12/5/2013 அன்று நடைபெறவுள்ள திருப்பூர் கோட்ட
அஞ்சல் மூன்றின் 36 வது மாநாட்டிற்கும் அகில இந்திய துணைப் பொதுச்செயலர தோழர்
N .சுப்பிரமணியன் அவர்களின்
பாராட்டுவிழா விற்கும் வருகை தரும் அனைத்து தலைவர்களையும் திருப்பூர் ,
மேட்டுப் பாளையம் , தாராபுரம் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு மற்றும் NFPE -GDS சங்கங்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறது

No comments :
Post a Comment