Sunday, October 30, 2011

பணிஒய்வு- தோழர் V .பஷீர் அஹமது

நமது அன்புக்குரிய தோழர் V .பஷீர் அஹமது  இன்று (31 /10 /2011 )  பணிஒய்வு பெற உள்ளார் . தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு உழைத்திட்ட அவரது செயல் பாடுகள் நினைவு கூறத்தக்கவை .
அனைத்து நலனையும் அல்லா அவருக்கு அளிப்பார்.

-- அன்புடனும் தோழமையுடனும் ---

அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு  திருப்பூர் கோட்டம் 

 இன்று மாலை அன்பிற்குரிய பஷீர்
ஓய்வு பெறுகிறார்(31 /10 /2011 )
அனைவரும் வாருங்கள் 

OUR ACTIVE P3 COMRADE 
V.BASHEER AHAMED 
RETIRING ON 31/10/2011.
===============

(SOME OLD PHOTOES BELOW)

         (OLD PHOTO)

Thursday, October 27, 2011

தமிழக அஞ்சலகங்கள் மூலம் ---"ஆதார் அடையாள அட்டை'

தமிழக அஞ்சலகங்கள் மூலம் --
-"ஆதார் அடையாள அட்டை' 

சென்னை : "ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.

மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Source : DInamalar Dt. 25.10.11

Tuesday, October 25, 2011

Monday, October 24, 2011

  நமது மாநிலச்சங்க அலுவலகம்
                      திறப்புவிழா 
           தலைநகர்  சென்னையில்.
நமதுஅன்புக்குரிய தலைவர்   KVS
           திறந்து  வைக்கிறார் ,  
   P3 C / S  JR , ராஜேந்திரன் P4 
  ஆகியோர் முன்னிலையில் 
 முன்னணி தோழர்கள் புடை சூழ .

Sunday, October 23, 2011

HEARTIEST DEEPAVALI GREETINGS 

Wednesday, October 19, 2011

நமது திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர்
  திரு . V .சம்பத் அவர்கள் JTS  Group A  
பதவி உயர்வு பெற்றுள்ளார் .
  தமிழகத்திலேயே பணியிடம் பெற உள்ள நமது
 SP அவர்களை கோட்ட P3 சங்கம் மனமுவந்து
 பாராட்டுகிறது ; வாழ்த்துகிறது.

- அன்புடன் 
N.SUBRAMANIAN DVL SECRETARY P3 NFPE TIRUPUR
K.S. RAVINDRAN PREZ  P3 NFPE TIRUPUR
K.SELVARAJI II Br.SECRETARY P3 NFPE METTUPALAYAM

Dear Comrades 
 The monthly meeting with our SPOs Tirupur proposed on 20/10/2011 is likely to be postponed for few days . All our TIRUPUR,Mettupalayam and Dharapuram P3 NFPE members may send their subjects to the following Email.---  --------------------------NFPEP3WR@GMAIL.COM ----

======= N.SUBRAMANIAN DIVISIONAL SECRETARY P3 NFPE  TIRUPUR

Sunday, October 16, 2011

சங்கம் வளர்ப்போம் நம் உழைப்பாலே

சங்கம் வளர்ப்போம் நம் உழைப்பாலே 

BHARIRHIYA POST AND ANJALMAZHAKKAM

BHARIRHIYA POST AND ANJALMAZHAKKAM

Friday, October 14, 2011

Monday, October 10, 2011

அஞ்சல் முழக்கம்

மாநிலச்சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் பற்றி முழுமையாய் அறிந்திட  விரைவில் வருகிறது" அஞ்சல் முழக்கம் ". .....அனைவரும் படியுங்கள் .
------------- தோழமையுடன்   அஞ்சல் மூன்று    திருப்பூர் 

Thursday, October 6, 2011

EC MEETING

THE WORKING COMMITTEE WILL MEET ON 7/10/2011 AT1800 HRS AT TIRUPURHPO PREMISES.ALL ARE INVITED.
===========N.SUBRAMANIAN  DVL SEC P3 NFPE TIRUPUR

Tuesday, September 6, 2011

ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி !

ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி !

காலம் கடந்தாலும் நீதியே வென்றது !

அஞ்சல் ஊழியர் தொழிற் சங்கத்தின் வரலாற்றில் இதுவரை இல்லை !

3 1/2 ஆண்டுகளில் 3 மாநில மாநாடுகள் ! ஆம் ! திருநெல்வேலியிலும் வேலூரிலும் பின்னர் கவரப்பேட்டையிலும் - நம் தமிழ் மாநில அஞ்சல்

மூன்று சங்கம் , மூன்று மாநாடுகளைக் கண்டது. அனைத்திலும் மிகப்

பெரும்பான்மை கோட்ட/ கிளைச் சங்கங்களின் ஆதரவோடு

ஜனநாயாக பூர்வமாக வெற்றிகளை நாம் பெற்றோம்.

ஆனாலும் சூது மதியினர் , தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்

ஊழியர் குறை தீர்க்கும் அமைப்பாக வாழ்வதை விட , தனி நபரின்

கைப்பாவையாக வாழ்வதையே விரும்பினர் . மக்கள் மன்றமாம்

மாநாடுகளை அவர்கள் விரும்பவில்லை . அதனால் தான் வேலூர்

மற்றும் கவரப்பேட்டை மாநில மாநாடுகளைப் புறக்கணித்தனர்.

