Wednesday, August 27, 2014
Friday, August 15, 2014
OUR CS ACTS TO HIS BEST
GOODWILL ACTION BY OUR CPMG, TN ON OUR REQUEST ON STAFF MATTERS REGARDING MODIFICATION IN PTC TRAININGS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 08.08.2014 அன்று நமது CPMG உடனான நேர்காணலில் PTC மதுரையில் MACP I மற்றும் MACP II பயிற்சிக்கான தோழர்/ தோழியர்களுக்கு எதிர்வரும் 29.08.2014 விநாயகர் சதுர்த்தி நாளன்று ஊருக்கு வந்து திரும்பவும் 30.08.2014 திரும்பிட சிரமம் ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டி TRAINING SCHEDULE இல் மாறுதல் வேண்டினோம் என்பதை ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
அதன் பின் நேற்று (13.08.2014) இது குறித்து கடிதம் அளித்திடக் கோரினார்கள். மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு கோட்டங்களில் நம் தோழர்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் நாம் 30.08.2014 க்கு பதிலாக 24.08.2014 அன்று வகுப்பு மாற்றித் தந்தால் 28.08.2014 உடன் பயிற்சி முடியும் என்று வேண்டினோம். இதன் மீது இன்று நடவடிக்கை எடுத்து மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனருக்கு நம் CPMG அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
MACP I MACP II TRAINING மட்டுமல்லாமல் PTC மதுரையில் உள்ள அனைத்து TRAINING வகுப்புகளும் எதிர்வரும் 30.08.2014 அன்று ரத்து செய்து அன்றைய தினம் விடுமுறை அளிக்குமாறும் , அதற்கு பதிலாக அனைத்து TRAINING களும் 24.08.2014 க்கு மாற்றிட வேண்டியும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
ஊழியர்கள் பிரச்சினையில் பரிவுடன் உடன் நடவடிக்கை எடுத்த நமது CPMG திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் , DPS HQ திரு. A . கோவிந்தராஜன் அவர்களுக்கும் , இதற்கு உறுதுணையாக உடன் செயல்பட்ட AD STAFF திரு .ஆறுமுகம் அவர்களுக்கும் ஊழியர்கள் சார்பாக நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!
கீழே பார்க்க CPMG அவர்களின் கடித நகலை :-

Wednesday, August 13, 2014
Saturday, August 9, 2014
RAJYA SABHA Q & A regarding DoP on 8.8.2014
DELIVERY OF SPEED POSTS AND PARCELS,
Post offices operating in rented buildings,
Digitalisation of Rural post offices.
CLICK HERE to view
மாநிலச் செயலர் - CPMG - நேர்காணல்
INFORMAL MEETING WITH CPMG , TN ON PONDICHERY AND SOUTHERN REGION ISSUES
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
இன்று (08.08.2014) நமது CPMG அவர்களுடன் பாண்டிச்சேரி கோட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்களுக்கு அளிக்கப் பட்ட FR - 17 A குறித்தும் தென் மண்டலத்தில் பரவலாக அளிக்கப் பட்ட DIES- NON குறித்தும் விவாதித்திட ஒரு சிறப்பு நேர்காணல் கேட்டிருந்தோம் .
அதன்படியே அஞ்சல் மூன்று சங்கத்திற்கும் அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் இது அனுமதிக்கப்பட்டு மாலை 05.00 மணியளவில் CPMG . TN அவர்களுடன் இது நடைபெற்றது. நிர்வாகத் தரப்பில் நமது CPMG அவர்களும், DPS (HQ) அவர்களும் DPS , CCR அவர்களும் கலந்துகொண்டார்கள்.
ஊழியர் தரப்பில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J .R ., அவர்களும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன் அவர்களும் , பாண்டிச்சேரி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். சத்தியமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள். பாண்டிச்சேரி கோட்டத்தின் அஞ்சல் நான்கின் செயலர் தோழர். பன்னீர்செல்வம், அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் ராஜேந்திரன் மற்றும் முன்னணித் தோழர் வாசு அவர்களும் வந்திருந்தார்கள்.
சிறப்பு நேர்காணலில் கீழ்க்காணும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது :-
1. பாண்டிச்சேரி கோட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு தபால்காரர் மற்றும் MTS பதவிகள் தன்னிச்சையாக ஒழிக்கப் பட்டதை எதிர்த்து நடத்தப் பட்ட JCA வின் வேலை நிறுத்தத்தை ஒட்டி வழங்கப் பட்ட 200 க்கு மேற்பட்ட தோழர்களுக்கான FR 17 A ரத்து செய்திட வேண்டியும் , தற்போது இதன் காரணமாக LGO தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட தோழர்களுக்கு தேர்வு எழுதிட PROVISIONAL PERMISSION வழங்கிட வேண்டியும் கோரினோம்.
