Tuesday, May 7, 2013


   நமது மத்திய அரசு ஊழியர் மகாசமேளனத்தின் மாபொதுசெயலரா க
  தோழர் . M .கிருஷ்ணன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . நமது அஞ்சல் மூன்றின் பொதுச்செயலரும் , NFPE சம்மேளனத்தின் மாபொதுச்செயலருமான தோழர் . M .கிருஷ்ணன் , 13 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாபெரும்  இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருப்பது  நமது NFPE இயக்கத்திற்கு கிட்டிய பெருமை என மகிழ்வோம் .
---- 

No comments :

Post a Comment