Sunday, April 19, 2015




மாநிலச் சங்க செய்திகள்

NEWS ON LATEST DEVELOPMENTS IN CIRCLE HEADQUARTERS

மாநிலச் சங்க செய்திகள் 
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! மாநில தலைமையகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் செய்திகளை கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

16.04.2015 தமிழக அஞ்சல் -RMS  NFPE  இணைப்புக் குழு கூட்டம் 
=============================================================
கடந்த 16.4.2015 அன்று மாலை சென்னை எழும்பூர் RMS அலுவலகத்தில் தமிழ் மாநில NFPE  இணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 06.05.2015 முதல் நடைபெறவுள்ள  PJCA  வின் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி-  
FNPO  வின் முடிவுக்கு இணங்க,
==============================
1, PJCA வால் அறிவிக்கப்பட்டபடி, மாநில தலைமையகத்தில்   NFPE/FNPO  தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.
2. NFPE /FNPO  மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுற்றறிக்கை வெளியிடுவது.
3. NFPE /FNPO  மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுவரொட்டி வெளியிடுவது.

மாநில COC  முடிவுக்கு இணங்க 
==============================

1. மண்டல ரீதியிலான பிரச்சார இயக்கம், அந்தந்த மண்டலங்களில் உள்ள பொறுப்பாளர்களுடன், மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட NFPE உறுப்பு சங்கங்களின்  மாநிலச் செயலர்கள் எதிர்வரும் 21.04.2015 முதல் 24.04.2015 வரை நான்கு நாட்கள்  கோட்ட ரீதியாக சென்று  பிரச்சார இயக்கம் மேற்கொள்வது . 
   மண்டல பொறுப்பு
================== 

சென்னை பெருநகர மண்டலம் : தோழர். K . ரமேஷ் , R 3 மாநிலச் செயலர்.
மேற்கு மண்டலம்                             : தோழர். J . இராமமூர்த்தி , P 3 மா. செயலர்.
மத்திய மண்டலம்                             : தோழர். B . பரந்தாமன் ,R 4 மா. செயலர் 
                                                                     : தோழர். R . தனராஜ் , GDS  மா. செயலர் .  
தென் மண்டலம்                                : தோழர். G .கண்ணன் , P 4 மா. செயலர்.   

திருச்சி, மதுரை , கோவை அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்கள் உடன் இது குறித்து  இதர சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு  சுற்றுப் பயண விபரம் தெரிவிக்க வேண்டுகிறோம் .     
         
2. 25.04.2015 அன்று சென்னையில் PJCA வால் அறிவிக்கப்பட்ட NFPE/FNPO  தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.

 17.04.2015 மாலை 03.00 மணியளவில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை 
===================================================

நமது தமிழக NFPE COC  யின் வேலை நிறுத்தத்தை ஒட்டி தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக  மாநில நிர்வாகத்துடன்  பேச்சு வார்த்தை நடை பெற்றது .  அதில் நிர்வாக தரப்பில் அளிக்கப் பட்ட பதில் :-

1. நமது அனைத்து கோரிக்கைகளின் மீதும்  தல மட்டங்களில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும்  ;

2. தமிழகத்தில் LSG  பதவி உயர்வு குறித்து நீதி மன்ற வழக்குகள் காரணமாக மேலும் சில விளக்கங்கள் DTE  க்கு அளிக்கப்பட்டுள்ள தாகவும் , அதனால் இந்தப் பிரச்சினையில்  சிறிது தாமதமாகலாம் என்றும் ;

3. LSG  தவிர LSG  யிலிருந்து  HSG  II,   HSG  II விலிருந்து HSG  I, இதேபோல  PM  GRADE I லிருந்து PM  GRADE  II, PM  GRADE  II விலிருந்து PM  GRADE III பதவி உயர்வுகளுக்கான DPC  விரைந்து முடிக்கப்படுவதாகவும் வரும் வாரத்தில் இவை  வெளியிடப்படும் என்றும் ;

