Saturday, March 13, 2010


NFPE ZINDABAD
நமது P3 P4 சங்கத்தின் சார்பாக மகளிர் தின சிறப்புக்கருத்தரங்கம்

11/3/10 அன்று திருப்பூர் H Oவளாகத்தில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
நமது SP,ASP மற்ற அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 150 தோழர் தோழியர்கள் கலந்துகொண்ட அந்த கருத்தரங்கத்திற்கு தோழியர் S. கலைச்செல்வி தலைமை தாங்கினர்.தோழியர் பொன்னம்மாள் LIC சிறப்புரை நிகழ்த்தினார். தொண்டு நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும்
நிதி மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.
----N.SUBRAMANIAN DIVISIONAL SECRETARY P3 NFPE TIRUPUR
R.NATESAN DIVISIONAL SECRETARY P4 NFPE TIRUPUR

No comments :

Post a Comment