Wednesday, December 24, 2014

GREETINGS TO ALL

அனைவர்க்கும் திருப்பூர் அஞ்சல் மூன்று , நான்கு , GDS சங்கங்களின் கிருஸ்துமஸ் மற்றும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 




 

Friday, December 12, 2014

தமிழக NFPE அழைக்கிறது ; அலை கடலெனத் திரள்வீர்

NFPE யின் மணி விழா சிறக்கட்டும் ; புது யுகம் பிறக்கட்டும் . 

அணி அணியாய் ஆர்ப்பரிப்பீர் ; NFPE க்கு அணி சேர்ப்பீர் .


PLEASE ATTEND IN MASS AT NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS TO BE HELD AT CHENNAI ON 21.12.2014

NATIONAL JOINT COUNCIL OF ACTION of CENTRAL GOVERNMENT EMPLOYEES ORGANISATIONS PARTICIPATING IN JCM

DECISIONS OF STEERING COMMITTEE MEETING DATED 11.12.2014 FOR IMPLEMENTATION AT STATE LEVEL


CLICK HERE to view

PJCA PARLIAMENT MARCH at JANTAR MANTAR NEW DELHI- SOME PHOTOS














































WISHING the TIRUNELVELI AGITATION A GRAND SUCCESS


தென் மண்டல நிர்வாகத்திற்கு மாநிலச் 
சங்கத்தின் எச்சரிக்கை !
நெல்லையில் பற்றும் தீ  தென் 
மண்டலத்தில் பரவும் !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். இன்று ( 11.12.2014)  மாலை திருநெல்வேலி  கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல்  நான்கு சங்கங்களின் சார்பாக  திருநெல்வேலி கோட்டக் கண்காணிப்பாளர் திரு. 
S . ராமகிருஷ்ணன் அவர்களின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்தும் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்காக  நெல்லை கோட்டச் செயலருக்கு வழங்கப் பட்ட தண்டனையை எதிர்த்தும்  ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.  இந்தப் போராட்டம்  வெற்றி பெற மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களை  நாம்  தெரிவித்துக் கொள்கிறோம்.

தென் மண்டலத்தில்   பல்வேறு கோட்டங்களில்  நிர்வாக அத்துமீறலை நாம் ஏற்கனவே  மண்டல அதிகாரியிடம்  பட்டியலிட்டு அளித்திருக்கிறோம்.  நம்முடைய CHIEF  PMG அவர்களிடமும்  ஏற்கனவே பலமுறை  புகார் மனு அளித்து  நம்முடைய  அஞ்சல் -RMS  இணைப்புக் குழு மூலம்  பேசியுள்ளோம். அவரும்  பலமுறை   தென் மண்டல  பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைப்பதாக நம்மிடம்  உறுதி அளித்துள்ளார். எழுத்து பூர்வமாகவும்  பதில் அளித்துள்ளார்.  ஆயினும்  பிரச்சினைகள்   தீர்வதற்கு பதில் , மேலும் மேலும்  பிரச்சினைகள்  நிர்வாகத்தால் உருவாக்கப்படுவது   கண்டிக்கத் தக்கது. 

 எதிர்வரும்  நான்கு மாதங்களுக்கு  ஒரு முறையிலான   CHIEF  PMG அவர்களுடனான பேட்டியில்  இது குறித்து   நாம் SUBJECT  அளித்துள்ளோம். அதன் நகலும்  நம்முடைய வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டுள்ளது. CHIEF  PMG அவர்கள் இது குறித்து தென் மண்டல நிர்வாகத்திடம் அறிக்கை  பெற்றுள்ள சூழலில்  இப்படி அத்து மீறி   பழி வாங்கும் நடவடிக்கைகள்  தொடருமானால்  நம்  மாநிலச் சங்கம் மட்டுமல்ல ,  தமிழ் மாநில அஞ்சல் RMS  இணைப்புக் குழுவும் பார்த்துக் கொண்டு  இருக்காது என்பதை , இந்த வலைத்தளம் மூலம் எச்சரிக்கையாக  நிர்வாகத்திற்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம். 

எதிர்வரும் 21.12.2014  சம்மேளன  வைரவிழா நிகழ்வுக்குப் பின்னர்  தென் மண்டலத்தில் போராட்ட களம்  அமைக்கப் படும் என்று நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம். !  தென் மண்டலம் அமைதிக்  களமாக   இருக்க வேண்டுமா ?  போராட்ட களமாக  மாற வேண்டுமா என்பதை நிர்வாகமே  தீர்மானிக்கட்டும்.!