4. DEPUTATIONIST  RELIEF  மற்றும்  AUDIT  OFFICE  CANTEEN  பிரச்சினைகள் 
CPMG ( கர்நாடகா) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் ;

5. MC CAMISH  பிரச்சினைகள் குறித்து நம் மாநிலச் சங்கத்தின் கடிதத்தின் மீது ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , பெருமளவில் அதன் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது . நமது  மாநிலச் சங்கத்தின் கடிதத்திற்கு பதில் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது . அதன் நகல் கீழே தருகிறோம்.  கோட்ட/ கிளைச் செயலர்கள் இதனை நன்கு படித்துப் பார்த்து , இதன் மீதான தங்களது கருத்துக்களை ,உங்கள் கோட்டத்தில் இந்தப் பகுதியில் பணியாற்றும் ஊழியருடன் கலந்துகொண்டு,  உடன்  மாநிலச் சங்கத்திற்கு தெரிவித்திட வேண்டுகிறோம். இது அவசரம் . மற்றும் அவசியம் .

6. எதிர்வரும் 20.04.2015 க்கு பிறகு  CPMG  தமிழகம் வரும்போது இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு  செய்யப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

மாநிலச் செயலரின் நிகழ்ச்சிகள்

19.04.2015  - கோவை அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு 

20.04.2015  - இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி , CCR 

21.04.2015 - 24.04.2015 - வேலை நிறுத்த சுற்றுப் பயணம்.

25.04.2015 - சென்னை  வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் .

26.04.2015 - காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு .

27.04.2015 - புது டெல்லி பயணம் 

28.04.2015 -  பாராளுமன்றம் நோக்கிய பேரணி 

29.04.2015 - PJCA  வின்  DAK  BHAVAN  முன்பான தார்ணா .

30.04.2015 - டெல்லியில் இருந்து சென்னை வருகை .

01.05.2015 - சென்னை  - மே  தின நிகழ்ச்சிகள் .

02.05.2015-
03.05.2015 - NFPE  அஞ்சல் நான்கு மாநில செயற்குழு மற்றும் 
                     அஞ்சல் நான்கு மாநிலத் தலைவர் தோழர்.ஜெயராஜன் 
                      பணி  நிறைவு பாராட்டு விழா, சேலம் .

04.05.2015-
05.05.2015 - வேலை நிறுத்த தயாரிப்பு பணிகள் -சென்னை நகரம்.
06.05.2015 - வேலை நிறுத்தம் ஆரம்பம் 

10.05.2015- சேலம் மேற்கு அஞ்சல் மூன்று  கோட்ட மாநாடு.

Thursday, April 16, 2015

NEWS FROM DIRECTORATE

Today (15.04.2015) Com. R.N.Parashar Secretary General NFPE & Com.N.Subramanian General Secretary AIPEU Gr C have visited the Directorate and met various officers.

Shri Ashutosh Tripathi, Member (Personnel) was apprised to revoke the transfer orders issued  in the name of “INTEREST OF SERVICE”to  our P3 Circle Secretary Karnataka circle. He assured  us to do the needful.

Shri. T. Murthy Member (Operations) was met on courtesy call. He sought cooperation of the unions for best results. We reciprocated the same.

Cadre Restructuring proposal is now said to be cleared by Member (P) and waiting for green signal of JS& FA. Member (P) and DDG (Estt) have assured for early forwarding to DoPT, probably within a fortnight.

DDG (Personnel) was briefed about Postmaster Cadre issues, PS Group B Quota & Problems in LSG Promotion especially in Tamilnadu Circle. Due to his busy  schedule, he advised us to meet again next day. We have a plan to meet him on Monday ( 20.04.2015)

DDG (R&P) was elucidated the issue of ASSAM Circle Inspector,Posts  Departmental Quota vacancies. He assured to rectify the mistakes if any.

It is revealed by the DE Section that LGO LDCE Result and IP LDCE Result are getting delayed due to plenty of representations against Answer Keys.  

