ÍüÈȢ쨸: 9 ¿¡û
24/12/12
«ýÒº¡ø §¾¡Æ÷¸§Ç ,
NFPE
-FNPO சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள அறைகூவலை யடுத்து வருகிற
28/12/2012 அன்று திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில்
மாலை
6 மணி அளவில் ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது . அனைவரும் தவறாது
கலந்து கொள்ள வேண்டுமென NFPE அழைக்கிறது. 2005 முதல் 2008 வரை உருவான நேரடித் தேர்வுக்கான 17093 காலிப்பணியிடங்களை ஒழித்துக்கட்ட நிதித்துறை விடுத்துள்ள அறிவுறுத்துதலையடுத்து , அஞ்சல் நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில் ,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில் ,காலியிடங்களை காணாமல் செய்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வா¾¡ரங்களை பறிமுதல் செய்யும் போக்கை மாற்றிக்கொள்ள வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற வுள்ளது .
No of Posts under abolition orders in our side mainly
consist of
PAs- 5010, POSTMAN-
3230. Gr D / MTS- 4407,
SBCO PAs- 385, RMS SAs- 1259
நமது மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் முடிவுப்படி NFPE அறிவித்த 12/12/12 வேலைநிறுத்தப்போராட்டம் நமதுகோட்டத்தில் 95% NFPE உறுப்பினர்கள் பங்களிப்புடன் கடந்த கால போராட்டக் குறியீடுகளையும் தாண்டி நின்றது. திருப்பூர் கோட்டத்தில் மிகப்பெரும்பான்மையோரின் பங்களிப்பின் காரணமாக 12/12/12 வேலைநிறுத்தம் வென்றது. அனைவர்க்கும் குறிப்பாக வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற மாற்றுச்சங்க தோழர்களுìÌõ வீர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைவரின் நலனுக்காகவும் நாம் நடத்துகிற போராட்டங்களை சீர்குலைக்க முயல்கிற தோழர்களுக்காகவும் சேர்த்தே NFPE போர்க்களத்தில் எப்பொழுதுமே தயார் நிலையிலேயே இருந்து வருகிறது.
28/12/2012 அன்று நடைபெறவுள்ளஆர்ப்பாட்டத்தில் அனைவரும்பங்குபெற்று வேலைவாய்ப்பை பறிமுதல் செய்திடும் ஆணையை திரும்பபெறும் வரை ஓய்வதில்லை என உறுதி கொள்வோம். அனைத்து தோழர்களும் பங்கெடுக்கும் வகையிலே பரவலாய் தகவல் கொண்டுசேர்க்கும் பணியினை செய்திடுவோம்; வென்றிடுவோம்.
CONDUCT PROTEST DEMONSTRATIONS ON 28-12-2012
SEND SAVINGRAMS to Minister, Communications and Secretary, Department of Posts
TEXT OF SAVINGRAM
STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTSXXX UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK XXX REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT = .......... Branch/Divisional/Circle Secretary.
D. THEAGARAJAN M. KRISHNAN
Secretary General FNPO Secretary General NFPE
No comments :
Post a Comment