வாழ்த்துகிறோம் 
தோழர் கே. சிவகுமார் DY  POSTMASTER (TREASURY )  அண்ணா சாலை HPO 
அவர்கள்   TAMILNADU POSTAL CIRCLE   STAFF WELFARE BOARD  உறுப்பினராக
 நமது NFPE  சம்மேளனத்தின் சார்பாக  NOMINATE  செய்யப்பட்டுள்ளார்
என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம் .  அவரது பணி
சிறக்க தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பில் அவரை வாழ்த்துகிறோம்.
அவரை நியமனம் செய்திட்ட மாபொதுச் செயலர் தோழர் M . கிருஷ்ணன்
அவர்களுக்கும் பரிந்துரைத்த நமது பொதுச் செயலர் தோழர். K .V .S
அவர்களுக்கும்  நம்  நன்றி. .
No comments :
Post a Comment