நிர்வாக
அலுவலகங்களைப் போலவே அனைத்து அஞ்சலகங்களுக்கும்
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை
;சனி, ஞாயிறு விடுமுறை
அறிவித்திட கோரி, நமது சம்மேளன
மாபொதுச்செயலர், D .G . அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
வர இருக்கின்ற JCM
DEPARTMENTAL COUNCIL கூட்டத்திலும்
விவாதத்திற்காக இந்த கோரிக்கை சேர்க்கப்பட
உள்ளது.
சம்மேளன
மாபொதுச்செயலர் கடிதம்:

No comments :
Post a Comment