Thursday, February 26, 2015

SUCCESS TO CHQ EFFORTS IN GETTING R.S. PURAM HPO CONVERTED INTO PM GR. III OFFICE

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்  கோவை கோட்டத்தில் எந்தவொரு அஞ்சலகமும் PM  GR III STATUS  இல் இல்லை என்றும்  அதனால் R.S.PURAM HPO மற்றும்  COIMBATORE  CENTRAL  S .O . ஆகிய அலுவலகங்களை PM  GR III  STATUS க்கு மாற்றித் தரும்படி  நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலமாக நாம் கேட்டிருந்தோம்.  அதற்கு  இலாக்காவில்  பரிசீலிப்பதாக உறுதி அளித்திருந்தார்கள் . தற்போது நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர் . N .S  அவர்கள்  இந்த பிரச்சினை குறித்து மீண்டும் நினைவூட்டி  இந்தப் பிரச்சினைய எடுத்துச் சென்றுள்ளார். தற்போது  அவருக்கு  கோவை கோட்டத்தில்  R .S . PURAM  தலைமை அஞ்சலகம்   PM  GR III யாக தகுதி மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளதாக   DTE  இல் தெரிவித்துள்ளார்கள். 


இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டு  தீர்த்து வைத்த  நமது முன்னாள்  அகில இந்திய பொதுச் செயலர்  தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர். .N .S   ஆகியோருக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!  முந்தைய கடிதங்களின் நகல்கள் கீழே உங்கள் பார்வைக்கு :-

                        Ph.: (O) 011-25706040, Fax: 011-25896278
NFPE LOGO.jpgALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’

                        CHQ: Dada Ghosh Bhawan, 2151/1, New Patel Road, New Delhi - 110008

                                                                                                                             
President              : R. Sivannarayana                                                   E-mail     : aipeugrc@gmail.com
General Secretary: M. Krishnan                                                             Website  : http://www.aipeup3chq.com

Ref: P/2-19/Coimbatore                                                                                           Dated – 27.06.2014

To

The Secretary
Department of Posts
Dak Bhawan, New Delhi – 110001

Sir,

Sub: -  Conversion of two HSG-I offices into Postmaster Grade-III offices in Coimbatore division, Tamilnadu Circle – reg.

It is brought to our notice that at Coimbatore division, there are five HSG-I Posts but no Postmaster Grade III posts are available. Twenty Posts of PM Grade I and two posts of PM Grade II are on hand in this division. It is pertinent to mention here that in All India Level and in Regional level, the number of Postmaster Grade II posts and Grade III posts is approximately equal. It is peculiar that no postmaster Grade III posts is in existence at Coimbatore division to accommodate if any appointed or promoted to PM Grade-III.

R. S. Puram HPO and Coimbatore Central SO are in HSG I status may kindly be notified for Postmaster Grade-III officials and the remaining three HSG I posts out of five available HSG-I Posts may be in the same line. This suggestion is not only scientific but also ensures justice both to HSG-I and Postmaster Grade-III.

Coimbatore division is a bigger unit and non availability of Postmaster Grade III posts in this division causing imbalance throughout the region and it is requested to cause action to change the R. S. Puram HO and Coimbatore central SO into Postmaster Grade-III office by making necessary adjustments in other divisions of western region Tamilnadu if need be.

A line in reply in this regard is highly appreciated.

With profound regards,

Yours faithfully,
(M. Krishnan)
General Secretary

Copy to: -
Divisional Secretary, Coimbatore
Circle Secretary, Tamilnadu Circle

SUCCESS TO CIRCLE UNION EFFORTS IN CANCELLING HOLIDAY DELIVERY DUTY

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம்  ஞாயிறு  மற்றும் விடுமுறை தினங்களில்  தபால் / துரித அஞ்சல் பட்டுவாடா  மதுரை மற்றும்  சென்னை பெருநகர மண்டலத்தில்  நான்கு அலுவலகங்களில் உத்திரவிடப்பட்டிருந்ததை ரத்து செய்திட PMG, SR , PMG, CCR, CPMG , TN  ஆகியோர்களிடம் பலமுறை  பிரச்சினை எழுப்பி கடிதம் அளித்து, இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் வைத்துப் பேசியும்  தீராமல்  நம்முடைய பொதுச் செயலர் மூலம்  JCM DEPARTMENTAL COUNCIL  கூட்டத்தில் வைத்து பேசிட கோரியிருந்தோம். கடந்த 16.12.2014 அன்று  நடைபெற்ற JCM  DC  கூட்டத்தின் இது குறித்து நம்முடைய பொதுச் செயலர் பிரச்சினையை  எடுத்துச் சென்று  பேசி அதற்கு  உடன்  நடவடிக்கை எடுப்பதாக பதிலும் பெற்றார். 


இருப்பினும் பிரச்சினை தீராததால் நம்முடைய  கோட்ட /கிளைச் செயலர்கள் கூட்டத்தின்  முடிவாக  அறிவிக்கப்பட்ட தமிழகம் தழுவிய மூன்று  கட்ட போராட்டத்தின்  ஒரு பிரச்சினையாக  இது எழுப்பபட்டு  நம்முடைய போராட்ட  சுற்றறிக்கை எண் . 11 இல்  இரண்டாவது பக்கத்தில்  13 வது கோரிக்கையாக இது அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது சென்னை பெருநகர மண்டலத்தில்  இந்த உத்திரவு ரத்து செய்யப் பட்டுள்ளது.

