Saturday, April 14, 2012

First Greetings AIPEU GDS(NFPE)



First Greetings & Message From Secretary General, NFPE Com. M. Krishnan duly launching  Website for AIPEU GDS(NFPE)

AWAKE! ARISE!! UNITE COMRADES!!
RALLY ROUND NFPE
Dear Comrades,
               History has its own course.  Nobody can prevent it. 
               The Gramin Dak Sevaks (GDS) Union was formed in the year 1999 by NFPE with the guidance and blessings of Com. K.Adinarayana, the Legendary Leader who scarified his whole life for the emancipation of GDS.  But the union was hijacked by a group of persons who are totally against NFPE and thus Com. Adi and NFPE was cheated.  They even prevented the GDS employees from shouting the slogan - “NFPE ZINDABAD”.  They looted the GDS money in lakhs and crores.  They purchased flats and buildings.  All the benefits achieved by the NFPE through continuous struggle was snatched away by the Government one by one during the period from 1999 to 2011.  Sufferings of the GDS increased but the ‘anti-NFPE group” could not do anything.  Neros were fiddling when the Rome was burning.  They continued to blame NFPE for their inefficiency.  They published open letters in their journal challenging the NFPE leadership. 
               Through money power and muscle power this “anti-NFPE group” tried to silence all those who questioned the leadership and those protested were sent out of the union in a most undemocratic manner and adhoc-committees were appointed dismissing the duly elected bodies.  Even in the earlier All India Conference, GDS delegates who contested against the leadership were not allowed to contest and were brutally attacked and thrown out  from the conference hall.
               It is at this juncture, the majority of the GDS delegates who attended the All India Conference held at Amaravathi decided to shape their own destiny.  The new union of the GDS called “All India Postal Employees Union GDS (NFPE)” was formed on 7th April 2012 by the majority of the delegates.  Thus the broken link of GDS with NFPE is restored after a long gap of twelve (12) years.  Those black days are over.  Once again the GDS are going to march forward under the banner of NFPE.  We shall fight together for the cause of GDS.  We shall fight against the Govt. which is totally unsympathetic towards the three lakhs Gramin Dak Sevaks.
               In this joint struggle we shall abide by the great traditions of Com. Tarapada Mukherjee, Dada Ghosh, K.G.Bose, N.J.Iyer and Com. Adinarayana. Com: Adi, who fought many a battle for the emancipation of GDS shall be our guiding spirit and the mighty National Federation of Postal Employees (NFPE) shall be our hope and inspiration.
               We shall restore the pride and honour of three lakhs Gramin Dak Sevaks.  We shall unleash series of struggle including strike exclusively for realisation of the GDS demands.  We shall restore our past fighting tradition and the glory of GDS.
Comrades,
               On this occasion of launching the new website for the GDS, NFPE extend its warm greetings to the three lakhs Gramin Dak Sevaks.
               Let us march ahead with determination.
               Victory shall be ours.
                                                 Yours sincerely,

                                                            M.KRISHNAN
                                                     Secretary General,
                                          National Federation of Postal
New Delhi,                                         Employees (NFPE)
11-04-2012.                                                 New Delhi.  



Monday, April 9, 2012
















நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -GDS (NFPE ) யின் பொதுசெயலர் தோழர் .பாண்டுரங்க ராவ் .
ஊரக அஞ்சல் ஊழியரின் உரிமைகளைக் காக்க - ஊழல் பேர்வழிகளின் முகத்திரை கிழிக்கப் புரட்சி ப்புயலாய் கிளம்பியது NFPE  யின் GDS சங்கம் .
CADRES  இங்கே பெருந்திரளாய் !!  
சுரண்டல் பேர்வழி LEADERS  அங்கே !!
பொறுப்பதில்லை இனி , 
பொங்கி எழும் நேரம் இது .


நமது சங்கம் NFPE . அந்தப் பேரியக்கத்தின் போர்வாளாய் உதித்தது GDS சங்கம் . நாம் அனைவரும் கரம் சேர்ப்போம் .


சுரண்டிப் பிழைத்தோர்க்கு இனி சரியான பாடம் புகட்டுவோம் .
நமது NFPE  பதாகையை உயர்த்திப்பிடிப்போம் .


போர்க்களத்திலே கபட நாடகம் ஆடிய சதிகாரர்களின் சாம்ராஜயம் சரிந்து போனது ; போலியாக பிரிவினை பேசி , நீலிக்கண்ணீர் வடித்து 
மாய்மாலம் செய்து நடித்தவர்கள் இனி நடுத்தெருவில் .


GDS ,P3 ,P4 ,R3 ,R4  போன்ற  ஒன்பது உறுப்புச்சங்கங்களுடன் நமது NFPE  
புதிய வரலாறு படைத்திடும் .










