திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் 29,30/12/12 ல் நடைபெறவுள்ள கைப்பந்து ப் போட்டியில் மேற்கு மண்டலத்தை ச் சார்ந்த அஞ்சல் ஊழியர்கள் (அனைவரும் NFPE சங்கத்தை சார்ந்தவர்கள் ) Western Postal என்ற பெயரில் கலந்து கொள்ள உள்ளார்கள் . அனைவரும் கலந்து கொண்டு விளையாடும் தோழர்களை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தகவல் : TEAM CAPTAIN . COM . KRISHNAMURTHY
SPM PONGALUR (TIRUPUR )
அலைபேசி 9894250113
தகவல் : TEAM CAPTAIN . COM . KRISHNAMURTHY
SPM PONGALUR (TIRUPUR )
அலைபேசி 9894250113
No comments :
Post a Comment