Sunday, August 8, 2010

A GREAT VICTORY FOR OUR DEMAND

நமது தலைவர்களுடன் ஜுலையில் நடந்த பேச்சுவார்தைகளின் விளைவாக DG அறிவுரைப்படி 800 பதவிகளுக்கு(GDS to PA) தமிழக அஞ்சல் துறைஅறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பூர் கோட்டத்தில் மட்டும் 14 PA பதவிகளுக்கு போட்டித்தேர்வு நடைபெற உள்ளது. +2 படித்துள்ள 3 வருடம் பணிபுரிந்த அனைத்து GDS ஊழியர்களும் தேர்வுஎழுதலாம்.

BEST WISHES TO ALL GDS-----N.SUBRAMANIAN DVL SECRETARY P3 NFPE TIRUPUR

No comments :

Post a Comment