பணி நிறைவு பெற்றார்.தோழர்  K .S .ரவீ ந்திரன் அவர்கள்
நமது திருப்பூர்  கோட்ட  அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர்  K .S .ரவீ ந்திரன் அவர்கள்  கடந்த 31.3.2014 அன்று அகவை அறுபது முடிந்து பணி ஓய்வு பெற்றார். அவரது தொழிற் சங்க பணி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது . விரைவில் திருப்பூர் கோட்ட NFPE சார்பாக பாராட்டுவிழா நடைபெற உள்ளது.
 
 
 
 
                                        
                                    
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments :
Post a Comment