இது குறித்து CPMG அவர்கள் நிர்வாகத் தரப்பின் மன வருத்தத்தை தெரிவித்தார். இதுவரை PMG, CCR இடம் ஏன் பேசவில்லை என்று வினவினார். இருந்தபோதிலும் இந்த பிரச்சினையில் ஊழியரின் பாதிப்புகள் குறித்து நாம் விளக்கமாக எடுத்துரைத்து பிரச்சினையை உடன் தீர்த்திட வேண்டினோம் . மாநில அளவில் நிர்வாகத்திற்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையே சுமூகமான உறவை உறுதி அளித்தோம். இதன் அடிப்படையில் CPMG அவர்கள் இந்தப் பிரச்சினை குறித்து PMG, CCR இடம் சந்திக்குமாறும் நிச்சயம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்றும் நமக்கு தெரிவித்தார். அவரின் வழி காட்டுதல் படி எதிர்வரும் வாரத்தில் PMG, CCR இடம் நேர்காணல் பெற்று பிரச்சினையை தீர்த்திட வேண்டுவோம் என்று உறுதி அளித்தோம். நிச்சயம் PMG, CCR அவர்கள் ஊழியர் பிரச்சினையில் பரிவுடன் அணுகி பிரச்சினையை தீர்த்திடுவார் என்று நம்புகிறோம்.
2. தென் மண்டலத்தில் தன்னிச்சையாக , இலாக்கா விதிகளை மீறி COC இன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு 'DIES NON ' அளிக்கப் பட்டது சட்ட விரோதம் என்பதை எடுத்துக் கூறினோம். மேலும் 05.08.2014 அன்று NFPE ஆல் அறிவிக்கப் பட்ட 'DHARNA ' போராட்டத்திற்கு தென் மண்டலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் , மதுரை மற்றும் திருநெல்வேலி கோட்டத் தோழர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்து இது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை சட்ட விதிகளின் படி சுட்டிக் காட்டினோம்.
மேலும் நடைபெற்ற FOUR MONTHLY MEETTING இல் CPMG அவர்கள் அளித்த அறிவுறுத்தல்படி PMG, SR அவர்களை நேரில் சந்தித்துப் பேசியும், சட்ட விதிகள் மதிக்கப்படாமல் ஊழியர்கள் பழி வாங்கப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தோம் . இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்த CPMG அவர்கள் இந்தப் பிரச்சினையில் நிச்சயம் தலையிட்டு ஒரு தீர்வு தருவதாக உறுதி அளித்தார்.
3. எதிர்வரும் 25.08.2014 முதல் 30.08.2014 வரை மதுரை PTC இல் அறிவிக்கப் பட்டுள்ள MACP பயிற்சி வகுப்புகளில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஊழியர்கள் DEPUTE செய்யப் பட்டுள்ளது குறித்தும் , எதிர்வரும் 29.08.2014 அன்று 'விநாயகர் சதுர்த்தி ' பண்டிகை வருவதால் 29.08.2014 அன்று அவரவர் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் ஒருநாள் 30.08.2014 அன்று பயிற்சி வகுப்பிற்கு வந்துவிட்டு 31.08.2014 ஊர் திரும்புவதில் உள்ள சிரமம் குறித்து எடுத்துரைத்தோம் .எனவே TRAINING SCHEDULE இல் மாறுதல் அளித்து 'விநாயகர் சதுர்த்தி'க்கு முதல் நாளுடன் TRAINING முடித்திட ஏற்பாடு செய்திட வேண்டினோம். இது குறித்து DIRECTOR , PTC . மதுரை யுடன் பேசி நிச்சயம் தீர்வு காணப்படும் என்று CPMG அவர்கள் உறுதி அளித்தார்கள்.
4. சென்னை DPA பிரச்சினை குறித்து முடிவு எடுக்க வேண்டியும் , AUDIT பிரிவு மாநிலச் செயலர் கொடுத்த கடித நகலை பரிசீலித்து அதன் அடிப்படையில் தீர்வு காணவும் வேண்டினோம். இது குறித்து DIRECTORATE க்கு பதில் அளிக்க உள்ளதாகவும் அப்போது இது குறித்த விஷயங்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் CPMG அவர்கள் பதில் அளித்தார்.
