Wednesday, November 16, 2011

WELCOME TO WESTERN REGION

கீழ் கண்ட இருவரும் நமது மேற்கு மண்டலத்திற்கு மாறுதலாகி
வர உள்ளார்கள் . அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் 



Name & Design  of the Officer S/s
Present Circle
Allotted / transferred / posted to
M.Gugendran, SRM
Mumbai Stg Dn
Maharashtra
WR
A.Ayyakkannu, SP,
CSD, Delhi
Delhi
WR


Tuesday, November 15, 2011

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி 

நமது தொழிற்சங்கத்தில் நம்முடன் இணைந்து பணியாற்றிய கீழ் காண் தோழர்கள் மறைந்த செய்தி கேட்டு வருந்துகிறோம் .
1 .K .செல்வராஜ் I (SPM ,சிறுமுகை )
2 .ரங்கசாமி (PA ,மேட்டுபாளையம் )
3 .சிவதாசன் ( PA  RSPURAM -FORMER PA ,மேட்டுபாளையம் )

மூவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்  




Monday, November 14, 2011

திருப்பூரில் வெள்ளம்




திருப்பூரில் வெள்ளம் 

MODIFIED JTS GROUP A ORDERS BY CPMG





நமது திருப்பூர் SPO பணிஉயர்வு பெற்று
 சென்னை CITY NORTH  SSPOs ஆக பணிமாற்றம் செய்யப் பட்டுள்ளார் .
இன்று (14 /11 /2011 ) திருப்பூரிலிருந்து விடை பெற்றுக்கொண்டார் .

Thursday, November 10, 2011

பிரியாவிடை



நமது கோட்டக்கண்காணிப்பாளராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய திரு v.சம்பத் அவர்கள் பதவிஉயர்வுபெற்று  (14/11/2011) மாறுதலாகிச் செல்லஉள்ளார். புதிய பணியில் சிறந்தோங்கிட வாழ்த்துக்கள்.
----NFPE  P3   P4  - TIRUPUR, METTUPALAYAM
n   

Wednesday, November 9, 2011

FLOOD ADVANCE FORM


புதுவரவு

கீழ்காண் GROUP   "B " அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாறுதலாகி தமிழக அஞ்சல் வட்டத்திற்கு வருகிறார்கள் .அவர்களை வரவேற்போம் . புதுவரவு நல்வரவாகட்டும் .

1.             M.Gugendran
2.             K.Rajagopalan
3.             A.R.Natarajan
4.             A.Ayyakkannu
5.             R.Baskaran
6.             K.Durairaju
7.             A.Natarajan
8.             P.Dharuman
9.             P.Gurunathan

Friday, November 4, 2011

அஞ்சல்முழக்கம் நமது மாநிலச்சங்கபோர்வாள் ;

அஞ்சல்முழக்கம் நமது மாநிலச்சங்கபோர்வாள் ;




Tuesday, November 1, 2011

அன்பு பஷீருக்கு பிரியாவிடை

அன்பு பஷீருக்கு பிரியாவிடை

அன்பு பஷீருக்கு பிரியாவிடை

அன்பு பஷீருக்கு பிரியாவிடை 

   31 /10 /2011 அன்று திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நமது அன்பிற்கும்  பாசத்திற்கும் உரிய தோழர் .V . பஷீர் அகமது அவர்களுக்கு பணிஒய்வுப்பாராட்டு விழா சீரோடும் சிறப்போடும் நிகழ்ந்தேறியது . நமது கோட்டக்கண்காணிப்பாளர் கலந்துகொண்டு சிறப்பித்தார் . கண்ணீர் மல்க  நமது அன்பு பஷீர் பிரியாவிடை பெற்றார் . எல்லா நலனையும் அல்லா அவருக்கு தர அனைவரும் வேண்டுவோம் .

--- அன்புடன் --

P3 P4 NFPE         TIRUPUR & METTUPALAYAM