ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை - ஒரு பார்வை
ஏழாவது சம்பள கமிஷன்
தனது சிபாரிசினை அரசிடம் 19.11.2015
அன்று வழங்கிவிட்டது. அதன் சிபாரிசுகள் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.
புதிய சம்பளம் நிர்ணயிக்கும் முறை
தற்போதைய அடிப்படை சம்பளத்துடன்
Gradepay
யினை
கூட்டி
வரும் தொகையினை 2.57
ஆல்
பெருக்கவும். பட்டியல் 5ல் உங்களது Gradepay க்கு நேராக, பெருக்கி வந்த தொகைக்கு அடுத்து வருகிற தொகைதான் உங்களது புதிய அடிப்படை சம்பளம் ஆகும்.
உதாரணம் (i)
உதாரணம் (ii)
ஒரு எழுத்தர் ( 5200-20200) ஊதியத்தில் Grade
Pay 2400 இல் அடிப்படை சம்பளமாக 11170/-(8770+2400)வாங்குகிறார் .அவருடைய புதிய ஊதியத்தை
பார்ப்போம் .
11170 x 2.57 =28706.9 Rounded to 28707/- அதனால் பட்டியல் 5 ன்
படி
அவருடைய அடுத்த நிலை ரூபாய் 29600/-
இல் நிர்ணயம் செய்யப்படும்
வீடடு வாடகைப்படி :
Population of Cities Class of Cities HRA rates as % Basic Pay
50 lakh and above X 24
50–5 lakh Y 16
Below 5 lakh Z 8
TRANSPORT ALLOWANCE:
Pay Level
Higher TPTA Cities ( pm) Other Places( pm)
9 and above 7200+DA 3600+DA
3 to 8 3600+DA 1800+DA
1 and 2 1350+DA 900+DA
(Note: Chennai and Coimbatore are Higher TPTA Cities in our circle)
CHILDREN EDUCATION ALLOWANCE:
Component
Recommended rate Remarks
CEA ( pm) 1500x1.5 = 2250 Whenever DA increases by
50%,
CEA
shall increase by 25%
Hostel Subsidy ( pm) 4500 x 1.5 = 6750 Whenever DA increases by 50%,
Hostel Subsidy increase by
25%
Family Planning Allowance
It is recommended that Family
Planning Allowance should be abolished.
Allowances which are abolished as part of seventh commision
are furnished below.
Allowances which are abolished as part of seventh commision
are furnished below.
Allowances | Recommendation of 7th CPC |
Cash Handling Allowance | Abolished |
Family Planning Allowance | Abolished |
Treasury Allowance | Abolished |
Washing Allowance | Abolished as a separate allowance. Subsumed in the newly proposed dress allowance |
Recommended Rates of CGEGIS
Level of Employee Monthly Deduction Insurance Amount
10 and above 5000 50,00,000
6 to 9 2500 25,00,000
1 to 5
1500
15,00,000
COMPUTERADVANCE மற்றும் HOUSE
BUILDING ADVANCE தவிர பிற அனைத்து
ADVANCE களும்(FESTIVALADVANCE
, TA ADVANCE உட்பட )
ரத்து செய்ய சிபாரிசு செய்துள்ளது.
MACP பெறுவதற்கான தகுதி GOOD என்பதிலிருந்து VERY
GOOD என
மாற்றப்பட்டுள்ளது .
20 ஆண்டு சேவை நிறைவு செய்த பிறகு EFFICIENCYBAR
அறிமுகபடுத்தப்பட்டிருப்பது மிகவும் பிற்போக்கான சிபாரிசாகும் .
விடுப்பு சம்பந்தமான விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை .
CHILD CARE LEAVE எடுப்பதில் , முதல் 365 நாட்களுக்கு
முழு
சம்பளமும், இரண்டாவது 365 நாட்களுக்கு 80% சம்பளமும் வழங்கிட சிபாரிசு செய்துள்ளது. மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு வழங்க சிபாரிசு செய்துள்ளது.
மேலே சொல்லப்பட்டவை
சம்பள கமிஷன் சிபாரிசுகளின் ஒரு சாராம்சம் மட்டுமே. நமது சங்கங்கள் முன் வைத்த பல
கோரிக்கைகளை சம்பள கமிஷன் நிராகரித்து விட்டது. இதில் உள்ள பாதகமான சிபாரிசுகளை நீக்கிடவும், மேலும் முன்னேற்றகரமான உத்தரவுகளை
பெற்றிடவும் நமது
சங்கங்கள் தொடர் முயற்சியில் ஈடுபடும்.
நாமும் ஒத்துழைத்து வெற்றி பெறுவோம் .
வாழ்த்துக்களுடன்,
V .தர்மலிங்கம் A .ராஜேந்திரன்
கோட்ட செயலாளர் கோட்ட செயலாளர் அஞ்சல் நான்கு அஞ்சல் மூன்று
No comments :
Post a Comment