Dear Comrades,
31/10/09 அன்று மாலை நமது தோழர்கள் திரு. R.மாணிக்கம் மற்றும் திரு. மணி ஆகியோர் பணிஓய்வு பெறவுள்ளார்கள். அவர்கள் பணிபுரியும் காந்திநகர் மற்றும் புளியம்பட்டி அஞ்சலகங்களில் 31/10/09 அன்று மாலை நிகழவுள்ள பாராட்டுவிழாவில் பங்கேற்க அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கிறோம்.
பணிஓய்வு பெறவுள்ள நல்நெஞ்சங்களைத் தோழமையுடன் பாராட்டுகிறோம்.
----------- P3 NFPE TIRUPUR
No comments :
Post a Comment