Wednesday, December 21, 2011
Tuesday, December 20, 2011
Monday, December 19, 2011
கருத்தரங்கம்
,திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் 18.12.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு தொடங்கிய திருப்பூர் கோட்ட,மற்றும் மேட்டுபாளையம் கிளை P3,P4 சங்கங்கள் நடத்திய வெற்றிகரமான கருத்தரங்கம் மேற்கு மண்டலமே
,திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் 18.12.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு தொடங்கிய திருப்பூர் கோட்ட,மற்றும் மேட்டுபாளையம் கிளை P3,P4 சங்கங்கள் நடத்திய வெற்றிகரமான கருத்தரங்கம் மேற்கு மண்டலமே
வியக்கும் வண்ணம் நடைபெற்றது.
தோழர்:N.கோபாலகிருஷ்ணன் ,செயல் தலைவர் P3 புதுதில்லி
(உலகமயமும் தொழிலாளர் வர்க்க கடமையும் )
தோழர் K.ராகவேந்திரன் முன்னாள் மாபொது செயலாளர்NFPE புதுதில்லி
(புதிய பென்சன் மசோதா =ஊழியர் நலனும் -உரிமை குரலும்)
தோழர்: N. சுப்ரமணியன் , கோட்ட செயலர் P3 திருப்பூர்& ACS
(தமிழக அஞ்சல் மூன்று,சவால்களும்-வருங்கால கடமைகளும்)
தோழர் J ஸ்ரீ வெங்கடேஷ் , மாநில தலைவர் P3
(இளம் தோழர்களின் கடமையும் -பொறுப்பும்)
தோழர்:C.சந்திரசேகரன் செயல தலைவர் NFPE புதுதில்லி
தோழர்:V,ராஜேந்திரன்முன்னாள் மாநில செயலர்
(தொழிற்சங்க ஜனநாயகம்)
தோழர்:S.கருணாநிதி Member JCM Deptl Council
(GDS ஊழியர் பிரச்சினைகள் -விடிவு தான் என்ன ?)
மேற்காண் தலைப்புகளில் சிறப்புற நிகழ்ந்திட்ட இக்கருத்தரங்கம் மாலை 6 மணி அளவில் முடிவுற்றது .மதிய உணவுக்குப்பின்னரும் கலையாதிருந்த தோழர்களின் , தோழியர்களின் ஆர்வம் - குறிப்பாக இளந்தோழர் தோழியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது .
வந்திருந்து சிறப்பித்த தலைவர்களையும் , சேலம் மேற்கு ,சேலம் கிழக்கு .உடுமலை , கோவை ,ஈரோடு,நீலகிரி ,குன்னூர் தோழர்களையும் ,திருப்பூர் ,மேட்டுப்பாளையம் தாராபுரம் P3 P4 GDS தோழர்களையும் மனமுவந்து பாராட்டுகிறோம் .-----
திருப்பூர் மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று , நான்கு சங்கங்கள்
திருப்பூரில் கருத்தரங்கம்-சில படங்கள்
திருப்பூரில் 18 /12 /2011 அன்று நிகழ்ந்த கருத்தரங்கில் மத்திய,மாநில தலைவர்கள் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக உரை ஆற்றினர் . 350 க்கும் மேற்பட்ட தோழர் களும் தோழியர்களும் கலந்து கொண்ட கருத்தரங்கு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நீடித்தது. அண்மைக் கோட்டங்களிளிருந்தும் திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெரும்பான்மையோர் கடைசிவரை இருந்து சிறப்பித்த நிகழ்வு திருப்பூர் கோட்டத்தில் உள்ள P3 P4 தோழர்களை பெருமிதம் கொள்ள வைக்கிறது
சில படங்கள் கீழே .
Subscribe to:
Posts
(
Atom
)






