Monday, December 23, 2013
Sunday, December 8, 2013
Chennai City Region - P3 Study Camp
NFPE – AIPEU GROUP-C TAMBARAM
சென்னை நகர பிராந்தியம் (Chennai City Region)
அஞ்சல் ஊழியர் பயிலரங்கம் (Study Camp)
நாள்: 29.12.2013 இடம்: புனிதவதி திருமண மண்டபம்
காலை 10.00 மணிக்கு பெருங்களத்தூர்(பேருந்து நிலையம் அருகில்)
சென்னை 600063.
சிங்கார சென்னையின் தலைவாசல், தாம்பரம் கோட்டம்.
சிந்தனையுடன் அறிவு பட்டை தீட்டும் பயிலரங்கம்.
பெருமை மிகு சென்னை பெருங்களத்தூரில் பெருந்திரளாய்
புறப்பட்டு வாரீர், NFPE யின் பெருமைசேர் பயிலரங்கம்.
விதியே என வேலை செய்து களைத்தது போதும் , தோழா
விதிகளை (RULE) அறிய விரைந்திடுவீர் தாம்பரம் கோட்டம்.
பிரச்சினைகளை – பெரும் பிரச்சினையாக பார்த்து பயந்தது போதும்
புறப்பட்டு வா தாம்பரம் கோட்டத்திற்கு அனைத்திற்க்கும் தீர்வு காண.
கற்போரும் கற்பிப்போரும் களம் காணும் பயிலரங்கம்
கேள்வி கணைகளை தொடுக்க வாரீர் ! விடைக்கனிகளை பறித்துச்செல்வீர்
மூத்த தொழிற்சங்கவாதிகளின் ! முத்தாய்ப்பான வகுப்புகள்
முத்து முத்தாய் எளிய முறையில் எடுத்துரைக்கும் இனிய பாங்கு.
அஞ்சல் விதிகளை ஆங்கில மொழியிலும், தமிழிலும் தாங்கள் விருப்பப்படி
அனைத்து சந்தேகங்களுக்கும் – அழகாய் தீர்வு காண அழைக்கின்றோம்
தாம்பரம் கோட்டம்.
இன்றே தயாராகுங்கள் இதுபோல் வாய்ப்பு எப்போது வாய்க்கும் ?
இருகரம் கூப்பி இன்முகத்துடன் வரவேற்கின்றோம் ! வருக , வருக
தாம்பரம் கோட்டம்.
எண்ணம் எழுத்து.
தோழர் மெய். கஜேந்திரன்.
உதவி கோட்ட செயலர். உங்கள் தோழமையுள்ள
B.செல்வகுமார்
கோட்ட செயலர் தாம்பரம் கோட்டம்.
Thursday, November 28, 2013
உதவிக் கரம் நீட்டுங்கள் !
அன்புத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் !
இது ஒரு முக்கியமான வேண்டுகோள் ! நமக்காக 35 ஆண்டு
காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாது, எந்த வித எதிர்பார்ப்பும்இல்லாது, அர்ப்பணிப்புஉணர்வுடன் பணியாற்றிய மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில் நம்மால் நாம் செய்யக் கூடிய
உதவியாக நினைத்து நீங்கள் ஆற்றிட வேண்டியது இது .
கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக ,பின்னர் கோட்டச் சங்கத்தின் தலைவராக , பின்னர் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின்
உதவித் தலைவராக பணியாற்றிய நம் அருமைத்தோழர்
E .V. என்று அழைக்கப்படும் தோழர்.
E .வெங்கடேசன் அவர்களின் ஒரே மகன்
திரு. V .கார்த்திகேயன் அவர்கள் (வயது 35) வேலூர் VIT இல் LAB INSTRUCTOR ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னர் பணி நியமனம் பெற்ற அன்புத்தோழியர். சுஜாதா அவர்கள் தான் அவருக்கு துணைவியார் .
திரு . கார்த்திகேயன் அவர்கள் இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை
நோயால் பாதிக்கப் பட்டு பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் இறுதியில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிறப்பு சிகிச்சை பெற சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள GLOBAL HOSPITAL இல் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக
அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும்
என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24 லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக தோழியர் சுஜாதா அவர்களே நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில்
இருந்து DISCHARGE வரை
மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று
மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.
MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல்
மிகுந்த சிரமத்திற்கு இடையே தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து அறுவை சிகிச்சைக்காக 21லட்சம் கட்டி,கடந்த சனியன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப்
பட்டதாக மருத்துவர்களால்
தெரிவிக்கப் பட்டுள்ளது . தோழர். E.V. அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர்.
இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும்
அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை
வெளியிடுகிறோம்.
சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே
நம் நம்பிக்கை . உதவ முடிந்தவர்கள் உடன் கீழே கண்ட முகவரிக்கு
EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தியை இந்த வலைத்
தளத்தை பார்க்காத அனைவருக்கும் தெரிவிக்கவும்.
Com. P.Kumar,
Secretary, AIPEU Gr
‘C’
Arakonam Divl
Br,
Arakonam 631 001.
