Tuesday, June 14, 2011

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Posted by Picasa
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Posted by Picasa
 

 

 

 

 
Posted by Picasa
 

 

 

 

 
Posted by Picasa

வாழ்த்துகிறோம்

வாழ்த்துகிறோம்

தோழர் கே. சிவகுமார் DY POSTMASTER (TREASURY ) அண்ணா சாலை HPO
அவர்கள் TAMILNADU POSTAL CIRCLE STAFF WELFARE BOARD உறுப்பினராக
நமது NFPE சம்மேளனத்தின் சார்பாக NOMINATE செய்யப்பட்டுள்ளார்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . அவரது பணி
சிறக்க தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பில் அவரை வாழ்த்துகிறோம்.
அவரை நியமனம் செய்திட்ட மாபொதுச் செயலர் தோழர் M . கிருஷ்ணன்
அவர்களுக்கும் பரிந்துரைத்த நமது பொதுச் செயலர் தோழர். K .V .S
அவர்களுக்கும் நம் நன்றி. .

Saturday, June 11, 2011

DEMONSTRATION AND STRIKE NOTICE

On 14/6/2011 at 1800 hours as per the directions of our All India JCA consisting NFPE, FNPO and GDS unions a HUGE DEMONSTRATION is tobe held at TIRUPUR HPO premises. ALL are requested to attend without fail. P3 and P4 members are requested to ensure their presence and inform & bring all GDS comrades for the demonstration. Our leaders declared that the STRIKE from 5/7/2011 is inevitable for the survival of our department. Let us unitedly struggle to save our department.

------ P3 P4 unions of Tirupur and Mettupalayam branches





நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .



இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .






அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலானஎண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.



கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .


இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .



அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .



குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .



மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .



இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை

Source : Venkat Mysore

DEMONSTRATION AND STRIKE NOTICE

On 14/6/2011 at 1800 hours as per the directions of our All India JCA consisting NFPE, FNPO and GDS unions a HUGE DEMONSTRATION is tobe held at TIRUPUR HPO premises. ALL are requested to attend without fail. P3 and P4 members are requested to ensure their presence and inform & bring all GDS comrades for the demonstration. Our leaders declared that the STRIKE from 5/7/2011 is inevitable for the survival of our department. Let us unitedly struggle to save our department.

------ P3 P4 unions of Tirupur and Mettupalayam branches

Monday, June 6, 2011

CONGRATS

Shri B.ARAVINDAN son of our P3 Comrade G.BALASUBRAMANIAN PA TIRUPUR HPO got 486 /500 marks in SSLC this year. Hearty congratulations for his achievement.

------ALL P3 and P4 members NFPE Tirupur

Tuesday, May 31, 2011

ON 25/05/2011 ONBEHALF OF P3 AND P4 WE STAGED DEMONSTRATION AT TIRUPUR IN A ROUSING MANNER. BE READY FOR MAKING THE 5TH JULY INDEFINITE STRIKE A GREAT SUCCESS

OUR GDSMD MAKES US PROUD