Saturday, December 31, 2011

          அனைத்து தோழர், தோழியர்களுக்கும்
   இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-------------அன்புடன்      திருப்பூர் ,மேட்டுப்பாளயம்
 அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு சங்கங்கள்.





 HEARTIEST GREETINGS
 FOR HAPPY NEW YEAR-2012 
TO ALL VIEWERS


Friday, December 30, 2011

BI-MONTHLY MEETING IS RESCHEDULED ON 9/1/2012. OUR CIRCLE SECRETARY  IS ATTENDING. HE WILL BE AT COIMBATORE FROM 8/1/2012 -1500 HRS.

Tuesday, December 27, 2011

வருகிற 4 /1 /2012  அன்று
 நமது தமிழ் மாநிலச்செயலர் 
JR  மற்றும் மண்டலச்செயலர் NS ஆகியோர்
 PMG  WR அவர்களுடன் நடைபெறவுள்ள
 BI -MONTHLY MEETING  ல்
 அஞ்சல் மூன்று சார்பாக 
 கலந்து கொள்கிறார்கள் .

Monday, December 26, 2011

உண்ணா நோன்பில் உற்சாகமாய் தலைவர்கள்



  உண்ணா நோன்பில்
 உற்சாகமாய் தலைவர்கள் 


நமது    JCA விடுத்த அறைகூவலை நிறைவேற்றும் முகத்தான் , 
சென்னை யில் 26 /12 /2011 
 அன்று நமது  NFPE தலைவர்கள்
 பங்கேற்ற உண்ணாநிலை அறப்போர் . 


Com. KR, VEERAMANI,JR, SURESH, VENKAT-
ALL IN HUNGER FAST













Saturday, December 24, 2011

WISH YOU ALL FOR MERRY CHRISTMAS

 அனைவர்க்கும் கனிவான 
கிருஸ்த்மஸ் வாழ்த்துக்கள்  
                       அன்புடன் ---

K.S .RAVINDRAN PRESIDENT P3 NFPE TIRUPUR
N.SUBRAMANIAN DIVISIONAL SECRETARY P3 NFPE TIRUPUR
K.SELVARAJ BR.SECRETARY P3 NFPE METTUPALAYAM

அன்னை இந்திரா - நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த இரும்பு மங்கை 

       
                               *********************************



                  இவர்களெல்லாம் 
    நமது மாபெரும் தலைவர்கள் .
                   வீர மங்கைகள் .
       வரலாறு படைத்தவர்கள் .படைத்துக் கொண்டிருப்பவர்கள் 
வருகிற 2012 - மகளிர் தின விழாவினை சிறப்புடன் திருப்பூரில் கொண்டாடிட முன்னோட்டமாக இத்தலைவர்களை நினைத்து பெருமிதம் கொள்வோம். இவர்களது உழைப்பும் தியாகமும் நம்மை வழி நடத்தும் . 













Wednesday, December 21, 2011

கருத்தரங்கில் பங்கேற்றோர் ,தவற விட்டோர் அனைவருக்கும்  கோட்டச்சங்கத்தின் நன்றிகள் .இதுபோன்ற பணிஇன்னமும் தொடரும் . 
அடுத்து வரவுள்ளது மகளிர் தின விழா.அதையும் சிறப்புடன் கொண்டாடுவோம் .
கரங்களைக் கோர்ப்போம் ; சிகரங்களை அடைவோம் .


---- இணைந்த கரங்களுடன் அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு-- திருப்பூர் ,
புரட்சிக்கவிதை பாடும் GDS  தோழியர் .தெய்வானை

நடுவரிசை தோழியர் 

பின்வரிசை தோழர்கள் 

முன்வரிசை தோழர்கள் 

முன்வரிசை  தோழியர்

அரங்க மேடை 

அரங்கிற்கு அப்பால் 

ஆர்வத்துடன் மகளிர் கூட்டம் 

Tuesday, December 20, 2011


  













COM.BASHEER
COM. SOMU
COM. NATESAN








Monday, December 19, 2011


         கருத்தரங்கம்

,
திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில்  18.12.2011  ஞாயிறு காலை 10.30 மணிக்கு தொடங்கிய   திருப்பூர் கோட்ட,மற்றும் மேட்டுபாளையம்  கிளை P3,P4  சங்கங்கள் நடத்திய வெற்றிகரமான   கருத்தரங்கம் மேற்கு மண்டலமே
வியக்கும் வண்ணம் நடைபெற்றது.

தோழர்:N.கோபாலகிருஷ்ணன் ,செயல் தலைவர் P3 புதுதில்லி 
(உலகமயமும் தொழிலாளர் வர்க்க கடமையும் )

தோழர் K.ராகவேந்திரன் முன்னாள் மாபொது செயலாளர்NFPE புதுதில்லி
(புதிய பென்சன் மசோதா =ஊழியர் நலனும் -உரிமை குரலும்)

தோழர்:   N. சுப்ரமணியன் , கோட்ட செயலர் P3 திருப்பூர்& ACS                                                                                   
 (தமிழக அஞ்சல் மூன்று,சவால்களும்-வருங்கால கடமைகளும்)

 தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் மாநில தலைவர் P3
(இளம் தோழர்களின் கடமையும் -பொறுப்பும்)

தோழர்:C.சந்திரசேகரன் செயல தலைவர்  NFPE  புதுதில்லி 
 
தோழர்:V,ராஜேந்திரன்முன்னாள் மாநில செயலர்
(தொழிற்சங்க ஜனநாயகம்)

தோழர்:S.கருணாநிதி  Member JCM Deptl Council
(GDS  ஊழியர் பிரச்சினைகள் -விடிவு தான் என்ன ?)

மேற்காண் தலைப்புகளில் சிறப்புற நிகழ்ந்திட்ட இக்கருத்தரங்கம் மாலை 6  மணி அளவில் முடிவுற்றது .மதிய உணவுக்குப்பின்னரும் கலையாதிருந்த தோழர்களின் , தோழியர்களின் ஆர்வம் - குறிப்பாக இளந்தோழர் தோழியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது .

வந்திருந்து சிறப்பித்த தலைவர்களையும் ,  சேலம் மேற்கு ,சேலம் கிழக்கு .உடுமலை , கோவை ,ஈரோடு,நீலகிரி ,குன்னூர் தோழர்களையும் ,திருப்பூர் ,மேட்டுப்பாளையம் தாராபுரம்  P3  P4  GDS தோழர்களையும் மனமுவந்து பாராட்டுகிறோம் .-----

திருப்பூர் மேட்டுபாளையம்  அஞ்சல் மூன்று , நான்கு சங்கங்கள் 

திருப்பூரில் கருத்தரங்கம்-சில படங்கள்

திருப்பூரில் 18 /12 /2011 அன்று நிகழ்ந்த கருத்தரங்கில் மத்திய,மாநில தலைவர்கள் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக உரை ஆற்றினர் . 350  க்கும் மேற்பட்ட   தோழர் களும் தோழியர்களும் கலந்து கொண்ட கருத்தரங்கு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6  மணி வரை நீடித்தது. அண்மைக்    கோட்டங்களிளிருந்தும் திரளானோர் ஆர்வத்துடன்  கலந்து கொண்டு பெரும்பான்மையோர் கடைசிவரை இருந்து சிறப்பித்த நிகழ்வு திருப்பூர் கோட்டத்தில் உள்ள P3 P4 தோழர்களை பெருமிதம் கொள்ள வைக்கிறது 
சில படங்கள் கீழே .