நேர்காணல் சுமுகமாக நடைபெற்றது. CPMG அவர்களின் வழி காட்டுதல் படியும் , அளித்த உறுதியின் படியும் நிச்சயம் இந்தப் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். நாம் அளித்த ஊழியர் பிரச்சனைகளை பொறுமையுடன் பெற்று பரிசீலனை செய்து தீர்வுக்கு உரிய உறுதிகள் அளித்த CPMG அவர்களுக்கும் , DPS HQ மற்றும் DPS CCR அவர்களுக்கும் நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
--- தகவல் : மாநிலச்சங்க வலைத் தளம்
Thursday, August 7, 2014
Indian Post office Act-- Govt thinks to Amend
The government today said it is considering a proposal to amend the Indian Post Office Act, making postal authorities responsible for non-delivery or loss in transit of articles for consumers.
"The proposal to amend the Indian Post Office Act, 1898, is under consideration which includes the examination of the scope of making postal authorities responsible for non-delivery or loss in transit of the articles of consumers," Minister of Communications and IT Ravi Shankar Prasad said in a written reply to Lok Sabha.
On a query if Indian Post is losing its share to the operations of private courier companies, the Minister said the share of both the traffic and revenue of Speed Post have been increasing over the years.
"Study on Speed Post conducted through the Indian Market Research Bureau International, reveals that the share of Department of Posts in the overall courier market has increased from the range of 15.1 per cent to 18.3 per cent in the year 2010-2011, 16.7 per cent to 19.8 per cent in year 2011-12 and 17.4 per cent to 20.2 per cent in year 2012-13," he added.
ஊரக அஞ்சல் ஊழியர் கோரிக்கை குறித்து அமைச்சரின் விளக்கம்
GOVT. STAND ON OUR GDS DEMANDS
MoC Shri. RAVI SHANKAR PRASAD Replied in RAJYA SABHA on 1.8.2014 regarding
STATUS ON DEMANDS OF GRAMIN DAK SEVAKS
Sl. No.
|
Issue
|
Action taken / Government’s view
|
1
|
Demand for regularization as Government servant.
|
Gramin Dak Sevaks, about 2,65,000 in number are a distinct category of employees, who do not form part of the regular civil service. They are governed by a separate set of conduct and engagement rules. They are engaged for 3 to 5 hours in a day. Their livelihood is not solely dependent on the allowances paid by the Postal Department. They are mandatorily required to possess independent sources of income for adequate means of livelihood. They are discharged on attaining the age of 65 years and while in employment are required to have residence mandatorily within the post village/delivery jurisdiction of the post office.
The Hon’ble Supreme Court in the matter of Superintendent of Post Offices vs. PK Rajamma (1977)(3) SCC has also held that the Extra Departmental Agents [now called Gramin Dak Sevaks] are holders of the civil post outside the regular civil service.
|
2
|
Demand for restoration of parity in bonus ceiling with departmental employees
|
Bonus ceiling stands revised at par with departmental employees vide DG Posts letter No. 26-04/2013-PAP dated 04.10.2013.
|
3
|
Demand for cent percent compassionate engagement to GDS posts from dependents of Gramin Dak Sevaks dying while in employment
|
Compassionate engagement is allowed in only hard and deserving cases. The term, ‘hard and deserving cases,’ is defined as cases earning more than 50 points designed from a point based criteria based on indigence. There is no justification to allow compassionate engagement in cent percent cases in cases of death of Gramin Dak Sevaks irrespective of indigence.
|
4
|
Request to ban direct recruitment to Multi-Tasking Staff (MTS)/Postman posts and filling up of 25% posts of MTS/Postman based on seniority by GDS employees.
|
Statutory Recruitment Rules for MTS provide for direct recruitment/absorption directly to MTS against 25% of the direct recruitment vacancies on the basis of selection cum seniority & another 25% by direct recruitment on the basis of competitive examination restricted to GDS. Statutory Recruitment Rules for Postman provide for direct recruitment from amongst GDS to the extent of 50% of the vacancies on the basis of limited departmental examination.
|
5
|
Request for filling up of all vacant posts in all categories of GDS in Postal and RMS.
|
Instructions have been issued to all Circles to fill up all vacant posts of GDS Branch Postmaster and justified posts of all other approved categories.
|
6
|
Request for extending one more option to GDS for enrolment under the service Discharge benefit Scheme (SDBS) and allowing GDS to make contribution to the Scheme
|
Existing GDS have already been provided one more and last option for their enrolment under the Scheme before 31.01.2014. GDS beneficiaries have also been allowed to contribute towards the scheme at the rate of Rs. 200 per month per GDS effective from October, 2013.
|
7
|
Request for merger of 50% DA to the remuneration of GDS.