CIRCULAR FROM GENERAL SECRETARY, CHQ DT. 15.4.2015

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’

CIRCULAR
Dated – 15.04.2015
To,

All CHQ office bearers/Circle Secretaries
All Mahila Committee Members
All Divisional/Branch Secretaries

Dear Comrades,

You might have started to mobilize the cadres by organizing meetings, issuing notices, circulars, mass contacts, visits to make them aware of 6th May 2015 PJCA strike. 26 Charter of demands of PJCA have been published in our website and also enclosed herewith for wide publicity among the staff. It is not suffice to do mere circulation of Charter of demands, but at ground level, our cadres will conduct as many meeting as they can to propagate the necessity and importance of ensuing strike. Eventhough we agreed for some of the replies on the 40 Charter of demands put up earlier, the remaining 26 demands now emerged are more important that we have to take forward.

The demands on GDS issues, Task force committee recommendations and Cadre restructuring implementations are vital and important to be conveyed up to root level.

All the Branch/Divisional/Circle Secretaries and CHQ office bearers are requested to motivate the cadres/staff by all available means and make the strike a great success. Circulars in Regional languages will be issued by Circle & Divisional/Branch unions and a copy of the same may please be sent to CHQ.

Feedback reports are needed by the CHQ in its mail aipeugrc@gmail.com about the campaign programmes of all sorts.

Make the strike success, You can.

With agitational greetings,

DA: as above

Comradely yours,


(N. Subramanian)
General Secretary

D.A. ORDER ISSUED BY CHIEF PMG, TN

DA Orders of DOP

Central Civil Services (Joining Time) (Amendment) Rules, 2015.

CLICK HERE to view the Notification

Friday, March 27, 2015

TIRUPUR STRIKE FIGURE




No. P/3-4/PJCA                                                           Dated – 26.03.2015

To,

All CHQ Office Bearer/Circle Secretaries
All Divisional/Branch Secretaries

Dear Comrades,

As decided by the PJCA, Strike Notice will be served to the Department on 6th April 2015 & Indefinite strike will start from 6th May 2015. All Concerned are requested to attend enmasse the Parliament March on 28.04.2015 by JCM (NC) Staff Side organizations at Jantar Mantar, New Delhi. PJCA leaders will sit on Dharna infront of Dak Bhawan on 29.04.2015. All are requested to conduct meetings to motivate the cadres to electrify the ranks and files for a successful indefinite strike w.e.f. 06.05.2015.

PJCA Circular is enclosed herewith.

With greetings,

Comradely yours,


(N. Subramanian)
General Secretary

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION, GDS (NFPE)
NATIONAL UNION GDS
No. PJCA/2015                                                                                      Dated: 26th March, 2015
CIRCULAR
To
            All Office Bearers of both the Federations.
            All General Secretaries
All Circle/Divisional and Branch Secretaries.

 Dear Comrades,
P.J.C.A. MEETING
As decided earlier PJCA meeting was held at NFPE office, 1st Floor North Avenue Post Office Building New Delhi-110 001 on 24.03.2015. at 2 P.M. The meeting was Presided over by Shri. D.Theagarajan, Chairman, PJCA and Secretary General FNPO.

The meeting attended by both Secretary Generals and General Secretaries of both the Federations.
Before commencement of meeting homage was paid to Com. S.K. Vyas, a Veteran & legendry leader of Central Government Employees & Pensioners Trade Union Movement by observing one minute silence.
In the meeting Com. R.N. Parashar, Secretary PJCA and Secretary General NFPE presented the position of action and development on the 40 points Strike Charter of demands after PJCA meeting with Secretary (P) on 05.02.2015.
All General Secretaries presented their views and after a detailed discussion, the following decisions were taken:

1.         Disagreement was recorded on items No. 1,2,11,12,13,14,15,16,21, 25,27, 30, 31,33,34, 35,36,37, and 40 of PJCA Strike Charter of demand as the progress is not being noticed on all these items. Secretary (P) will be addressed to settle these issues as per the assurance given in meeting on 05.02.2015.

