SERVICE DISCHARGE BENEFIT SCHEME FOR GDS
ஜி டி எஸ் ஊழியருக்கான புதிய பென்ஷன் திட்டம் ...நமது 13 .7 .10 STRIKE வெற்றி. ௦ ௦
1 பழைய ஊழியர் ஏற்கனவே உள்ள சிவேரன்ஸ் திட்டம் அல்லது புதிய பென்ஷன் திட்டம் - இரண்டில் ஒன்றில் சேரலாம்.
2 . 1 .1 .2011 முதல் பணியில் சேரும் ஊழியருக்கு இது கட்டாயமாக
அமல் படுத்தப்படும் .
3. ஊழியர் தரப்பில் எந்த பிடித்தமும் கிடையாது . இலாக்கா தரப்பில் இருந்து ரூ .200 மாதா மாதம் போடப்படும்.
4 . ஒரு வருட சேவை முடிந்திருந்தாலே இதில் சேரலாம்.
5 . 1 .1 .2011 அன்று 3 வருடத்திற்குள் ஓய்வு பெறும் பணிக்காலம் உள்ளவர்கள் இதில் சேர முடியாது.
6 . ஏற்கனவே பணியில்உள்ளவர்கள் இதில் சேர்ந்தால் அவர்களுக்கு சேரும் தேதி வரை உரிய சிவேரன்ஸ் தொகை , வருடத்திற்கு ரூ. 1500
வீதம் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்படும்.
7 . பணியில் உள்ள ஊழியர் பதவி உயர்வு பெற்று இலாக்கா ஊழியர் ஆனால் , அவர்களது சிவியரன்ஸ் அமௌன்ட் இல் சேர்ந்துள்ள தொகை ,
இலாக்கா ஊழியருக்கான பென்ஷன் திட்டத்தில் ஊழியர் கணக்கில் சேர்க்கப்படும் .
8 . பணி ஓய்வு பெறும் பொது ஊழியர் கணக்கில் உள்ள தொகையில் 60 % ஊழியர் எடுத்துக்கொள்ளலாம் . மீதமுள்ள 40௦% இன்சூரன்ஸ் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
9 . புதிய பென்ஷன் திட்டத்தில் சேருவதர்க்கான விண்ணப்பங்கள்
15 .9 .10 தேதிக்குள் அளிக்க வேண்டும்.
10 . அப்படி அளிக்க வில்லை என்றால் அந்த ஊழியர் பழைய சிவேரன்ஸ் திட்டத்தில் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும்.
11 . ஒரு முறை அளிக்கப்பட ஏற்பு மனு மறு முறை மாற்றப்படமாட்டது.
12 . ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ டிஸ்மிஸ் செய்யப்பட்டாலோ அவர்களுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது.
வாழ்த்துக்களுடன் .... N,Subramanian Divisional Secretary P3 Tirupur

No comments :
Post a Comment