GDS TO PA NOTIFICATION
நமது வேலை நிறுத்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 2006 முதல் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழகத்தில் தான் முதலில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது இதற்காக தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் சார்பாக Chief Postmaster General திருமதி. சாந்தி நாயர் IPS அவர்களுக்கும், PMG அவர்களுக்கும், குறிப்பாக திரு. பி. கே. நடராஜன் AD(Staff) அவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
No comments:
Post a Comment