2.         Due to some unavoidable circumstances the date of Dharna in front of Dak Bhawan, New Delhi by All India leaders of both Federations is rescheduled as 29th April-2015 instead of 15th April.

3,         Notice for Indefinite Strike to be organized from 06th May 2015 will be served to the Secretary, Department of Posts, New Delhi on 06th April-2015. All Circle /Divisional and Branch Secretaries will also submit Strike Notice at all levels by organizing demonstrations in front of all important offices.

4          Campaign programme by All India Leaders of both the Federations affiliated unions has been finalized and it will be completed between 05th April to 15th April, 2015 to mobilize entire rank and file. All concerned  will fix the dates in consultation with Circle leadership and conduct the programme to mobilize  maximum employees to participate in Parliament March to be conducted on 28th April 2015 under banner of National Council JCM and to make them ready for the Indefinite  strike  from 06th May 2015 onwards. (Campaign programme is enclosed)

5.         Next Meeting of PJCA will be held on 29th April, 2015 on the day of Dharna by All India leaders in front of Dak Bhawan, New Delhi.

MEETING WITH PAY COMMISSION

1,         Meeting of NFPE leaders with 7th Central Pay Commission was held on 25th March, 2015 at Pay Commissions Office at Chhatrapati Shivaji Bhawan Qutub Institutional Area, New Delhi. Secretary General NFPE and all General Secretaries participated in the meeting and presented the issues very nicely submitted in the memorandums. Chairman and members appeared courteous and co-operative with positive attitude.
            GDS issues were also discussed by Secretary General NFPE and Com. P. Panduranga Rao General Secretary, GDS (NFPE) and Memorandum on GDS issue was also presented again to Chairman 7th CPC by General Secretary GDS (NFPE) . Chairman assured all possible help to this most exploited and deprived section of Postal Workers within his capacity.
2.         Meeting of FNPO leaders was also held with 7th CPC on 26th March 2015 at CPC office at New Delhi. Secretary General & all General Secretaries presented the issues effectively and Pay Commission was also of positive views on most of the items.



                                                                
     D. THEAGARAJAN                                                      R.N. PARASHAR           

            Secretary General, FNPO                                       Secretary General NFPE

30TH ALL INDIA CONFERENCE - NOTICE


Ref: - P/1-1/AIC                                                                                                        Date: 27.03.2015
NOTICE

Notice under Article 25 of the Constitution of All India Postal Employees Union Group 'C' read with Article 20(a) and 22 ibid is hereby given that 30th All India Conference of this Union will be held at Baba Saheb Bhimrao Ambedkar Vishwa Vidyalaya, Vidya Vihar, Raebareli Road, Lucknow – 226026 (Uttar Pradesh) from 4th June 2015 to 7th June 2015.