|
This is based on the similar demand made by Central Government Employees. The Government has not taken any decision on the issue for the Central Government employees either.
|
8
|
Demand for inclusion of Gramin Dak Sevaks within the purview of the 7th Central Pay Commission.
|
The Government has successively constituted Committees for revision of the wage structure and other service conditions of GDS from time to time after each Central Pay Commission. The last such Committee was constituted by the Department in the year 2007 named Shri RS Nataraja Murti Committee. The latest request for their inclusion in the 7th CPC stands referred to the Ministry of Finance, Department of Expenditure.
|
******************
Friday, August 1, 2014
தோழர். K. நாராயணன் அவர்களை திருப்பூர் NFPE வாழ்த்துகிறது
நம்முடைய அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள்செயலர் தோழர். K. நாராயணன் அவர்கள் (தல்லாகுளம் HO )31/07/2014 அன்று அரசுப் பணி நிறைவு
WISHING HIM A HAPPY RETIRED LIFE !
நம்முடைய அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள் செயலர் தோழர் K. நாராயணன் அவர்கள் (9894822912) PRI(P), தல்லாகுளம் HO அரசுப் பணி நிறைவுபெற்றார் . அவர்தம் காலத்தில் தென் மண்டலத்தில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப் பட்டன என்பது தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் தெரியும். முழுமையான தொழிற் சங்க ஈடுபாடு, சுறுசுறுப்பு , எந்த செயலையும் உடனே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் , அனைத்து உயர் மட்ட தலைவர்களுடனும் நேரடி அறிமுகம் , சங்கத்தில் பிரச்சினைகள் இருந்த காலத்திலும் துவளாமல் செயல்பாடு. இவையே தோழர் நாராயணின் சிறப்புக்கள் ஆகும். அவர்தம் பணி நிறைவுக் காலம் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக அமைந்திட நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
இவருக்கான மதுரை கோட்டச் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள பாராட்டு விழா எதிர்வரும் 15.08.2014 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
Tuesday, July 29, 2014
Saturday, July 26, 2014
PLI இயக்குனரகத்தில் ஒரு பயிலரங்கு
WORKSHOP ON CORE INSURANCE SOLUTION HELD AT PLI DIRECTORATE ON 17/7/2014
PLI Directorate invited NFPE to participate in the work shop on Roll out of Core Insurance Solution and creation of Central Processing Centre. The above workshop was held at PLI Directorate New Delhi on 17.07.2014. On behalf of NFPE Com. N. Subramanian, Deputy General Secretary AIPEU Group ‘C ’& Com. Pranab Bhattacharjee General Secretary Admin union attended. The CGM (PLI) inaugurated the work shop. The General Manager (PLI) and Addl.GM (PLI) have conducted the work shop and clarified the doubts raised by the participants.
The following points have been emphasized and highlighted by the NFPE.
1. While welcoming the CPC under Core Insurance Solution, the NFPE strongly demands that all Circle offices/ Regional offices shall be allowed to function as CPCs.
2. As all the HPOs are proposed to function as CPCs, provision of additional staff has been insisted to handle the additional work related to CPCs such as Acceptance of Proposals, Issue of Policy documents & Premium Receipt books, Loan, Surrender, Maturity, Death Claim and other Customer Services like Change of address, Nomination etc.
3. Supply of New Computers, Scanners and Printers with good configuration & Furniture has been demanded and it was replied that all the above items are to be supplied on priority basis. The proposed Scanners will have the facility of OCR technology (Optical Character Recognizer) to reduce the typing work to a greater extent.
4. After introduction of CPCs, the visiting customers will be more to avail many “After Sales Services”, it is imperative to allot funds and enhance financial powers to Head Postmasters to cater the need of hospitality par with the trend prevailing with market competitors. The idea insisted by NFPE is positively cognized.
5. The delay in payment of incentive to GDS and Departmental staff was pointed out and it was assured for necessary action. It was told to the union that Ministry of Finance has been addressed for the allotment of additional fund to clear all the pending bills at various levels.
6. The issue of slow speed and low bandwidth in respect of CBS is already prevailing and if the core Insurance Solution is hastily implemented with the existing infrastructure, the staff will be put in to greater trouble and strain was the argument put forth by NFPE. It is replied that the implementation of CIS is being delayed to sort out the above problem and it would be set right soon. Smooth transition to Mc Camish would be the aim as replied.
The Department sought better cooperation in the implementation of Core Insurance Solution and creation of Central Processing Centre. We assured positively.
(M. Krishnan)
Secretary General
NFPE
Subscribe to:
Posts
(
Atom
)











.gif)



