்தரங்கு நிகழ்வில்  சுமார் 450 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டது  மிகச் சிறப்பு சேர்த்தது.  இத்தனை பெரிய அளவில் , அருமையான மதிய உணவு உபசரிப்புடன்  விழா நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்த அம்பை கிளையின் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு  மற்றும் மற்றும் GDS  தோழர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த  பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !.

நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு :-








திருநெல்வேலி அஞ்சல்  மூன்று  மாநாட்டில்  நமது துணைப் பொது செயலர்   Com .N S  , மேற்கு (கோவை ) மண்டல செயலர் Com.சஞ்சீவி  , மேட்டுபாளையம் கிளை செயலர் Com.K .செல்வராஜ் மேட்டுபாளையம் கிளை GDS NFPE  செயலர் Com.ராஜகோபால் தென் மண்டல செயலர்  Com.தியாகராஜ பாண்டியன் முன்னாள் தென் மண்டல செயலர்  Com.நாராயணன்  ஆகியோர் கலந்து கொண்டனர் . தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவி மாநில செயலர் தோழர் .ஜேக்கப் ராஜ்  மீண்டும்  திருநெல்வேலி அஞ்சல்  மூன்றின் கோட்டசெயலராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவருக்கு திருப்பூர் , தாராபுரம், மேட்டுப்பாளையம் அஞ்சல்  மூன்றின் நல் வாழ்த்துக்கள் 















புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு:


 


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, 
மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த 
கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.
மத்திய, மாநில அரசுப் பணிகளில் சுமார் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த
 2004-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப் பட்டு வந்தது. இதன்மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் 
பிடித்தம் எதுவும் செய்யப்படாது. ஓய்வு பெற்ற பின்பு அடிப்படை சம்பளத் தில் 50 சதவீதம் 
ஓய்வூதியம் அளிக்கப்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, ‘பங்களிப்பு ஓய்வூதியம்' என்ற புதிய 
திட்டத்தை கொண்டுவர முயற்சித்தது. அதன்படி நாடாளு மன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் 
செய்யப்பட்டது. இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பால் மசோதா கிடப்பில் போனது.
அதன்பிறகு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து பாஜக ஆதரவுடன் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு 
வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு ஆதரவு அளித்து வாக்களித்தது.
பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் இல்லை.
புதிய ஓய்வூதிய திட்டப்படி ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப் 
படுகிறது. அத்துடன் அரசு அளிக் கும் 10 சதவீதம் தொகை மற்றும் 8 சதவீத வட்டியுடன், 
ஊழியர்கள் ஓய்வுபெறும்போது மொத்த தொகையாக (செட்டில்மென்ட் தொகை) அளிக்கப்படும். 
அதன் பின்னர் எந்தவிதமான தொகையும் மாத ஓய்வூதியமாக கிடைக்காது. பணியில் இருக்கும்
போது ஊழியர்கள் இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம்
 போன்ற சலுகைகள் இல்லை.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இந்த பிரச்சினையை எழுப்ப மத்திய, மாநில அரசு
 ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 
மீண்டும் பழைய ஊதிய முறையை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தவுள்ளன. இந்த 
கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கான முடிவு கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் 
சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது,
 ‘‘முதலில் அமெரிக்கா, சிலி போன்ற வளர்ந்த நாடுகளில்தான் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் 
அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது தோல்வியில் முடிந்தது. ஊழியர்களின் பணத்தை பங்கு 
சந்தையில் முதலீடு செய்யவே அந்தந்த நாடுகளில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு 
வரப்பட்டது.
பங்கு சந்தையில் கிடைக்கும் பணத்தை பெரிய நிறுவனங்கள் கடன் பெற்று பல்வேறு 
தொழில்களை செய்யும். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் ஜி.எம் மோட்டார்ஸ் 
நிறுவனத்துக்கு கடன் அளிக்கப்பட்டது. அந்த நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்தது. இதனை 
தொடர்ந்து சர்வதேச அளவில் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய 
ஓய்வூதிய திட்டம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பானதல்ல.
எனவே, புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த வாக்குறுதியை தரும் 
அரசியல் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய அளவில் 50 லட்சம் 
உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் 
சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கங்களின் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் 
இக்கூட்டத்தில் பங்கேற்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

Sunday, April 6, 2014

பணி நிறைவு பெற்றார்.தோழர் K .S .ரவீ ந்திரன் அவர்கள்

நமது திருப்பூர்  கோட்ட  அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர்  K .S .ரவீ ந்திரன் அவர்கள்  கடந்த 31.3.2014 அன்று அகவை அறுபது முடிந்து பணி ஓய்வு பெற்றார். அவரது தொழிற் சங்க பணி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது . விரைவில் திருப்பூர் கோட்ட NFPE சார்பாக பாராட்டுவிழா நடைபெற உள்ளது.






PHOTOES - - NATIONAL CONVENTION OF CG EMPLOYEES HELD AT NAGPUR ON APRIL 4, 2014




Women comrades of Tamilnadu

Com. Balwinder FS P3,  CHQ  Com. Veeramani FS P3 Tamilnadu,    Com. Misra ji CS P3 Odisha,
Com.Manokaran Working President,NFPE,     Com. Sankaran CS R3 Tamilnadu




Com. Seethalaksmi. General Secretary P4 & Chair Person, Mahila Committee of CCGE&W