The following shall be the items of Agenda for the All India Conference:-
1.       Confirmation of the proceedings of the 29th All India Conference held at Thiruvananthapuram (Kerala) in March 2013.
2.       Consideration and adoption of Biennial Report.
3.       Consideration and adoption of the Audited Accounts 2012-13, 2013-14 & 2014-15.
4.       Adoption of Budget Estimates for the next session.
5.       Organisational Review:-
(i)     Organisational position/Local agitations at all levels.
(ii)   Review of present membership & evolving strategies to improve membership.
(iii) Review of periodical meetings being held at all levels.
(iv)  Functioning of RJCM/Departmental Council
(v)    Our approach with sister unions in NFPE at all levels.
6.       Seventh CPC and Memorandum submitted by Confederation NFPE, AIPEU Group ‘C’ and JCM National Council Staff side.
7.       Review of Strikes/Agitations: -
(i)     Two days strike from 12.02.2014 to 13.02.2014 by PJCA & Confederation of C. G. Employees & Workers
(ii)   PJCA strike from 06.05.2015 & all various stages of agitational programmes.
(iii) Parliament March Programmes by PJCA and JCM National Council Staff side.
8.       Task force recommendations & Our reservations
(i)        Recommendations of Task Force on Leveraging the Post office Network and repercussions.
(ii)      Corporate Plan of India Post
9.       Common Demands of C. G. Employees
(i)           Seventh Pay Commission & Merger of 50% DA and Interim Relief.
(ii)         Sixth Pay Commission Anomalies
(iii)       Functioning of JCM National Council, National anomaly committee & MACP committee.
(iii)     Non Implementation of all pending Arbitration Awards.
(iv)        Ban on creation of Posts
(v)          Non revision of OTA Rates.
(vi)        Scrapping of NPS.
(vii)      Medical Insurance Scheme
(viii)    Right to Strike
10.   Confederation of CG Employees & workers and its various agitational programmes and our role.
11.   NFPE, State level Conventions, & Coordinating Committees.
12.   Cadre Restructuring in Postal
  (i) Agreement signed on 28.04.2014.
        (ii) Delay in its implementation.
        (iii) Lack of Promotional avenues for PAs
13.   Filling up of PA, LSG/HSG II/HSG I and Postmaster cadre vacancies
              (i)        New Recruitment Rules of PA, Postmen, MTS & LSG RR 2011, HSG II RR 2013, HSG-I RR 2014 and needed changes.
                (ii)      Postmaster Cadre RR 2011 and needed changes.
14.RTP – Counting of Past service for promotion, MACP, Pension benefits etc.
15.   Modified ACP Scheme – Anomalies & Settlement.
16.   P.O & RMS Accountants, System Administrators, Marketing Executives & PRI (P)s.
17.   Policy offensives
(a)    National Postal Policy 2012.
(b)   Closure / Merger of Post Offices.
(c)    Unrealistic targets of BD.
(d)   Decentralisation of PLI/RPLI/RD/MIS etc.
18.   Modernisation of Postal Services & Technological advancement
(i) Problems in Core Banking Solutions(Finacle), Core Insurance solutions (Mc Camish) – under FSI and issues expected in Core System Integration..
(ii) Time barred hardwares, computers and accessories at Post offices.
19.   Shortage of Staff:-
(a)    Time bound recruitment in PA cadre.
(b)   Recruitment taken place in PA Cadre.
(c)    Non-Creation of new posts – Ban on creation of new posts.
(d)   Non-filling up of vacant posts in LSG, HSG-II, HSG-I & Postmaster Cadre chain of vacancies.
20.   Bonus – Revision of formula – Removal of the Quantum ceiling etc.
21.   Contributory Negligence & Problems due to minus balance.
22.   Right to Information Act.
23.   Bhartiya Post & Dak Jagriti.
24.   Publication of Hand book 2015.
25.   Compassionate appointments & removal of conditions there on.
26.   Problems of GDS & Casual Labourers.
27.   Policy and Programme.
28.   Resolutions
29.   Amendment to the Constitution – Notice of which should be given to CHQ at least 21 days prior to the conference.
30.   Election of Office Bearers.
31.   Election of Federal Councillors.
32.   Appointment of Auditor.
33.   Venue of Next AIC.
34.   Any other item with the permission of Chair.
35.   Vote of thanks

With fraternal greetings,


(N. Subramanian)
General Secretary

 Copy to: -

1.       Com. R. Sivannarayana, All India President, All India Postal Employees Union Group 'C', Guntur – 522004 (Andhra Pradesh)
2.       The General Convenor, Receiption Committee - for information and N/A
3.       All CHQ Office-bearers & Circle Secretaries
4.       Circle Secretary, Uttar Pradesh Circle for necessary arrangements of the AIC.  
5.       All Circle/Divisional/Branch Secretaries.  They are called upon to hold their respective conferences where the last conference was held before 2 years
6.       The Director General, Department of Posts, New Delhi 110001
7.       All Chief Postmasters General - Requesting to grant Special Casual Leave to the delegates.
8.       Spare



(N. Subramanian)
General Secretary