GDS COURT CASE – PRESENT POSITION

1.  NFPE & AIPEU – GDS (NFPE) has filed a Writ Petition in the Supreme Court praying to (1) give direction to the Government to implement the 1977 Judgment of the Supreme Court to treat Gramin Dak Sevaks as Civil Servants and grant all benefits of regular employees (2) to give direction to the Government to include Gramin Dak Sewaks under the purview of 7th Central Pay Commission and (3) to quash to the Gramin Dak Sewaks (Conduct and Engagement) Rules 2011. Senior Advocate Mr. Justice (Retired) M. R. Calla and Advocate Uday Gupta appeared in Supreme Court on behalf of NFPE & AIPEU – GDS (NFPE).


2.   Hon’ble Supreme Court after hearing the argument in Writ Petition ordered to transfer the case to Delhi High Court for a decision after hearing the Government of India, Department of Posts. In the Delhi High Court the Writ Petition No. 168 of 2014 came up for hearing on 19.09.2014. The Department of Posts filed its counter affidavit. High Court adjourned the case to 04.02.2015 granting time for filing rejoinder reply statement.

3.  In the counter affidavit filed by Department of Posts it is stated that three Writ Petitions filed by some Gramin Dak Sewaks (GDS) are pending in the Supreme Court. When we verified with the Supreme Court records it is learnt that all the three Writ Petitions filed by some GDS in the Supreme Court are listed for final hearing on 02.12.2014 (Writ Petition No. 17 of 2009, WP No. 468 of 2009 and WP No. 37 of 2011). Hence NFPE decided to implead in the above Writ Petitions pending in the Supreme Court and our Impleadment Petition I. A. No. 1 in WP (C) No. 17 of 2009 was also filed in the Supreme Court.

4. On 02.12.2014, the three Writ Petitions filed by some GDs came up for hearing. After hearing the Advocate who filed the three Writ Petitions on behalf of some GDS, the court passed the following orders on 02.12.2014.

“It is submitted by Mr. Mukesh K. Giri, Learned Counsel appearing for the Petitioners that Union of India has framed a set of rules called Department of Posts Multi-Tasking Staff Recruitment Rules 2010, by which the Department of Posts (Group ‘D’ Posts) Recruitment Rules 2002 has been superseded. He has drawn our attention that part of the Rules which states as follows:
“Gramin Dak Sewaks are holders of Civil Posts but they are outside the regular civil service due to which their appointment will be by direct recruitment”.

It is submitted by him (Advocate who filed the three Writ Petitions on behalf of some GDS) that in view of the aforesaid declaration under the Rules, the petitioners can agitate their other grievances before the Central Administrative Tribunal”.

5.  After hearing the above submission of the Advocate who filed the three Writ Petitions on behalf of some GDS, the Supreme court adjourned the case to 09.12.2014 to hear the arguments of our Advocate in the Impleadment Petitions IA No. 1 filed by NFPE in WP (C) of 17 of 2009. On 09.12.2014, Mr. Justice (Retd.) M. R. Calla, Senior Advocate, Appeared and argued the case on behalf of NFPE. Our Advocate argued for a direction to the Government to grant Civil Servant status and all benefits of Civil Servants to the Gramin Dak Sewaks. The Advocate who filed the Writ Petition has submitted that GDS can agitate their other grievances before the Central Administrative Tribunal (CAT). Finally the Supreme Court ordered that the grievances of the GDS who filed the three Writ Petition in Supreme court may be agitated before the Central Administrative Tribunal (CAT). (Copy of the Hon’ble Supreme court order yet to be received.)

6.  The Writ Petition Filed by NFPE & AIPEU-GDS (NFPE) will be heard by the Hon’ble Delhi High Court on 04.02.2015.
As already stated above, the Writ Petition filed by NFPE & AIPEU-GDS (NFPE) is now in the Delhi High Court. We have filed our rejoinder reply statement to the counter affidavit of the Government of India, Department of Posts. The case will come up for hearing on 4th February 2015.


7.  The above detailed factual position is explained because daily many GDS from all circles are calling up over phone to know the correct position of the Court case. Case filed by NFPE & AIPEU-GDS (NFPE) will be heard in the Delhi High Court on 04.02.2015. The other three Writ Petitions came up for hearing on 02.12.2014 and 09.12.2014 is not filed by NFPE & AIPEU-GDS (NFPE).

NATIONAL CONVENTION OF NATIONAL COUNCIL (JCM) AT DELHI ON 11.12.2014

11.12.2014 அன்று டெல்லியில் நடைபெற்ற NC(JCM) உறுப்புச் சங்கங்களின் பேரவை - சில காட்சிகள் 

COM.M.KRISHNAN

COM.M.KRISHNAN , COM .BALWINDER SINGH

COM. N.SUBRAMANIAN GS P3 & COM PARASAR SG NFPE

COM DHANRAJ DGS, AIPEU-GDS& COM.GIRIRAJ SINGH ,PREZ  NFPE

COM. KR Ex-SG NFPE





VETERAN LEADER Com. S.K.VYAS