நமது P3 தலைவர்(CHQ) தோழர் கிருஷ்ணன் அவர்கள்;
நமது P3 பொதுச்செயலாளர் தோழர் KVS அவர்கள்; மற்றும்
நமது NFPE சம்மேளன மாபொதுச்செயலாளர் தோழர் KR அவர்கள்
கலந்துகொள்ளும்சிறப்புக்கூட்டம் 17/01/2010 அன்று காலை 10 மணிக்கு
கோவை தலைமை அஞ்சலத்தில் நிகழ உள்ளது. அனைவரும் வருக!
No comments :
Post a Comment