இது நமது போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். இது குறித்து  தாம்பரம் கோட்டச் செயலர்  தமது வலைத்தளத்தில்  அளித்துள்ள செய்தி கீழே  காணவும். தாம்பரம் கோட்ட அதிகாரியின் உத்தரவு நகலும்  கீழே காணவும். மதுரை மண்டலத்திலும் இந்த உத்தரவை விரைவில் நாம் பெறுவோம். 

போராடாமல் பெற்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை ! 27.02.2015 முழு நாள்  தார்ணா  போராட்டத்தை எந்தவித தொய்வுமில்லாமல் முழுமையாக நடத்திடுமாறு  அந்தந்த மண்டலங்களில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு அறிவிக்கிறோம். ஆர்ப்பாட்டம் மட்டும் செய்து கொள்ளலாம் என்று எந்த நிர்வாகியோ, கோட்ட/ கிளைச் செயலரோ அலட்சியமாக  இருக்கக்கூடாது என்று  மாநிலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. பிரச்சினைகள் தீரவேண்டுமானால்  முழுமையான போராட்டமே  இறுதி வழியாகும்.
=======================================================================
நற் செய்தி.

தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி வந்த துரித தபால் பட்டுவாடா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இதற்கான உத்திரவு கோட்ட அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது , மிக்க மகிழ்ச்சி. இந்த உத்திரவை பெறுவதற்கு முழு முயற்சி எடுத்து வெற்றி பெற்ற நமது மாநில சங்கத்தின் மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். 

                                                                                          இப்படிக்கு 
                                                                                   B .செல்வகுமார் 
                                                                                   கோட்ட செயலர் 
                                                                           தாம்பரம் கோட்ட சங்கம் 
========================================================================
DEPARTMENT OF POSTS
Office of the Senior Superintendent of Post Offices
Tambaram Division, Chennai 600 045
Telephone no : 22266525, 22265041   Fax : 22260550

To                                                                                                     BY HAND/ e mail
The Postmaster,
Tambaram HO
Chennai 600045

       NO/G/ Sunday dely dlgs     /14   dated at Tambaram the                     25.2.15

              Sub: Speed Post Delivery on Sundays/ PO Holidays -reg.

              Ref: R.O letter no ML/81-9/NPW/2014/CCR dated 23.2.15

                 
                    The orders of the competent authority received vide R.O letter cited above, regarding discontinuing the delivery of Speed Post articles on Sundays/ Holidays at Tambaram HO with immediate effect is hereby conveyed.



Senior Superintendent
========

PERMISSION GRANTED BY PMG, SR FOR CONDUCTING DHARNA AT R.O. PREMISES

அன்புத் தோழர்களுக்கு , வணக்கம் ! இன்று  இரு மாதங்களுக்கு ஒரு முறையான மதுரை மண்டல PMG அவர்களுடனான பேட்டி    நடைபெற்றது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் மண்டலச் செயலர் தோழர். தியாகராஜபாண்டியன் அவர்களும்  மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப்ராஜ் அவர்களும்  கலந்துகொண்டார்கள்.  பேட்டியின் போது  நம்முடைய  மாநிலச் செயலர்  அளித்த கடித நகலை  PMG அவர்களிடம்  அளித்து முழு நாள்  தார்ணா  போராட்டத்தை  மண்டல அலுவலக வளாகத்தில் நடத்திடவும் , கோட்டங்களில்   தோழர்களுக்கு  விடுப்பு அளிக்க வேண்டியும்  பேசினர் . 


அதன் முடிவாக  உரிய விடுப்பு  கோட்டங்களில் அளிக்க அனுமதிப்பதாகவும்  மண்டல அலுவலக வளாகத்தில் தார்ணா  நடத்திட அனுமதிப்பதாகவும் PMG, SR  அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தியை  உடன் நம் வலைத்தளத்தில்  பிரசுரிக்குமாறு  நம்முடைய தென்  மண்டலச் செயலரும், மாநில  உதவிச் செயலரும்  கை பேசி மூலம் மாலை 05.30 மணியளவில்  மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்கள்.  எனவே தென் மண்டலத்தில் நம்முடைய முழுநாள் தார்ணா  
போராட்டத்தில்  தோழர்கள்  முழுமையாக கலந்துகொண்டு  போராட்டம்  சிறக்கச் செய்திட வேண்டுகிறோம்

Photos on PJCA Dharna on 20.02.2015

GUNTUR (AP)

SRIKAULAM (AP)

SECUNDERABAD (AP)



ERODE (TN)

SRIRANGAM - TN

CHENNAI CENTRAL DIVISION











ANNAROAD TN

BHUBANESWAR DN -ODISHA

Departed Leader Com.S K Vyas ji --- Tarevi (10 th day ceremony) at his JODHPUR family house


Dr.M K Vyas (Eldest Son) respected with Pagadi
Mrs. Vyas ji and her Family members
 


Tuesday, February 10, 2015

GDS COURT CASE - LATEST POSITION



R.N. Parashar,                                                                  P. Pandurangarao
Secretary General                                                             General Secretary 
NFPE                                                                               AIPEU - GDS (NFPE)

SECRETARY DOP - PJCA LEADERS MEETING ON 40 CHARTER OF DEMANDS





Encashment of earned leave alongwith LTC- clarification.

CLICK HERE to view the DoPT OM

TAMILNADU P3 GDS CIRCLE CALL FOR THREE PHASED AGITATIONAL PROGRAMME ON SECTIONAL DEMANDS