Friday, January 21, 2011

METTUPALAYAM P3 CONFERENCE

மேட்டுப்பாளையம் கிளை அஞ்சல் மூன்று மாநாடு 26/1/2011 அன்று காலை 10 மணி அளவில் மேட்டுப்பாளையம்HO வில் நிகழவுள்ளது. தொடர்புடைய அனைவர்க்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுவிட்டது. மேட்டுப்பாளையம் கிளை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மாநாட்டு நிகழ்ச்சியில் நமது அகில இந்திய உதவிப்பொதுச்செயலர் தோழர். A. வீரமணி அவர்களும், நமது NFPE சம்மேளனத்தின் செயல்தலைவர் தோழர்.C.சந்திரசேகரன் அவர்களும் பங்கேற்கிறார்கள். அனைவரும் வருக என கோட்டச்சங்கம் இருகரம் கூப்பி அழைக்கிறது.

அன்புடனும் தோழமையுடனும்

N.SUBRAMANIAN

DIVISIONAL SECRETARY

P3 NFPE TIRUPUR

No comments :

Post a Comment