உச்சமட்ட அமைப்பான 22 மாநிலச் சங்கங்கள் மற்றும் 15அகில

இந்திய சங்க நிர்வாகிகள் அடங்கிய அகில இந்திய செயற் குழுவை

விரும்பவில்லை. அகில இந்திய செயற்குழுவில் அவர்கள் அழைக்கப்பட்டபோதும் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர் .

மிகவும் உச்ச மட்ட அமைப்பான அகில இந்திய மாநாட்டில்

புதிய தேர்தல் நடத்திட ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி,

அதன்பால் நடத்தப்பட்ட மூன்றாவது மாநாட்டையும்

புறக்கணித்தனர்.

சங்கத்தைத் தாண்டி தனி நபர் வாழ்வே முக்கியம் என்று

தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளவே ஆவேசம்

கொண்டனர். சங்கம் அழிந்தாலும் தான் வாழ்ந்திட ஆசை

கொண்டனர்.

தனிநபர் கைப்பாவையாக சந்து பொந்துகள் முதல் சரித்திரத்

தலை நகராம் டெல்லி வரை , அவர்கள் சார்ந்த கோட்ட/

கிளைகள் முதல் சென்னைக் கோட்டை தலைமையகம் வரை

எங்கு நோக்கினும் நீதி மன்ற வழக்குகள் . திருவண்ணமலையில்

4 , பட்டுக்கோட்டையில் 4, திருநெல்வேலியில் 3, GPO ,

கடலூர் , தஞ்சை , மதுரை உயர் நீதி மன்றம் , தாராபுரம் ,

வள்ளியூர் , நாகர்கோயில் , மத்திய சென்னை , கும்பகோணம்,

.......... இத்தியாதி ..... இத்தியாதி என எங்கு நோக்கினும் ...

வகை வகையாக .... மாநில .... மத்திய சங்கங்களை

இழுத்து மொத்தம் 47 வழக்குகள் . அத்தனையிலும்

நாம் வென்றோம் என்பது... சரித்திரத்தில் அழிக்கமுடியாத

பதிவு ஆகும்.

இறுதித் தீர்ப்பாக கடந்த 5.8.2011 அன்று சென்னை உயர் நீதி

மன்றம் தனது உத்தரவை அளித்தது . அதன்படி உரிய

அறிவுறுத்தலுடன் 16.8.2011 க்குள் சென்னை பெருநகர

சிவில் நீதி மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிட

வேண்டும் என்று ஆணையிட்டது .

இதன் மேல் கடந்த 16.8.2011 அன்று சென்னை பெருநகர

சிவில் நீதிமன்றம் , தோழர். சுந்தரமுர்த்தி & கோ வினரால்

தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் DISMISS செய்து

தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்டது . எனவே கடந்த

கவரப்பேட்டை மாநில மாநாட்டில் உங்களால்

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை

முறைப்படி அறிவித்தது நம் அகில இந்திய சங்கம்.

அதன்படி நேற்று (2.9.2011) தமிழக அஞ்சல் நிர்வாகம்

நம் மாநிலச் சங்கத்திற்கு முறைப்படியான அங்கீகாரம்

வழங்கியது . காலம் கடந்தாலும் நீதியே வென்றது .

ஜனநாயகம் வென்றது. மக்கள் மன்றம் வென்றது.

ஜனநாயகம் காத்திட , சங்கம் காத்திட, தன் முழு

பங்களிப்பையும் ஆற்றிய நம் அகில இந்தியத் தலைவர்

தோழர். M. கிருஷ்ணன் அவர்களுக்கும் , நம் அகில

இந்தியப் பொதுச் செயலர் அறிவு ஜீவி தோழர். KVS

அவர்களுக்கும், 3 1/2 ஆண்டுகளாக ஊண் உறக்கம்

இன்றி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளே

வாழ்விடம் என்று எண்ணி , கருமமே கண்ணாக

வெற்றிவாகை சூட, குடும்பத்தையே மறந்து

உழைத்த அகில இந்திய உதவிப் பொதுச் செயலர்

நம் அன்புத் தோழர் வீரமணி அவர்களுக்கும்

நம் நெஞ்சார்ந்த நன்றி !

ஜனநாயகம் காத்திட , நம்முடைய ஒவ்வொரு

இயக்கங்களிலும் , மாநாடுகளிலும் , தினம் தினம்

நீதி மன்றப் படிக்கட்டுகளிலும் தன் உடல்,பொருள் ,

ஆவி என அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கும்

என்றென்றும் நம் நெஞ்சு நிறை நன்றி !

மாநிலத் தலைவராக தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ்

மாநிலச் செயலராக தோழர். J. இராமமூர்த்தி

மாநிலப் பொருளராக தோழர் A. வீரமணி

தலைமையில் 15 நிர்வாகிகளின் கூட்டுப் பொறுப்பாக

விருப்பு வெறுப்பு இன்றி நம் மாநிலச் சங்கம் ஊழியர்

குறை தீர்த்திட பாடுபடும் என்று உறுதியேற்கிறோம்!

வருங்காலம் நமதாகட்டும் ! சங்கமே பெரிது !

தனி நபர் பெரிதல்ல என்று இனி வரும்

நபர்களுக்கும் உணர்த்தவே இந்த நெடிய

போராட்டம் என்று நாளைய வரலாறு

சொல்லட்டும்.

வாழ்த்துகளுடன்

உங்கள் அன்புத் தோழன் ........ J.R. , மாநிலச் செயலர்.