Tuesday, October 27, 2015

Meeting with CPMG & PMG WR on 27/10/2015 at COIMBATORE

27/10/2015 அன்று மாலை நமது CPMG திரு .சார்லஸ் லோபோ அவர்களையும் PMG WR  திருமதி .மஞ்சு P .பிள்ளை அவர்களையும்  
நமது P3 Ex GS Com. NS
WR  Regional Secretary  Com .A .ராஜேந்திரன் 
கோவை கோட்ட செயலர் Com. எபினேசர் காந்தி ஆகியோர் சந்தித்து பல்வேறு ஊழியர் பிரச்சினை களை குறித்து விவாதித்தனர் .
சுமார் ஒரு மணி நேரம் ஆர்வத்துடன் இரு மேலதிகாரிகளும் பொறுமையுடன் பதிலளித்தனர்  .


No comments :

Post a Comment