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது"
Monday, November 25, 2013
NFPE க்கு வயது 60 துவங்குகிறது 24.11.2013 திருப்பூரில் வைரவிழாக் கொண்டாட்டம்
his
திருப்பூர் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களான அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE) கோட்ட சங்கங்களின் சார்பில் N F P E சம்மேளன வைர விழா கொண்டாட்டம் 24.11.2013 அன்று திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது.
தோழர் P.K.ராமசாமி ,தலைமை அஞ்சல் அதிகாரி அவர்கள் கொடியேற்றி விழாவை தொடக்கியதும் வீரமுழக்கங்கள் விண்ணதிர முழங்கியது.
தோழர்கள் K.S. ரவீந்திரன். தோழர் P.அம்மாசியப்பன்,தோழர் .R .கிட்டுசாமி ஆகியோரின் கூட்டு தலைமையில் விழா தொடங்கியது . கோட்ட செயலரும் மாநில அமைப்பு செயலருமான தோழர் A.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநில உதவி செயலரும்,கோவை மேற்கு மண்டலச்
செயலருமான தோழர் C.சஞ்சீவி அவர்கள் வாழ்த்துரை
வழங்க மத்திய அரசு மகா ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில
பொது செயலர்
தோழர் M.துரைபாண்டியன் அவர்கள்
"ஏழாவது ஊதியக்குழு, புதிய பென்ஷன் மசோதா, நமது கடமை "
என்ற தலைப்பில் மிக அற்புதமான உரையாற்றினார் . தோழர்
செயலருமான தோழர் C.சஞ்சீவி அவர்கள் வாழ்த்துரை
வழங்க மத்திய அரசு மகா ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில
பொது செயலர்
Sunday, November 24, 2013
Thursday, November 21, 2013
JCM (DC) meeting to discuss new subjects.
அஞ்சல் துறை கூட்டு ஆலோசனைக்குழு உறுப்பினராக(ஊழியர் தரப்பு )
நமது கோட்ட தோழர் N . சுப்ரமணியன் ( Deputy General Secretary P 3) நியமிக்கப் பட்டுள்ளார் .
27/11/2013 அன்று JCM கூட்டம் நடைபெற உள்ளது
No.06-02/2013-SR
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(S.R. Section) 18/11/2013
Subject: Notice for the JCM (DC) meeting to discuss new subjects.
The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.
Please make it convenient to attend the meeting. Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013. The meeting will be followed by lunch.
( Arun Malik )
The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.
Please make it convenient to attend the meeting. Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013. The meeting will be followed by lunch.
( Arun Malik )
Director(SR)
Chair person : Secretary(Posts)
OFFICIAL SIDE
|
STAFF SIDE
|
Member(O)
Member(P)
Member(Tech)
Member(PLI)
Member (Plg)
Member(HRD)
CGM(MB)
CGM(PLI)
CGM(BD&MD)
JS&FA.Secretary(PSB)
DDG(P)
DDG(Estt)
DDG(R&P)
DDG(Estates&MM)
DDG(PAF)
DDG(Vig.)
DDG(PO&CP)
DDG(FS)
DDG(Technology)
OSD to Secretary(Posts)
|
1. Shri M. Krishnan
2. Shri D. Theagarajan
3. Shri Giri Raj Singh 4. Shri Ishwar Singh Dabas 5. Shri D. Kishan Rao 6. Shri T.N. Rahate 7. Shri P. Suresh 8. Shri Pranab Bhattacharjee 9. Shri T. Satyanarayana 10. Shri R.N. Parashar 11. Shri N. Subramanian 12. Shri C.B. Surve 13. Shri S.K. Humayun 14. Shri N. Ramappa |
Monday, November 18, 2013
CCS (CCA) RULES - Resignation from Service procedure
******************************************
Consolidated instructions on incentives for sportspersonsClick here for full details
Tuesday, November 12, 2013
One more option given to GDS to enroll in Service Discharge Benefit Scheme (SDBS) – Directorate order:
The Service Discharge Benefit Scheme (SDBS) for GDS came into effect from 1st April, 2011 (vide OM No.6-11/2009-PE-II dated 01-04-2011). It is noticed that only 70% of GDS has opted the Scheme.
On request of Service Unions / Federations, it is now considered to give one more option to the remained willing GDS; the Directorate issued guidelines / instructions on the subject on two items :
(i) Extend one extra option for enrollment:
= GDS having less than 3years of service as on 01-01-2014 are not eligible.
= Enrolment must be made before 31st January 2014
(Govt. contribution shall be commenced from that month only)
(ii) Personal subscription / contribution towards this scheme:
= It is now allowed to made personal contribution / subscription from GDS towards the Scheme.
= Same rate of Rs.200/- permonth can be made as personal subscription for the Scheme with effect from the month of October 2013.
= The personal contribution / subscription can be deducted from the monthly TRCA on application to the concerned DDO.
The interested GDS can now enroll themselves in the Scheme.
Subscribe to:
Posts
(
Atom
)