திருப்பூர் கோட்ட NFPE  P3 ,P4 ,GDS சங்கங்களின் சார்பாக தோழர்  K .S . ரவீந்திரன் அவர்களுக்கு பணி ஓய்வு ப் பாராட்டு விழா திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் 9.6.2014 அன்று சிறப்பாக நிகழ்ந்தேறியது .
தோழர் N .சுப்பிரமணியன் , DGS  P3 கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
 
 
 
 
                                        
                                    
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments :
Post a Comment