Biodata of Com. P.Panduranaga Rao

Date of Birth : 06.01.1958

Educational Qualifications : MSc

Joined as BPM on : 03.04.1993

Award taken from Dr. T.Rangarajan, Ex-Governor,A.P. : 15.10.1998

Elected as Divisional Secretary, Gudur : 10.12.2003

Elected as Circle Secretary : 13.01.2004

Elected as Director in P & T Co-op Society Nellore Dist : 15.07.2007

Elected as Asst General Secretary : 26.02.2008

Elected as General Secretary AIPEU GDS(NFPE) : 07.04.2012


Maintaining of APGDS website has been appreciated by all officers in A.P.Circle especially by Sri. Yennam. Upender IPoS, DPS Visakhapatnam Region in a P-III A.P.Circle council meeting held at Visakhapatnam


Com. Adi is the first General Secretary from A.P. who secured the place in hearts of each and every P & T Employee, all CG Employees and also common working class in entire India


Com. Panduranga Rao, who is the strong follower to Com. Adi and who is working according to the principles of Com. Adi is the second General Secretary from A.P.

AIPEU GDS (NFPE)


மூன்று லட்சம் GDS ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் - NFPE
57 ஆண்டு கால அசையா நம்பிக்கை - NFPE
பிகானீரில் , பொங்கைகானில், மரியானில், பதான்கோட்டில்,
இந்திரப்ரஸ்தில் ரத்தம் சிந்திய தியாகிகளின் வடிவமே - NFPE
1968 வேலை நிறுத்தத்தில் ஆளும் காங்கிரஸ் FNPO வை 
உருவாக்கியபோதும் அசையாத  சக்தி - NFPE
1977 ஆளும் ஜனதா   அரசில் BJP தனக்கென BPEF ஐ உருவாக்கியபோதும் மலையாக நின்றதே  நம் NFPE .
அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று,  RMS நான்கு,  ACCOUNTS, SBCO,   நிர்வாகப் பிரிவு, சிவில் WING  என  எட்டு சங்கங்கள் கொண்ட இரும்புக் கோட்டையே  நம் NFPE .
இன்று ஒன்பதாவது சங்கமாக உருவானதே - AIPEU GDS (NFPE).
ஆம் . மராட்டிய மண்ணில் அமராவதி  நகரில் கடந்த 07.07.2012 அன்று ஆயிரக் கணக்கான GDS  ஊழியர்கள் எழுச்சியுடன் துவக்கிய சங்கமே
                                                 AIPEU GDS (NFPE)
      ஏங்கிக் கிடந்த  GDS  ஊழியருக்கு ஏற்றம் தரவே இந்த சங்கம் !.
      NFPE இன் உறுப்பு சங்கமாக  தோன்றிய தோழனே இந்த சங்கம் !.
      NFPE ஐ  ஏசியும்  பேசியும்  தன உடல் வளர்த்த சங்கமல்ல இது !.
      தானும் போராடாமல், போராட வந்த NFPE ஐயும் தடுத்த சக்தியை 
      விரட்டவே இந்த சங்கம் !.
சங்கம் தோன்றிய முழு விபரம் நாளை NFPE  வலைத்தளத்தில்
பார்க்கலாம்.  அதற்கு முன்னர், ஒரு முன்னோட்டமே இந்த செய்தி.

கூடிய  எழுச்சிக் கூட்டத்தில்  அமைந்த நிர்வாகிகள் இதோ :-

அகில இந்தியத் தலைவர் : தோழர். பிஜய் கோபால் சூர் - மேற்கு வங்கம்.
பொதுச் செயலர் : தோழர். P. பாண்டுரங்க ராவ்  - ஆந்திர பிரதேஷ்.
நிதிச் செயலர் : தோழர். முருகன் - கேரளா.

தமிழகத்தில் இருந்து தலைமை   தாங்க தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய
சங்கத்தின் நிர்வாகிகள்:-
தோழர். R.  தன்ராஜ், துணை பொதுச் செயலர் (DEPUTY GENL SEC)-  திருவாரூர்.
தோழர்.K.C. ராமசந்திரன், உதவிப் பொதுச் செயலர் - திருச்செங்கோடு . 

NFPE யே சக்தி !                                                                         NFPE  யே இயக்கம் !
NFPE  யே வாழ்வு !                                                                   NFPE யே வெற்றி!
                        AIPEU GDS (NFPE)  வரலாறு படைத்திட வாழ்த்துவோம்! 
வாழ்கவே!                                                                                                         வளர்கவே !

Wednesday, April 4, 2012


18.03.2012 அன்று புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் ஊழியர் தொழிற் சங்க பொன் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தோழர் SP. முத்துக்குமரன் MLA அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் பிரிவால் வாடும் தோழர்களுக்கும், குடும்பத்தாருக்கும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று, தமிழக கிளை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

 -- J.R மாநில செயலர்.   



18.03.2012 அன்று புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் ஊழியர் தொழிற் சங்க பொன் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தோழர் SP. முத்துக்குமரன் MLA அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் பிரிவால் வாடும் தோழர்களுக்கும், குடும்பத்தாருக்கும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று, தமிழக கிளை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

 -- J.R மாநில செயலர்.