Saturday, December 17, 2011

திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூரில் 18 /12 /2011 அன்று காலை 09.30 மணி அளவில் பெரும்தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் மற்றும் பணிநிறைவுப் பாராட்டுவிழா சிறப்புடன் நடக்க உள்ளது . இளம்தோழர்களை அழைத்துவரும் பொறுப்பு நம் அனைவர்க்கும் உண்டு .குறித்த நேரத்துக்கு முன்னரே அரங்கத்துக்கு வாருங்கள் என P3 ,P4  சங்கங்கள் உங்களை அழைக்கிறது .

சுவாமி மலையில் பயிலரங்கம்

சுவாமி மலையில் மாநிலச்சங்கம் நடத்திய தொழிற்சங்கப் பயிலரங்கம் மற்றும் பயிற்சிப்பட்டறை யில் திருப்பூர் மேட்டுபாளையம் கிளைகளைச் சார்ந்த முன்னணித் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பான பயிற்சி பெற்றனர். .அவர்களுக்கு வாழ்த்துக்கள் .


சில படங்கள் கீழே 

Friday, December 16, 2011