Sunday, May 27, 2012

அன்பு ! வெற்றி !! புன்னகை !!! நம் KVS

                                          KVS 

                             KIND!  VICTORY!!  SMILE!!!
               அன்பு ! வெற்றி !! புன்னகை !!!


எதிர்ப்போரும் நாணிட   வியத்தகு செயலாக்கம் ,

கண்ணியம் சற்றும் குறையாத நயத்தகு நாகரிகம் ,

             -- இது தான் நம் KVS ---------

மென்மை உன் உள்ளத்தில் ; மேன்மை உன் எண்ணத்தில் 

புன்னகை உன் இதழில் ; உறுதி உன் செயலாக்கத்தில் ,

 கொள்கை க் கோட்பாட்டில் .......

        -- இது தான் நம் KVS ---------
 ******************************************
அறிவுத் திறத்தாலே , ஆணித்தரமான வாதம் ;
வீரப்பண்பாலே ,வெற்றியே நோக்கம் :
கனிவுப் பேச்சாலே கட்டுண்ட தம்பிகள் 
ஓய்வறியா உழைப்பாலே , நாடெல்லாம் தடம் பதிப்பு ;
முரணில்லாச் சங்கத்தை முழுமை யாய் வடிவமைத்தாய் :
முன் எப்போதுமில்லாத ஒற்றுமை கட்டிக்காத்தாய் ;
எழுதுகோலால் அறிவை ஊட்டும் அறப்பணி ,
எத்துனை பேரை ஆளாக்கியது என நீ அறிவாயோ ?


அன்பு அண்ணா !   நின் சங்கப்பணி தொடரட்டும் !!!
*********************************************************







No comments :

Post a Comment