நமது சிந்தனைக்கு ஒரு சில வரிகள்
அன்பார்ந்த தோழர்களே,
நமது பொதுச்செயலர் KVS அவர்களும், சம்மேளனப் பொதுச்செயலர் KR அவர்களும், அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டிருப்பதின் விளைவாக தொடர்ச்சியாக நாம் நிறைய பலன்களைப் பெற்றுவருகிறோம். நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டிடமுயலும் ஒருசில தோழர்களின் ஒப்பாரி இடைஞ்சல்களைத்தாண்டி நமது சங்கம் வலுவடைய நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். சுயநலம் தோற்றிட பொதுநலம் வென்றிட புதியதோர் விதி செய்வோம்; அதனை எந்நாளும் காப்போம்.
------------ அஞ்சல் மூன்று திருப்பூர்
No comments :
Post a Comment